திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தோணோக்கம் சக்கரத்தால் ஈர்ந்தரிதன் தாமரைக்கண் சாத்துதலும் மிக்கவஃதீந்த விறல்போற்றி" (போற்றித்திருக்கலிவெண்பா 23-24) எனப் பதினொராந்திருமுறையிலும் வருவன காண்க. எங்கும்பரவி என்றாராயினும் எப்பொழுதும் பரவுதலும் கொள்க. இதன்கண், ''சங்கரன் எம்பிரான் சக்கரமாற்கருளிய வாறு" என்பதனால் பிரபஞ்ச சுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போந்த வாறு காண்க. 10 323 காம னுடலுயிர் காலன்பற் காய்கதிரோன் நாமக ணாசி சிரம்பிரமன் கரமெரியைச் சாமன் கலைதலை தக்கனையு மெச்சனையும் தூய்மைகள் செய்தவா தோணோக்க மாடாமோ. 821 ப- ரை. காமன் உடல் - மன்மதன் உடலையும், காலன் உயிர்- யமனது உயிரையும், காய் கதிரோன் பல் - சுடுகின்ற கிரணங்களை யுடைய சூரியனது பல்லையும், நாமகள் நாசி - கலைமகளது மூக்கையும், பிரமன் சிரம் - பிரமனது தலையையும், எரியை கரம் - அக்கினியினது கையையும், சோமன் கலை சந்திரனது கலையையும், தக்கனையும் எச்சனையும் தலை - தக்கனதும் எச்சனதும் நலையையும், தூய்மைகள் செய்த ஆ- குற்றங்கள் தீர்க்கும் பொருட்டு நீக்கி அவர்களைத் தண் டித்துப் பரிசுத்தப் படுத்திய விதத்தைப் பாடிக்கொண்டு, தோணோக் கம் ஆடாமோ -தோணோக்கம் ஆடுவோமாக. - 1காமன் உடலையும், காலன் உயிரையும், சூரியன் பல்லையும், நாம கள் மூக்கையும், பிரமன் தலையையும் அக்கினியினது கைகளையும், சந்திரனது கலையையும், தக்கனதும் எச்சனதும் தலையையும் நீக்கி அவர்களைத் தண்டித்துப் பரிசுத்தப்படுத்திய விதத்தைப் பாடிக் கொண்டு நாம் தோணோக்கம் ஆடுவோமாக என்பதாம். மோன நிலையிலிருந்து இறைவனை உலகியலில் மோகமடையச் செய்யும் பொருட்டு மலர்க்கணையைத் தொடுத்த காமன் இறைவன் நெற்றிக்கண்ணால் பார்த்த மாத்திரத்தில் உடல் எரிபட்டானாயினான். காலன் மார்க்கண்டேயரின் உயிரைக் கவர்ந்தபோது இறைவனால் உதையுண்டு உயிரிழந்தான். தக்கன் வேள்வியில் கதிரவன் நாமகள் அக்கினி சந்திரன் தக்கன் எச்சன் என்போர் வீரபத்திரரால் தண்டிக் கப்பட்டனர். ஐந்துமுகமுடைமைபற்றி அகங்காரங் கொண்டு இறை வனை இகழ்ந்தபோது பிரமன் வைரவரால் நடுத்தலை கிள்ளப்பட் டான். காமன் முதலியோரைத் தூய்மை செய்தமை,
திருத்தோணோக்கம் சக்கரத்தால் ஈர்ந்தரிதன் தாமரைக்கண் சாத்துதலும் மிக்கவஃதீந்த விறல்போற்றி ( போற்றித்திருக்கலிவெண்பா 23-24 ) எனப் பதினொராந்திருமுறையிலும் வருவன காண்க . எங்கும்பரவி என்றாராயினும் எப்பொழுதும் பரவுதலும் கொள்க . இதன்கண் ' ' சங்கரன் எம்பிரான் சக்கரமாற்கருளிய வாறு என்பதனால் பிரபஞ்ச சுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போந்த வாறு காண்க . 10 323 காம னுடலுயிர் காலன்பற் காய்கதிரோன் நாமக ணாசி சிரம்பிரமன் கரமெரியைச் சாமன் கலைதலை தக்கனையு மெச்சனையும் தூய்மைகள் செய்தவா தோணோக்க மாடாமோ . 821 ப- ரை . காமன் உடல் - மன்மதன் உடலையும் காலன் உயிர் யமனது உயிரையும் காய் கதிரோன் பல் - சுடுகின்ற கிரணங்களை யுடைய சூரியனது பல்லையும் நாமகள் நாசி - கலைமகளது மூக்கையும் பிரமன் சிரம் - பிரமனது தலையையும் எரியை கரம் - அக்கினியினது கையையும் சோமன் கலை சந்திரனது கலையையும் தக்கனையும் எச்சனையும் தலை - தக்கனதும் எச்சனதும் நலையையும் தூய்மைகள் செய்த ஆ- குற்றங்கள் தீர்க்கும் பொருட்டு நீக்கி அவர்களைத் தண் டித்துப் பரிசுத்தப் படுத்திய விதத்தைப் பாடிக்கொண்டு தோணோக் கம் ஆடாமோ -தோணோக்கம் ஆடுவோமாக . - 1 காமன் உடலையும் காலன் உயிரையும் சூரியன் பல்லையும் நாம கள் மூக்கையும் பிரமன் தலையையும் அக்கினியினது கைகளையும் சந்திரனது கலையையும் தக்கனதும் எச்சனதும் தலையையும் நீக்கி அவர்களைத் தண்டித்துப் பரிசுத்தப்படுத்திய விதத்தைப் பாடிக் கொண்டு நாம் தோணோக்கம் ஆடுவோமாக என்பதாம் . மோன நிலையிலிருந்து இறைவனை உலகியலில் மோகமடையச் செய்யும் பொருட்டு மலர்க்கணையைத் தொடுத்த காமன் இறைவன் நெற்றிக்கண்ணால் பார்த்த மாத்திரத்தில் உடல் எரிபட்டானாயினான் . காலன் மார்க்கண்டேயரின் உயிரைக் கவர்ந்தபோது இறைவனால் உதையுண்டு உயிரிழந்தான் . தக்கன் வேள்வியில் கதிரவன் நாமகள் அக்கினி சந்திரன் தக்கன் எச்சன் என்போர் வீரபத்திரரால் தண்டிக் கப்பட்டனர் . ஐந்துமுகமுடைமைபற்றி அகங்காரங் கொண்டு இறை வனை இகழ்ந்தபோது பிரமன் வைரவரால் நடுத்தலை கிள்ளப்பட் டான் . காமன் முதலியோரைத் தூய்மை செய்தமை