திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருத்தோணோக்கம்
"எச்சன் நிணத்தலை கொண்டார் பகன் கண்கொண்டார் இரவி
களிலொருவன் பல்லிறுத்துக் கொண்டார், மெச்சன் வியாத்திரன் தலை
யும் வேறாக்கொண்டார் விறலங்கி கரங்கொண்டார் வேள்விகாத்து, உச்ச
நமன் தாளறுத்தார் சந்திரனை யுதைத்தார் உணர்விலாத் தக்கன்றன்
வேள்வியெல்லாம், அச்சமெழ அழித்துக் கொண்டருளுஞ் செய்தார்
அடியேனை யாட்கொண்ட அமலர்தாமே''
(நாவு.309-9)
எனத் தேவாரத்தும்,
"அரிபிரமன் தக்கன் அருக்கனுடனே
வருமதி வாலை வன்னி நல் இந்திரன்
சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல்லோரே''
எனத் திருமந்திரத்தும் வருவன காண்க.
823
(358)
காமன் - மன்மதன்; காய்தல் - சுடுதல். எரியை தக்கனை எச்சனை
என்னும் இரண்டாம் வேற்றுமைகளை ஆறாம் வேற்றுமையாகக்
கொள்க.
விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனுக்குக் காமன் முதலியோர்
குற்றஞ் செய்தமையால் உண்டாகும் குறைவு யாதுமில்லையாகவும்
அவர்களைத் தண்டித்தமை தமது மறக்கருணையினால் அவர்களைத்
தூய்மை செய்தவாறாகும்.
324
இதன்கண், ''தூய்மைகள் செய்தவா" என்பதனால் பிரபஞ்சசுத்தி
என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க.
Hனும்ப்பு
aro
பிரம னரியென் றிருவருந்தம் பேதைமையால்
பரம மியாம்பரம மென்றவர்கள் பதைப்பொடுங்க
அரனார் அழலுருவா யங்கே யளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்க மாடாமோ
11
ப -ரை. பிரமன் அரி என்ற இருவரும் - பிரமன் திருமால் என்று
சொல்லப்பட்ட தேவத் தலைவர் இருவரும், தம் பேதைமையால்-
தமது அறியாமையால், யாம் பரமம் (யாம்) பரமம் என்ற அவர்கள்
பதைப்பு ஓடுங்க - யாமே மேலான முதற்பொருள்; யாமே மேலான
முதற்பொருள் என்று தம்முட் கூறிப்போர்புரிந்த அவர்களது உள்ளத்
துடிப்பு அடங்கும் வண்ணம், அரனார் அழல் உருவாய் - பரமசிவனார்
அக்கினிப் பிழம்பு வடிவாய், அங்கு அளவு இறந்து - போர்புரிந்த அவ்
விருவருக்கும் மத்தியில் தோன்றி அளவு கடந்து, பரம்ஆகி நின்ற ஆ-
பரம்பொருளாகி நின்ற விதத்தினைப் பாடிக்கொண்டு, தோணோக்கம்
ஆடாமோ-தோணோக்கம் என்ற விளையாட்டினை விளையாடுவோமாக.
திருத்தோணோக்கம்
எச்சன்
நிணத்தலை
கொண்டார்
பகன்
கண்கொண்டார்
இரவி
களிலொருவன்
பல்லிறுத்துக்
கொண்டார்
மெச்சன்
வியாத்திரன்
தலை
யும்
வேறாக்கொண்டார்
விறலங்கி
கரங்கொண்டார்
வேள்விகாத்து
உச்ச
நமன்
தாளறுத்தார்
சந்திரனை
யுதைத்தார்
உணர்விலாத்
தக்கன்றன்
வேள்வியெல்லாம்
அச்சமெழ
அழித்துக்
கொண்டருளுஞ்
செய்தார்
அடியேனை
யாட்கொண்ட
அமலர்தாமே
'
'
(
நாவு.309-9
)
எனத்
தேவாரத்தும்
அரிபிரமன்
தக்கன்
அருக்கனுடனே
வருமதி
வாலை
வன்னி
நல்
இந்திரன்
சிரமுக
நாசி
சிறந்தகை
தோள்தான்
அரனருள்
இன்றி
அழிந்தநல்லோரே
'
'
எனத்
திருமந்திரத்தும்
வருவன
காண்க
.
823
(
358
)
காமன்
-
மன்மதன்
;
காய்தல்
-
சுடுதல்
.
எரியை
தக்கனை
எச்சனை
என்னும்
இரண்டாம்
வேற்றுமைகளை
ஆறாம்
வேற்றுமையாகக்
கொள்க
.
விருப்பு
வெறுப்பு
இல்லாத
இறைவனுக்குக்
காமன்
முதலியோர்
குற்றஞ்
செய்தமையால்
உண்டாகும்
குறைவு
யாதுமில்லையாகவும்
அவர்களைத்
தண்டித்தமை
தமது
மறக்கருணையினால்
அவர்களைத்
தூய்மை
செய்தவாறாகும்
.
324
இதன்கண்
'
'
தூய்மைகள்
செய்தவா
என்பதனால்
பிரபஞ்சசுத்தி
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
H
னும்ப்பு
aro
பிரம
னரியென்
றிருவருந்தம்
பேதைமையால்
பரம
மியாம்பரம
மென்றவர்கள்
பதைப்பொடுங்க
அரனார்
அழலுருவா
யங்கே
யளவிறந்து
பரமாகி
நின்றவா
தோணோக்க
மாடாமோ
11
ப
-ரை
.
பிரமன்
அரி
என்ற
இருவரும்
-
பிரமன்
திருமால்
என்று
சொல்லப்பட்ட
தேவத்
தலைவர்
இருவரும்
தம்
பேதைமையால்
தமது
அறியாமையால்
யாம்
பரமம்
(
யாம்
)
பரமம்
என்ற
அவர்கள்
பதைப்பு
ஓடுங்க
-
யாமே
மேலான
முதற்பொருள்
;
யாமே
மேலான
முதற்பொருள்
என்று
தம்முட்
கூறிப்போர்புரிந்த
அவர்களது
உள்ளத்
துடிப்பு
அடங்கும்
வண்ணம்
அரனார்
அழல்
உருவாய்
-
பரமசிவனார்
அக்கினிப்
பிழம்பு
வடிவாய்
அங்கு
அளவு
இறந்து
-
போர்புரிந்த
அவ்
விருவருக்கும்
மத்தியில்
தோன்றி
அளவு
கடந்து
பரம்ஆகி
நின்ற
ஆ
பரம்பொருளாகி
நின்ற
விதத்தினைப்
பாடிக்கொண்டு
தோணோக்கம்
ஆடாமோ
-
தோணோக்கம்
என்ற
விளையாட்டினை
விளையாடுவோமாக
.