திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
830
329
திருவாசக ஆராய்ச்சியுரை
முன்னிறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்னீ றெனக் கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசலாடாமோ.
ப -ரை. பொன் ஏறு பூண் முலையீர் - பொன்போலும் தேமல்
பொருந்திய பூண் அணிந்த தனங்களையுடைய மங்கையர்களே, முன்
ஈறும் ஆதியும் இல்லான்-முன்னர் அழிதலும் பின்னர்த் தோற்றுதலும்
இல்லாது என்றும் ஒரே இயல்பினனாகிய இறைவன், பல் நூறுகோடி
முனிவர் குழாம் இமையோர்கள் நிற்ப - பல நூறுகோடிக்கணக்கான
முனிவர் கூட்டமும் தேவர்கள் கூட்டமும் தனது பேரருளை வேண்டி
நிற்ப,தன்நீறு எனக்கு அருளி - அவர்கள் முன்னிலையில் தனது திரு
வெண்ணீற்றை அடியேனுக்குத் தந்தருளி, தன் கருணை வெள்ளத்து
மன் ஊற மன்னும் - தனது அருள்வெள்ளத்திலே மிகுதியாகத் திளைக்
கும்படி எழுந்தருளியிருக்கின்ற, அணி உத்தரகோசமங்கை - அழகிய
திருவுத்தரகோசமங்கைக்கணுள்ள, மின் ஏறு மாடம் வியன் மாளிகை
பாடி - மின்னலோடு கூடிய முகில்கள் ஏறித்தங்கும் உயர்ந்த மாட
வளாகத்தையுடைய பெரிய திருக்கோயிலைப் புகழ்ந்து பாடிக்கொண்டு,
பொன் ஊசல் ஆடாமோ - பொன்னூசலை ஆடுவோமாக.
மங்கையர்களே! ஈறும் ஆதியும் இல்லாத இறைவன் பன்னூறு
கோடி முனிவர் குழாமும் இமையோர் குழாமும் தனது பேரருளை
வேண்டிநிற்ப, அவர்கள் முன்னிலையில் தனது திருவெண்ணீற்றை அடி
யேனுக்குத் தந்தருளி தனது கருணைவெள்ளத்தில் மிகுதியாகத்திலைக்
கும்படி எழுந்தருளியிருக்கின்ற உத்தரகோசமங்கைக் கணுள்ள
திருக்கோயிலைப் பாடிக்கொண்டு நாம் பொன்னூசல் ஆடுவோமாக
என்பதாம்.
முன் ஈறும் ஆதியும் இல்லான் என்பதற்கு, செயப்படுபொருள்
களுக்கு இயல்பாகக் கருதப்படும் அழிவும் தோற்றமும் இல்லாதவன்
எனப்பொருள் கூறுவாருமுளர். அங்ஙனம் கூறுங்கால் முன் ஈறு அழிவு
பாட்டபாவமாகும். அழிவுபாட்டபாவம் ஒரு செயப்படுபொருளின்
அழிவின்கண் தொடங்கி என்றுமுள்ளதாகும். எனவே பின்னர்த்
தோன்றுமாறில்லை, ஆகவே பின்னர் ஆதியெனல் அமையாது. ஆதலின்
முன்னர் அழிதலும், பின்னர் ஆதலும் இல்லாதவன் என உரைக்கப்பட்
டது." தோற்றமீறொன்றில்லோன்''(ஞானாமிர்தம் கடவுள். 8) என்பது
காண்க. இல்லான் மன்னும் எனஇயையும், "பன்னூறுகோடி" என்பதை
நடுநிலை விளக்காகக் கொண்டு முனிவர் இமையோர்களுடன் இயைத்
தும், "குழாம்" என்பதை இமையோர்களோடும் இயைத்தும் பொருள்
830
329
திருவாசக
ஆராய்ச்சியுரை
முன்னிறும்
ஆதியும்
இல்லான்
முனிவர்குழாம்
பன்னூறு
கோடி
இமையோர்கள்
தாம்நிற்பத்
தன்னீ
றெனக்
கருளித்
தன்கருணை
வெள்ளத்து
மன்னூற
மன்னுமணி
யுத்தர
கோசமங்கை
மின்னேறு
மாட
வியன்மா
ளிகைபாடிப்
பொன்னேறு
பூண்முலையீர்
பொன்னூசலாடாமோ
.
