திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
326 உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப் பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப் பறவை யிரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித் தோணோக்க மாடாமோ.
826
ப-ரை. உரை மாண்ட உள் ஒளி உத்தமன்வந்து உளம்புகலும் -
சொல்லின் அளவைக் கடந்த உயிரின் அறிவொளியாயுள்ள உத்தம
னாகிய சிவபெருமான் வலிய எழுந்தருளிவந்து என் உள்ளத்திற்புகுந்த
வுடனே, கரைமாண்ட காமம் பெருங்கடலை கடத்தலும் - அவனது
திருவடியே புணையாகக் கரையில்லாத உலகப்பற்றாகிய பெரியகடலைக்
கடந்து அப்பாற்சென்ற அளவில், இரைமாண்ட இந்திரிய பறவை
இரிந்து ஓட - என்னிடத்துத் தமக்குரிய உணவு கிடைக்கப்பெறாத ஐம்
பொறியாகிய பறவைகள் வலியற்றனவாய்ப் புறங்கொடுத்து ஓட.
துரைமாண்ட ஆ பாடி - இறைவனது மிகுதிப்பாடு என்பால் மாட்சி
மைப்பட்ட விதத்தைப் பாடி, தோணோக்கம் ஆடாமோ-தோணோக்
கம் என்னும் ஆடலை ஆடுவோமாக.
சொல்லின் அளவையைக் கடந்த உத்தமனாகிய சிவபெருமான்
வலிய எழுந்தருளி வந்து என் உள்ளத்திற் புகுந்தவுடனே, அவனது
திருவடியே புணையாகக் கரையில்லாத உலகப் பற்றாகிய பெரியகடலைக்
கடந்து அப்பாற்சென்ற அளவில், தமக்குரிய உணவு கிடைக்கப்
பெறாத ஐம்பொறியாகிய பறவைகள் வலியற்றனவாய்ப் புறங்
கொடுத்து ஓட, இறைவனது மிகுதிப்பாடு என்பால் மாட்சிமைப்பட்ட
தன்மையைப் பாடிக்கொண்டு தோணோக்கம் ஆடுவோமாக என்ப
தாம்.
2 ugons à tout
உரைமாண்ட உத்தமன் எனக் கூட்டுக. “உரையுணர் விறந்த
ஒருவ" (போற்றி. 124) ' சொல்லிறந்து நின்றதொன்மை" (குயிற். 1)
என வருவன காண்க. உரைமாண்ட - உரைப்பார் உரைக்கும் உண்
மைப்புகழ் மாட்சிமைப்பட்ட எனினுமாம். ''உரைப்பார் உரையுகந்து
உள்கவல்லார் தங்களுச்சியார்" (சுந். 92-4) என வருதல்காண்க.உள்
ளொளி - மனத்தின் உள்ளீடாக விளங்குகின்ற அறிவொளி. அடி
யேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே (பிடித்.5) என அடிகள் பிறி
தோரிடத்து அருளியமையுங் காண்க. உத்தமன் - மேன்மையையுடை
யவன். 'உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்துருகி " (சத
கம் 3 என்பது காண்க. உளம் புகல் - மனத்திற் புகல். 'உளம் புகுந்த...
வாரியனை'" (திருவெம்பா. 2) 'என துளம் புகுந்தடியேற் கருள் செய்
தான்" (ஏசறவு.10) "உள்ளம் புகுந்தென் உணர்வதுவாய ஒருத்தன்''
(குயில்.4) என வருவன காண்க. aita
im
ரிஸ்
காமக்கடல் - உலகப்பற்றாகிய கடல். 'அவா வெள்ளக் கள்வ
னேனை" (சதகம். 24) என அடிகள் அருளியமையுங் காண்க. இந்திரி
யம் - பொறி. இரை - உணவு. இரிந்தோடல் - புறங்கொடுத்தோடல்.
காமமாகிய இரையின்மையால் இந்திரியங்கள் வலியற்றுப் புறங்
கொடுப்பனவாயின. துரை - மிகுதிப்பாடு. அது, துரைமாண்ட
வாபாடி" என்பதனாலுமறிக. என்னும் சிவஞானசித்தியார் (சூத். 1
செய். 32) உரையானுமறிக.
இதன்கண், 'காமப் பெருங்கடல் கடத்தலும் இந்திரியப்பறவை
யிரிந்தோட என்பதனால் பிரபஞ்சசுத்தி என்னும் பதிகநுதலிய
பொருள் போதருதல் காண்க.
14
திருவாசக
ஆராய்ச்சியுரை
326
உரைமாண்ட
உள்ளொளி
உத்தமன்வந்
துளம்புகலும்
கரைமாண்ட
காமப்
பெருங்கடலைக்
கடத்தலுமே
இரைமாண்ட
இந்திரியப்
பறவை
யிரிந்தோடத்
துரைமாண்ட
வாபாடித்
தோணோக்க
மாடாமோ
.
826
ப
-
ரை
.
