திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
16.திருப்பொன்னூசல்
அருட்சுத்தி
திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது
தில்லையம்பதிப் பொழிலகத்துப் பொய்தலாடும் மகளிரிற் சிலர்
ஊசல் ஆடும்போது பாடிக்கொண்டு ஆடுதலைக்கண்ட அடிகள் அவர்
களை நோக்கி அப்பாடலை விடுத்து இறைவனைப் பாடிக்கொண்டு ஆடு
வீர்களாகவென அவர்கள் கூற்றாக அருளிச்செய்ததாகும். பொன்னூ
சல் எனச் செய்யுள்தோறும் வருதலின் திருப்பொன்னூசல் என்னும்
பெயர்த்தாயிற்று.
327
இதன் உட்பொருள் அருட்சுத்தி என்பது அது அருளோடு கூடுத்
லால் உளதாகும் சுத்தி எனப் பொருள்படும். இதன் உட்பொருளைத்
திருவாசகச் சிறப்புடையார் 'அருட்சுத்தி இருந்தாடத் தாலாட்டு
தல் பொன்னூசல்" என்று குறிப்பிடுகிறார். இது ஒப்புமைபற்றிவந்த
ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா.
BER
தரவு கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்
சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை யேறி யினிதமர்ந்து
நாரா யணனறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்
கூராகத் தந்தருளு முத்தர கோசமங்கை
ஆரா வமுதி னருட்டா ளிணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூச லாடாமோ.
ப - ரை : போர் ஆர் வேல் கண் மடவீர் - போர்த்தொழி
லமைந்த வேல்போலும் கண் களையுடைய இளமகளிரே. சீர் ஆர் பவ
ளம் கால் ஆக - சிறப்புப்பொருந்திய பவளத் துண்டங்கள் தூண்க
ளாகவும், முத்தம் கயிறு ஆக - முத்துவடங்கள் கயிறாகவும்
அமைந்த ஊசலில் இடப்பட்ட, ஏர் ஆரும் பொன்பலகை ஏறி இனிது
அமர்ந்து - அழகுபொருந்திய பொன்னாலாகிய ஊசற்பலகையில் ஏறி
இனிதாக இருந்துகொண்டு, நாராயணன் அறியாநாள் மலர் தாள்-
திருமாலும் தேடி அறியவொண்ணாத அன்றலர்ந்த தாமரை மலர்
போலும் திருவடிகளை, நாய் அடியேற்கு ஊராக தந்தருளும் - நாய்
போன்ற இழிவினையுடைய அடியேனுக்கு வாழும்பதியாகத் தந்தரு
ளிய, உத்தரகோச மங்கை ஆரா அமுதின் - திருவுத்தரகோச மங்கை
யில் எழுந்தருளியிருக்கும் தெவிட்டாத அமுதம் போல்பவனாகிய
இறைவனது, அருள்தாள் இணைபாடி - அருளுருவமாகிய திருவடிகள்
இரண்டினையும் புகழ்ந்து பாடிக்கொண்டு, பொன் ஊசல் ஆடாமோ -
பொன்னூசல் ஆடுவோமாக.
16.திருப்பொன்னூசல்
அருட்சுத்தி
திருத்தில்லையில்
அருளிச்செய்யப்பட்டது
தில்லையம்பதிப்
பொழிலகத்துப்
பொய்தலாடும்
மகளிரிற்
சிலர்
ஊசல்
ஆடும்போது
பாடிக்கொண்டு
ஆடுதலைக்கண்ட
அடிகள்
அவர்
களை
நோக்கி
அப்பாடலை
விடுத்து
இறைவனைப்
பாடிக்கொண்டு
ஆடு
வீர்களாகவென
அவர்கள்
கூற்றாக
அருளிச்செய்ததாகும்
.
பொன்னூ
சல்
எனச்
செய்யுள்தோறும்
வருதலின்
திருப்பொன்னூசல்
என்னும்
பெயர்த்தாயிற்று
.
327
இதன்
உட்பொருள்
அருட்சுத்தி
என்பது
அது
அருளோடு
கூடுத்
லால்
உளதாகும்
சுத்தி
எனப்
பொருள்படும்
.
இதன்
உட்பொருளைத்
திருவாசகச்
சிறப்புடையார்
'
அருட்சுத்தி
இருந்தாடத்
தாலாட்டு
தல்
பொன்னூசல்
என்று
குறிப்பிடுகிறார்
.
இது
ஒப்புமைபற்றிவந்த
ஆறடித்தரவு
கொச்சகக்
கலிப்பா
.
BER
தரவு
கொச்சகக்
கலிப்பா
திருச்சிற்றம்பலம்
சீரார்
பவளங்கால்
முத்தங்
கயிறாக
ஏராரும்
பொற்பலகை
யேறி
யினிதமர்ந்து
நாரா
யணனறியா
நாண்மலர்த்தாள்
நாயடியேற்
கூராகத்
தந்தருளு
முத்தர
கோசமங்கை
ஆரா
வமுதி
னருட்டா
ளிணைபாடிப்
போரார்வேற்
கண்மடவீர்
பொன்னூச
லாடாமோ
.
ப
-
ரை
:
போர்
ஆர்
வேல்
கண்
மடவீர்
-
போர்த்தொழி
லமைந்த
வேல்போலும்
கண்
களையுடைய
இளமகளிரே
.
சீர்
ஆர்
பவ
ளம்
கால்
ஆக
-
சிறப்புப்பொருந்திய
பவளத்
துண்டங்கள்
தூண்க
ளாகவும்
முத்தம்
கயிறு
ஆக
-
முத்துவடங்கள்
கயிறாகவும்
அமைந்த
ஊசலில்
இடப்பட்ட
ஏர்
ஆரும்
பொன்பலகை
ஏறி
இனிது
அமர்ந்து
-
அழகுபொருந்திய
பொன்னாலாகிய
ஊசற்பலகையில்
ஏறி
இனிதாக
இருந்துகொண்டு
நாராயணன்
அறியாநாள்
மலர்
தாள்
திருமாலும்
தேடி
அறியவொண்ணாத
அன்றலர்ந்த
தாமரை
மலர்
போலும்
திருவடிகளை
நாய்
அடியேற்கு
ஊராக
தந்தருளும்
-
நாய்
போன்ற
இழிவினையுடைய
அடியேனுக்கு
வாழும்பதியாகத்
தந்தரு
ளிய
உத்தரகோச
மங்கை
ஆரா
அமுதின்
-
திருவுத்தரகோச
மங்கை
யில்
எழுந்தருளியிருக்கும்
தெவிட்டாத
அமுதம்
போல்பவனாகிய
இறைவனது
அருள்தாள்
இணைபாடி
-
அருளுருவமாகிய
திருவடிகள்
இரண்டினையும்
புகழ்ந்து
பாடிக்கொண்டு
பொன்
ஊசல்
ஆடாமோ
-
பொன்னூசல்
ஆடுவோமாக
.