திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

325 திருத்தோணோக்கம் ஏழைத் தொழும்பனே னெத்தனையோ காலமெல்லாம் பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே.tony, ஊழிமுதற் சிந்தாத நன்மணிவத் தென்பிறவித் தாழைப் பறித்தவா தோணோக்க மாடாமோ. மாக. 825 ப-ரை. ஏழைத்தொழும்பனேன் எத்தனையோ காலம் எல்லாம் அறிவில்லாத தொண்டனேன் எவ்வளவோ காலங்களையெல்லாம், பரம்பரனை பணியாதே பாழுக்கு இறைத்தேன் - மிகமேலான முழு முதல் இறைவனை வணங்காமல் வீண்கருமங்களுக்குச் செலவழித்து விட்டேன் ; ஊழி முதல் சிந்தாத நன்மணி வந்து - ஊழி காலங்களுக்கு அதிபதியும் என்றும் கெடாத நல்ல மாணிக்கம் போல்வானுமாகிய இறைவன் ஞானாசாரியனாக வலிய எழுந்தருளி வந்து, என் பிறவி தாழை பறித்த ஆ எனது பிறவியாகிய சிறைச்சாலைக் கதவின் தாழ்க்கோலைத் திறந்து என்னை விடுவித்த விதத்தைப் பாடி, தோணோக்கம் ஆடாமோ - தோணோக்கம் என்னும் ஆடலை ஆடுவோ ஏழைத் தொழும்பனாகிய யான் எவ்வளவோ அதிகமான காலங் கள் எல்லாவற்றையும் பரம்பரனைப் பணியாது பாழுக்கு இறைத் தேன்; அப்படியிருக்க ஊழி முதல்வனும் கெடாத நல்ல மாணிக்கம் போல்வானுமாகிய இறைவன் ஞானாசாரியனாக வலிய எழுந்தருளி வந்து என் பிறவித்தாழைப் பறித்தவிதத்தைப் பாடித் தோணோக்கம் ஆடுவோமாக என்பதாம். ஏழை - அறிவிலி. தொழும்பு - தொண்டு. பாழுக்கு இறைத்தல்- பாழ் நிலத்துக்கு நீர் இறைத்தல், அது பயனில்லாத கருமங்களுக்குக் காலத்தைச் செலவிட்டமையைக் குறித்து நின்றது. காலத்தை நீர் என்னும் நினைவினராய் ''இறைத்தேன்" என்றார். ஊழிமுதல்- ஊழிக்கு முதல்வன், ''ஊழி முதல்வ" (போற்றி. 8) ''ஊழிமுதல்வ னாய் நின்றவொருவனை" (திருவெம்பா.8) என வருவன காண்க. ஊழி - படைப்புக்காலந் தொடங்கி அழிவு வரையுமுள்ள காலம். கால தத்துவத்தைக் கடந்தவனாதலின் இறைவனை 'ஊழி முதல்" என் றார். மாணிக்க மணி வண்ணமாய் ஞானாசாரிய வடிவம் விளங் கினமையின் "சிந்தாத நன்மணி" என்றார். தாழ் - கதவைப் பூட்டுதற்கு இடும் தாழ்க்கோல். பிறவியாகிய சிறைச்சாலையில் இட்டுப் பூட்டப்பட்டிருந்த தம்மை, தாழ்க்கோலைப் பிடுங்கி அப்பிறவிச்சாலையினின்றும் விடுவித்தமையால் 'தாழைப் பறித்தவா" என்றார். தாழ் என்னும் ஏகதேசவுருவகத்தால் பிறவியைச் சிறைச்சாலையாகக் கொள்க. இதன்கண், 'என்பிறவித் தாழைப் பறித்தவா" என்பதனால் பிரபஞ்சசுத்தி என்னும் பதிகநுதலியபொருள் போதருதல் காண் க. 13
325 திருத்தோணோக்கம் ஏழைத் தொழும்பனே னெத்தனையோ காலமெல்லாம் பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே . tony ஊழிமுதற் சிந்தாத நன்மணிவத் தென்பிறவித் தாழைப் பறித்தவா தோணோக்க மாடாமோ . மாக . 825 - ரை . ஏழைத்தொழும்பனேன் எத்தனையோ காலம் எல்லாம் அறிவில்லாத தொண்டனேன் எவ்வளவோ காலங்களையெல்லாம் பரம்பரனை பணியாதே பாழுக்கு இறைத்தேன் - மிகமேலான முழு முதல் இறைவனை வணங்காமல் வீண்கருமங்களுக்குச் செலவழித்து விட்டேன் ; ஊழி முதல் சிந்தாத நன்மணி வந்து - ஊழி காலங்களுக்கு அதிபதியும் என்றும் கெடாத நல்ல மாணிக்கம் போல்வானுமாகிய இறைவன் ஞானாசாரியனாக வலிய எழுந்தருளி வந்து என் பிறவி தாழை பறித்த எனது பிறவியாகிய சிறைச்சாலைக் கதவின் தாழ்க்கோலைத் திறந்து என்னை விடுவித்த விதத்தைப் பாடி தோணோக்கம் ஆடாமோ - தோணோக்கம் என்னும் ஆடலை ஆடுவோ ஏழைத் தொழும்பனாகிய யான் எவ்வளவோ அதிகமான காலங் கள் எல்லாவற்றையும் பரம்பரனைப் பணியாது பாழுக்கு இறைத் தேன் ; அப்படியிருக்க ஊழி முதல்வனும் கெடாத நல்ல மாணிக்கம் போல்வானுமாகிய இறைவன் ஞானாசாரியனாக வலிய எழுந்தருளி வந்து என் பிறவித்தாழைப் பறித்தவிதத்தைப் பாடித் தோணோக்கம் ஆடுவோமாக என்பதாம் . ஏழை - அறிவிலி . தொழும்பு - தொண்டு . பாழுக்கு இறைத்தல் பாழ் நிலத்துக்கு நீர் இறைத்தல் அது பயனில்லாத கருமங்களுக்குக் காலத்தைச் செலவிட்டமையைக் குறித்து நின்றது . காலத்தை நீர் என்னும் நினைவினராய் ' ' இறைத்தேன் என்றார் . ஊழிமுதல் ஊழிக்கு முதல்வன் ' ' ஊழி முதல்வ ( போற்றி . 8 ) ' ' ஊழிமுதல்வ னாய் நின்றவொருவனை ( திருவெம்பா .8 ) என வருவன காண்க . ஊழி - படைப்புக்காலந் தொடங்கி அழிவு வரையுமுள்ள காலம் . கால தத்துவத்தைக் கடந்தவனாதலின் இறைவனை ' ஊழி முதல் என் றார் . மாணிக்க மணி வண்ணமாய் ஞானாசாரிய வடிவம் விளங் கினமையின் சிந்தாத நன்மணி என்றார் . தாழ் - கதவைப் பூட்டுதற்கு இடும் தாழ்க்கோல் . பிறவியாகிய சிறைச்சாலையில் இட்டுப் பூட்டப்பட்டிருந்த தம்மை தாழ்க்கோலைப் பிடுங்கி அப்பிறவிச்சாலையினின்றும் விடுவித்தமையால் ' தாழைப் பறித்தவா என்றார் . தாழ் என்னும் ஏகதேசவுருவகத்தால் பிறவியைச் சிறைச்சாலையாகக் கொள்க . இதன்கண் ' என்பிறவித் தாழைப் பறித்தவா என்பதனால் பிரபஞ்சசுத்தி என்னும் பதிகநுதலியபொருள் போதருதல் காண் . 13