திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
820
திருவாசக ஆராய்ச்சியுரை
கொண்டு நாள்தோறும் அருச்சிக்க ஒருநாள் அதில் ஒரு பூக்குறைவு
படுதலும் என்றவாறு. ஆயிரம்பூ வெனப் பொதுப்படக் கூறியது ஆயி
ரத்தெட்டுத் திருநாமங்களைக் கொண்டு ஆயிரத்தெட்டு அருச்சனை
செய்வதனை சகஸ்திரநாம அருச்சனை என்னும் வழக்குப் பற்றியாகும்.
தங்கண் - செந்தாமரைப் பூப்போலும் தமது கண். "பங்கயக்கண்
நெடுமால்" (120) எனத் திருக்கோவையாரிலும், "பங்கயக்கண்
மாயன் (8) என உண்மைவிளக்கத்தும் வருவன காண்க. திருமால்தன்
கண்ணை இடந்து அப்பியது முறையோவெனின், அன்பின் மிகுதியால்
தன்னை மறந்து அங்ஙனம் செய்தமையின் முறையாம் என்க. சாத்
தலும் - சாத்துதலும். சங்கரன் - சுகத்தைச் செய்பவன்.
கண் இடந்து சேவடிமேல் சாத்தலும் எம்பிரான் சக்கரம் மாற்கு
அருளியவாறு என்க.
"மாலினுக் கன்று சக்கர மீந்து''
“ஏறுடன் ஏழடர்த்தான் எண்ணி ஆயிரம் பூக்கொண்டு
ஆறுடைச் சடையினானை அர்ச்சித்தான் அடியிணைக் கீழ்
வேறுவோர் பூக்குறைய மெய்ம்மலர்க் கண்ணை யீண்டக்
கூறுமோர் ஆழியீந்தார் குறுக்கை வீரட்டனாரே"
"நீற்றினை நிறையப் பூசி நித்தலாயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் நிறையவிட்ட
ஆற்றலுக் காழி நல்கியவன்"
(ஞான. 41-7)
(நாவு.49-5)
(நாவு. 64-8)
'திருமகள்கோன் நெடுமால் பலநாள் சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத்திற் குறைவான் நிறைவாக வோர்கண் மலர்சூட்டலுமே
பொருவிற லாழி புரிந்தளித்தீர் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே”
(சுந்.9-2)
"திகழுமாலவன் ஆயிரமலரா லேத்துவானொரு நீண்மலர் குறையப்
புகழினாலவன் கண்ணிடந்திடலும் புரிந்து சக்கரங் கொடுத்தல் கண்டு"
(சுந்.66-3)
எனத் தேவாரத்தும்,
"நந்தீ வரமென்னு நாரணனாண்மலர்க் கண்ணிற் செல்கந்
தந்த வரன் புலியூரனையார்"
"வலந்தருமால் நான்முகனும் வானவருங் கூடி
அலந்தருமால் கொள்ள அடர்க்குஞ்- சலந்தரனைச்
(163)
'அலராயிரந் தந்து வந்தித்துமா லாயிரம் கரத்தால்
அலரார் கழல் வழிபாடு செய்தாற் களவி லொளிகள்
அலரா விருக்கும் படை கொடுத்தோன் றில்லையானருள் போன்"(180)
"மால் வணங்க ஆழிதந்தான்"
(230)
எனத் திருக்கோவையாரினும்,
820
திருவாசக
ஆராய்ச்சியுரை
கொண்டு
நாள்தோறும்
அருச்சிக்க
ஒருநாள்
அதில்
ஒரு
பூக்குறைவு
படுதலும்
என்றவாறு
.
ஆயிரம்பூ
வெனப்
பொதுப்படக்
கூறியது
ஆயி
ரத்தெட்டுத்
திருநாமங்களைக்
கொண்டு
ஆயிரத்தெட்டு
அருச்சனை
செய்வதனை
சகஸ்திரநாம
அருச்சனை
என்னும்
வழக்குப்
பற்றியாகும்
.
தங்கண்
-
செந்தாமரைப்
பூப்போலும்
தமது
கண்
.
பங்கயக்கண்
நெடுமால்
(
120
)
எனத்
திருக்கோவையாரிலும்
பங்கயக்கண்
மாயன்
(
8
)
என
உண்மைவிளக்கத்தும்
வருவன
காண்க
.
திருமால்தன்
கண்ணை
இடந்து
அப்பியது
முறையோவெனின்
அன்பின்
மிகுதியால்
தன்னை
மறந்து
அங்ஙனம்
செய்தமையின்
முறையாம்
என்க
.
சாத்
தலும்
-
சாத்துதலும்
.
சங்கரன்
-
சுகத்தைச்
செய்பவன்
.
கண்
இடந்து
சேவடிமேல்
சாத்தலும்
எம்பிரான்
சக்கரம்
மாற்கு
அருளியவாறு
என்க
.
மாலினுக்
கன்று
சக்கர
மீந்து
'
'
“
ஏறுடன்
ஏழடர்த்தான்
எண்ணி
ஆயிரம்
பூக்கொண்டு
ஆறுடைச்
சடையினானை
அர்ச்சித்தான்
அடியிணைக்
கீழ்
வேறுவோர்
பூக்குறைய
மெய்ம்மலர்க்
கண்ணை
யீண்டக்
கூறுமோர்
ஆழியீந்தார்
குறுக்கை
வீரட்டனாரே
நீற்றினை
நிறையப்
பூசி
நித்தலாயிரம்
பூக்கொண்டு
ஏற்றுழி
யொருநா
ளொன்று
குறையக்கண்
நிறையவிட்ட
ஆற்றலுக்
காழி
நல்கியவன்
(
ஞான
.
41-7
)
(
நாவு.49-5
)
(
நாவு
.
64-8
)
'
திருமகள்கோன்
நெடுமால்
பலநாள்
சிறப்பாகிய
பூசனை
செய்பொழுதில்
ஒருமலர்
ஆயிரத்திற்
குறைவான்
நிறைவாக
வோர்கண்
மலர்சூட்டலுமே
பொருவிற
லாழி
புரிந்தளித்தீர்
பொழிலார்
திருப்புத்தூர்ப்
புனிதனீரே
”
(
சுந்.9-2
)
திகழுமாலவன்
ஆயிரமலரா
லேத்துவானொரு
நீண்மலர்
குறையப்
புகழினாலவன்
கண்ணிடந்திடலும்
புரிந்து
சக்கரங்
கொடுத்தல்
கண்டு
(
சுந்.66-3
)
எனத்
தேவாரத்தும்
நந்தீ
வரமென்னு
நாரணனாண்மலர்க்
கண்ணிற்
செல்கந்
தந்த
வரன்
புலியூரனையார்
வலந்தருமால்
நான்முகனும்
வானவருங்
கூடி
அலந்தருமால்
கொள்ள
அடர்க்குஞ்-
சலந்தரனைச்
(
163
)
'
அலராயிரந்
தந்து
வந்தித்துமா
லாயிரம்
கரத்தால்
அலரார்
கழல்
வழிபாடு
செய்தாற்
களவி
லொளிகள்
அலரா
விருக்கும்
படை
கொடுத்தோன்
றில்லையானருள்
போன்
(
180
)
மால்
வணங்க
ஆழிதந்தான்
(
230
)
எனத்
திருக்கோவையாரினும்