ப
-ரை
.
பொன்
ஏறு
பூண்
முலையீர்
-
பொன்போலும்
தேமல்
பொருந்திய
பூண்
அணிந்த
தனங்களையுடைய
மங்கையர்களே
முன்
ஈறும்
ஆதியும்
இல்லான்
-
முன்னர்
அழிதலும்
பின்னர்த்
தோற்றுதலும்
இல்லாது
என்றும்
ஒரே
இயல்பினனாகிய
இறைவன்
பல்
நூறுகோடி
முனிவர்
குழாம்
இமையோர்கள்
நிற்ப
-
பல
நூறுகோடிக்கணக்கான
முனிவர்
கூட்டமும்
தேவர்கள்
கூட்டமும்
தனது
பேரருளை
வேண்டி
நிற்ப
தன்நீறு
எனக்கு
அருளி
-
அவர்கள்
முன்னிலையில்
தனது
திரு
வெண்ணீற்றை
அடியேனுக்குத்
தந்தருளி
தன்
கருணை
வெள்ளத்து
மன்
ஊற
மன்னும்
-
தனது
அருள்வெள்ளத்திலே
மிகுதியாகத்
திளைக்
கும்படி
எழுந்தருளியிருக்கின்ற
அணி
உத்தரகோசமங்கை
-
அழகிய
திருவுத்தரகோசமங்கைக்கணுள்ள
மின்
ஏறு
மாடம்
வியன்
மாளிகை
பாடி
-
மின்னலோடு
கூடிய
முகில்கள்
ஏறித்தங்கும்
உயர்ந்த
மாட
வளாகத்தையுடைய
பெரிய
திருக்கோயிலைப்
புகழ்ந்து
பாடிக்கொண்டு
பொன்
ஊசல்
ஆடாமோ
-
பொன்னூசலை
ஆடுவோமாக
.
மங்கையர்களே
!
ஈறும்
ஆதியும்
இல்லாத
இறைவன்
பன்னூறு
கோடி
முனிவர்
குழாமும்
இமையோர்
குழாமும்
தனது
பேரருளை
வேண்டிநிற்ப
அவர்கள்
முன்னிலையில்
தனது
திருவெண்ணீற்றை
அடி
யேனுக்குத்
தந்தருளி
தனது
கருணைவெள்ளத்தில்
மிகுதியாகத்திலைக்
கும்படி
எழுந்தருளியிருக்கின்ற
உத்தரகோசமங்கைக்
கணுள்ள
திருக்கோயிலைப்
பாடிக்கொண்டு
நாம்
பொன்னூசல்
ஆடுவோமாக
என்பதாம்
.
முன்
ஈறும்
ஆதியும்
இல்லான்
என்பதற்கு
செயப்படுபொருள்
களுக்கு
இயல்பாகக்
கருதப்படும்
அழிவும்
தோற்றமும்
இல்லாதவன்
எனப்பொருள்
கூறுவாருமுளர்
.
அங்ஙனம்
கூறுங்கால்
முன்
ஈறு
அழிவு
பாட்டபாவமாகும்
.
அழிவுபாட்டபாவம்
ஒரு
செயப்படுபொருளின்
அழிவின்கண்
தொடங்கி
என்றுமுள்ளதாகும்
.
எனவே
பின்னர்த்
தோன்றுமாறில்லை
ஆகவே
பின்னர்
ஆதியெனல்
அமையாது
.
ஆதலின்
முன்னர்
அழிதலும்
பின்னர்
ஆதலும்
இல்லாதவன்
என
உரைக்கப்பட்
டது
.
தோற்றமீறொன்றில்லோன்
'
'
(
ஞானாமிர்தம்
கடவுள்
.
8
)
என்பது
காண்க
.
இல்லான்
மன்னும்
எனஇயையும்
பன்னூறுகோடி
என்பதை
நடுநிலை
விளக்காகக்
கொண்டு
முனிவர்
இமையோர்களுடன்
இயைத்
தும்
குழாம்
என்பதை
இமையோர்களோடும்
இயைத்தும்
பொருள்