திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை 'காமன் தனதுடல் தழலெழ விழித்த செங்கணா யகனே" (அருட்.3) "காலனாருயிர் கொண்டபூங் கழலாய்'' 'காலனைக் காலால் உதைத்தல்பாடி "சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவா றுந்தீபற" "நாமகள் நாசி சிரம்பிர மன்படச் சோமன் முகம் நெரித் துந்தீபற' வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற "வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை துஞ்சின வாபாடி யுந்தீபற" "தக்கனா ரன்றே தலையிழந்தான்" 822 52 (செத்திலாப்.9) (பொற்.18) (திருவுந்.15) (திருவுந்.13) (திருவுந்.7) (திருவுந்.10) (திருவுந்.16) "சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினில் இந்திரனைத் தோள் நெரித்திட் டெச்சன் தலையரிந் தந்தரமே செல்லும் அலர்க திரோன் பல்தகர்த்துச் சிந்தித் நீசைதிசையே தேவர்களை யோட்டுகத்த செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதுங் காண் அம்மானாய்" என இத்திருவாசகத்தும், (அம். 15) "உறுங்கண்ணிவந்த கணையுரவோன் பொடியாயொடுங்கத் தெறுங்கண் னிவந்த சிற்றம்பலவன்" காமன் எய்த அலரைப் பொறாது அன்று அழல் விழித்தோன்" (கோவை.95) (கோவை.367) (கோவை 321) (கோவை.371) "புத்தேளிர் நாப்பட், சிரமன்றயனைச் செற்றோன்'' 'அன்றுகிராற்,சிரமங்கயனைச் செற்றோன்'' வேயின தோளி மெலியல் விண்ணோர் தக்கன் வேள்வியின்வாய்ப் பாயின சீர்த்தியனம் பலத்தானைப் பழித்து மும்மைத் தீயின தாற்றல் சிரங் கண்ணிழந்து திசைதிசை தாம் போயின வெல்லை பெல்லாம் புக்கு நாடுவன் பொன்னினைாயே" எனத் திருக்கோவையாரினும் (கோவை.234) (ஞான.376-5) சுருதியான் தலையும் நாமகள் மூக்குஞ் சுடரவன் கரமு முன்னியங்கு பருதியான பல்லு மிறுத்தவர்க் கருளும் பரமனார்" சீரமேற்ற நான் முகன்றன் தலையும் மற்றைத் திருமால் தன் செழுத்தலையும் பொன்றச் சிந்தி, உரமேற்ற இரவி பல்தர்த்துச் சோமன் ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி, நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட நம்பி" (நாவு.253-5)
திருவாசக ஆராய்ச்சியுரை ' காமன் தனதுடல் தழலெழ விழித்த செங்கணா யகனே ( அருட் .3 ) காலனாருயிர் கொண்டபூங் கழலாய் ' ' ' காலனைக் காலால் உதைத்தல்பாடி சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவா றுந்தீபற நாமகள் நாசி சிரம்பிர மன்படச் சோமன் முகம் நெரித் துந்தீபற ' வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை துஞ்சின வாபாடி யுந்தீபற தக்கனா ரன்றே தலையிழந்தான் 822 52 ( செத்திலாப் .9 ) ( பொற் .18 ) ( திருவுந் .15 ) ( திருவுந் .13 ) ( திருவுந் .7 ) ( திருவுந் .10 ) ( திருவுந் .16 ) சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினில் இந்திரனைத் தோள் நெரித்திட் டெச்சன் தலையரிந் தந்தரமே செல்லும் அலர்க திரோன் பல்தகர்த்துச் சிந்தித் நீசைதிசையே தேவர்களை யோட்டுகத்த செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதுங் காண் அம்மானாய் என இத்திருவாசகத்தும் ( அம் . 15 ) உறுங்கண்ணிவந்த கணையுரவோன் பொடியாயொடுங்கத் தெறுங்கண் னிவந்த சிற்றம்பலவன் காமன் எய்த அலரைப் பொறாது அன்று அழல் விழித்தோன் ( கோவை .95 ) ( கோவை .367 ) ( கோவை 321 ) ( கோவை .371 ) புத்தேளிர் நாப்பட் சிரமன்றயனைச் செற்றோன் ' ' ' அன்றுகிராற் சிரமங்கயனைச் செற்றோன் ' ' வேயின தோளி மெலியல் விண்ணோர் தக்கன் வேள்வியின்வாய்ப் பாயின சீர்த்தியனம் பலத்தானைப் பழித்து மும்மைத் தீயின தாற்றல் சிரங் கண்ணிழந்து திசைதிசை தாம் போயின வெல்லை பெல்லாம் புக்கு நாடுவன் பொன்னினைாயே எனத் திருக்கோவையாரினும் ( கோவை .234 ) ( ஞான.376-5 ) சுருதியான் தலையும் நாமகள் மூக்குஞ் சுடரவன் கரமு முன்னியங்கு பருதியான பல்லு மிறுத்தவர்க் கருளும் பரமனார் சீரமேற்ற நான் முகன்றன் தலையும் மற்றைத் திருமால் தன் செழுத்தலையும் பொன்றச் சிந்தி உரமேற்ற இரவி பல்தர்த்துச் சோமன் ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட நம்பி ( நாவு.253-5 )