உரை
மாண்ட
உள்
ஒளி
உத்தமன்வந்து
உளம்புகலும்
-
சொல்லின்
அளவைக்
கடந்த
உயிரின்
அறிவொளியாயுள்ள
உத்தம
னாகிய
சிவபெருமான்
வலிய
எழுந்தருளிவந்து
என்
உள்ளத்திற்புகுந்த
வுடனே
கரைமாண்ட
காமம்
பெருங்கடலை
கடத்தலும்
-
அவனது
திருவடியே
புணையாகக்
கரையில்லாத
உலகப்பற்றாகிய
பெரியகடலைக்
கடந்து
அப்பாற்சென்ற
அளவில்
இரைமாண்ட
இந்திரிய
பறவை
இரிந்து
ஓட
-
என்னிடத்துத்
தமக்குரிய
உணவு
கிடைக்கப்பெறாத
ஐம்
பொறியாகிய
பறவைகள்
வலியற்றனவாய்ப்
புறங்கொடுத்து
ஓட
.
துரைமாண்ட
ஆ
பாடி
-
இறைவனது
மிகுதிப்பாடு
என்பால்
மாட்சி
மைப்பட்ட
விதத்தைப்
பாடி
தோணோக்கம்
ஆடாமோ
-
தோணோக்
கம்
என்னும்
ஆடலை
ஆடுவோமாக
.
சொல்லின்
அளவையைக்
கடந்த
உத்தமனாகிய
சிவபெருமான்
வலிய
எழுந்தருளி
வந்து
என்
உள்ளத்திற்
புகுந்தவுடனே
அவனது
திருவடியே
புணையாகக்
கரையில்லாத
உலகப்
பற்றாகிய
பெரியகடலைக்
கடந்து
அப்பாற்சென்ற
அளவில்
தமக்குரிய
உணவு
கிடைக்கப்
பெறாத
ஐம்பொறியாகிய
பறவைகள்
வலியற்றனவாய்ப்
புறங்
கொடுத்து
ஓட
இறைவனது
மிகுதிப்பாடு
என்பால்
மாட்சிமைப்பட்ட
தன்மையைப்
பாடிக்கொண்டு
தோணோக்கம்
ஆடுவோமாக
என்ப
தாம்
.
2
ugons
à
tout
உரைமாண்ட
உத்தமன்
எனக்
கூட்டுக
.
“
உரையுணர்
விறந்த
ஒருவ
(
போற்றி
.
124
)
'
சொல்லிறந்து
நின்றதொன்மை
(
குயிற்
.
1
)
என
வருவன
காண்க
.
உரைமாண்ட
-
உரைப்பார்
உரைக்கும்
உண்
மைப்புகழ்
மாட்சிமைப்பட்ட
எனினுமாம்
.
'
'
உரைப்பார்
உரையுகந்து
உள்கவல்லார்
தங்களுச்சியார்
(
சுந்
.
92-4
)
என
வருதல்காண்க.உள்
ளொளி
-
மனத்தின்
உள்ளீடாக
விளங்குகின்ற
அறிவொளி
.
அடி
யேன்
உள்ளத்துள்
ஒளிர்கின்ற
ஒளியே
(
பிடித்
.5
)
என
அடிகள்
பிறி
தோரிடத்து
அருளியமையுங்
காண்க
.
உத்தமன்
-
மேன்மையையுடை
யவன்
.
'
உத்தமன்
அத்தன்
உடையான்
அடியே
நினைந்துருகி
(
சத
கம்
3
என்பது
காண்க
.
உளம்
புகல்
-
மனத்திற்
புகல்
.
'
உளம்
புகுந்த
...
வாரியனை
'
(
திருவெம்பா
.
2
)
'
என
துளம்
புகுந்தடியேற்
கருள்
செய்
தான்
(
ஏசறவு
.10
)
உள்ளம்
புகுந்தென்
உணர்வதுவாய
ஒருத்தன்
'
'
(
குயில்
.4
)
என
வருவன
காண்க
.
aita
im
ரிஸ்
காமக்கடல்
-
உலகப்பற்றாகிய
கடல்
.
'
அவா
வெள்ளக்
கள்வ
னேனை
(
சதகம்
.
24
)
என
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
இந்திரி
யம்
-
பொறி
.
இரை
-
உணவு
.
இரிந்தோடல்
-
புறங்கொடுத்தோடல்
.
காமமாகிய
இரையின்மையால்
இந்திரியங்கள்
வலியற்றுப்
புறங்
கொடுப்பனவாயின
.
துரை
-
மிகுதிப்பாடு
.
அது
துரைமாண்ட
வாபாடி
என்பதனாலுமறிக
.
என்னும்
சிவஞானசித்தியார்
(
சூத்
.
1
செய்
.
32
)
உரையானுமறிக
.
இதன்கண்
'
காமப்
பெருங்கடல்
கடத்தலும்
இந்திரியப்பறவை
யிரிந்தோட
என்பதனால்
பிரபஞ்சசுத்தி
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
14