திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
மஞ்சு - மேகம், மாடம் - உப்பரிகை. அஞ்சொலாள் தன்னோடும்
கூடி என்பதற்கு உமையம்மையொடும் பொருந்தி எனவும் உரைக்க
லாம். ஊறி என்பது அமுதம் ஊறுவித்து எனப் பிறவினைப் பொரு
ளில் வந்தது. துஞ்சல் - இறத்தல். துஞ்சல் பிறப்பு அறுத்தான்-
பிறவா நெறியருளினன். "பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே"
(திருமந். 1616). தூயபுகழ் - இறைவன் பொருள்சேர் புகழ். கண்டத்
தன் நாதன் அறுப்பான் புகழ் என இயையும். நஞ்சமர் கண்டத்தன்
என்பதனை,
832
"நாரணன் படரத் தேவர்கெட் டோட
வளிசுழல் விசும் பின் கிளர்முக டணளிக்
கருமுகில் வளைந்து பெருகிய போல
நிலைகெடப் பரந்த +டல்கெழு விடத்தை
மறித்தவ ருயிர்பெறக் குறித்துண் டருளித்
திருக்களங் கறுத்த ருட்பெறு நாயகன். (கல். 51-26-31)
எனவருவன காண்க. புஞ்சம் - திரட்சி. பலவளையல்கள் அணியப்படு
தலின் கூட்டம் எனினுமமையும். வெள்வளை - சங்குவளை.
இதன்கண்,''அடியவர்கள் நெஞ்சுளே நின்று அமுதமூறிக் கருணை
செய்து துஞ்சல் பிறப்பறுப்பான்' என்றதனால் அருட்சுத்தி போந்த
வாறு காண்க.
4
331 ஆணோ அலியோ அரினையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே யுய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாகவுண்டருளு முத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசலாடாமோ.
ப -ரை. பூண் ஆர் வனமுலையீர் - பூண்கள் அணிந்த அழகிய
தனங்களையுடையவர்களே, ஆணோ அரிவையோ அலியோ என்று-
தம்மிடையில் தோன்றிய சோதிவடிவம் ஆணின் வடிவமோ, பெண்
ணின் வடிவமோ, இவ்விரண்டுமல்லாத அலியின் வடிவமோ என்று,
இருவர் காணா கடவுள் கருணையினால் - அயன் அரி என்னும் இருவரும்
அறியமுடியாத யாவற்றையும் கடந்த பரம்பொருள் தனது பேரருளி
னாலே, தேவர்குழாம் நாணாமே உய்ய - தேவர்கூட்டம் தாம் எண்ணிய
தற்கு மாறாக ஆகி காலவிடம் தோன்றியமையால் நாணம் கொண்டு
அடங்கி அந்நாணீனால் அழிந்துபடாமல் உய்யும் வண்ணம், நஞ்சுதனை
ஊணாக உண்டருளி ஆட்கொண்டருளும் -பாற்கடலில் அவர்களை
அழிக்கும் வண்ணம் எழுந்த அந்தவிடத்தினை உணவாக உட்கொண்
திருவாசக
ஆராய்ச்சியுரை
மஞ்சு
-
மேகம்
மாடம்
-
உப்பரிகை
.
அஞ்சொலாள்
தன்னோடும்
கூடி
என்பதற்கு
உமையம்மையொடும்
பொருந்தி
எனவும்
உரைக்க
லாம்
.
ஊறி
என்பது
அமுதம்
ஊறுவித்து
எனப்
பிறவினைப்
பொரு
ளில்
வந்தது
.
துஞ்சல்
-
இறத்தல்
.
துஞ்சல்
பிறப்பு
அறுத்தான்
பிறவா
நெறியருளினன்
.
பிறவி
யறுத்திடும்
பித்தன்கண்
டீரே
(
திருமந்
.
1616
)
.
தூயபுகழ்
-
இறைவன்
பொருள்சேர்
புகழ்
.
கண்டத்
தன்
நாதன்
அறுப்பான்
புகழ்
என
இயையும்
.
நஞ்சமர்
கண்டத்தன்
என்பதனை
832
நாரணன்
படரத்
தேவர்கெட்
டோட
வளிசுழல்
விசும்
பின்
கிளர்முக
டணளிக்
கருமுகில்
வளைந்து
பெருகிய
போல
நிலைகெடப்
பரந்த
+
டல்கெழு
விடத்தை
மறித்தவ
ருயிர்பெறக்
குறித்துண்
டருளித்
திருக்களங்
கறுத்த
ருட்பெறு
நாயகன்
.
(
கல்
.
51-26-31
)
எனவருவன
காண்க
.
புஞ்சம்
-
திரட்சி
.
பலவளையல்கள்
அணியப்படு
தலின்
கூட்டம்
எனினுமமையும்
.
வெள்வளை
-
சங்குவளை
.
இதன்கண்
'
'
அடியவர்கள்
நெஞ்சுளே
நின்று
அமுதமூறிக்
கருணை
செய்து
துஞ்சல்
பிறப்பறுப்பான்
'
என்றதனால்
அருட்சுத்தி
போந்த
வாறு
காண்க
.
4
331
ஆணோ
அலியோ
அரினையோ
என்றிருவர்
காணாக்
கடவுள்
கருணையினால்
தேவர்குழாம்
நாணாமே
யுய்யஆட்
கொண்டருளி
நஞ்சுதனை
ஊணாகவுண்டருளு
முத்தர
கோசமங்கைக்
கோணார்
பிறைச்சென்னிக்
கூத்தன்
குணம்பரவிப்
பூணார்
வனமுலையீர்
பொன்னூசலாடாமோ
.
ப
-ரை
.
பூண்
ஆர்
வனமுலையீர்
-
பூண்கள்
அணிந்த
அழகிய
தனங்களையுடையவர்களே
ஆணோ
அரிவையோ
அலியோ
என்று
தம்மிடையில்
தோன்றிய
சோதிவடிவம்
ஆணின்
வடிவமோ
பெண்
ணின்
வடிவமோ
இவ்விரண்டுமல்லாத
அலியின்
வடிவமோ
என்று
இருவர்
காணா
கடவுள்
கருணையினால்
-
அயன்
அரி
என்னும்
இருவரும்
அறியமுடியாத
யாவற்றையும்
கடந்த
பரம்பொருள்
தனது
பேரருளி
னாலே
தேவர்குழாம்
நாணாமே
உய்ய
-
தேவர்கூட்டம்
தாம்
எண்ணிய
தற்கு
மாறாக
ஆகி
காலவிடம்
தோன்றியமையால்
நாணம்
கொண்டு
அடங்கி
அந்நாணீனால்
அழிந்துபடாமல்
உய்யும்
வண்ணம்
நஞ்சுதனை
ஊணாக
உண்டருளி
ஆட்கொண்டருளும்
-பாற்கடலில்
அவர்களை
அழிக்கும்
வண்ணம்
எழுந்த
அந்தவிடத்தினை
உணவாக
உட்கொண்