திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
838
வந்து என மாறிக்கூட்டிப் பொருளுரைக்க. கோலவரை குடுமி - அழ
கிய திருக்காளத்தி மலையின் உச்சி.
'நாணனே! தோன்றுங் குன்றி எண்ணுவோ மென்ன நாணன்
காண நீ போதி நல்ல காட்சியே காணும்" (பரிய. கண்ணப்.96)
என வருதல் காண்க. குடுமி - மலையுச்சி ''வடவரைக் குடுமியின் நடு
வண்" (கம்ப.திருவவ.8) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.
வந்து என்றது காளத்தி மலையுச்சியில் குடுமித்தேவராக வந்து என்
றவாறு.
(கண்ணப்ப - 95,
செங்க ணேறுடையார் வைகுந் திருமலை"
''சேணுயர் திருக்கா ளத்தி மலைமிசை யெழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவ ரிருப்பர்''
(கண்ணப்ப - 96)
என வருவன காண்க. திருமலை - காளத்தி. திருமலைச்சருக்கத்தில் திரு
மலை கயிலையைக் குறிக்கும். காளத்தியும் கயிலையாம். இது தென்கயிலை
எனப்படும். கயிலைபாதி காளத்திபாதி அந்தாதியும் இக்கருத்தே பற்
றியது. (கண்ணப்ப. 95 வி - ரை பார்க்க.) திருமலைச்சருக்கம் 26-ம்
பாட்டு விளக்கவுரையும் சிந்திக்கற்பாலது. திருஞானசம்பந்த சுவாமி
களும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அப்பர் சுவாமிகளும் இம்மலையிற்
தரிசித்துப் பாடிய வரலாறுகளாலுமறியலாம்.
சாலம் - கூட்டம். 'திரிந்தன சாலமீன் சாலம்' (கம்ப. வருணனை
25) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. சால அமுதுண்டு என்
றார் கண்ணப்ப நாயனாராற் படைக்கப் பட்ட மிருகக் கூட்டங்களின்
ஊனாகிய அமுதினை உண்டாராதலின்.
*"பழகிய வினிமை பார்த்துப் படைத்தவில் விறைச்சி சால
அழகிது; நாயனீரே! யமுது செய்தருளும்" என்றார். (கண் - 125)
"அன்ன விப்மொழிகள் சொல்லி யமுதுசெய் வித்தவேடர் (கண்-126)
ஊனமுது நல்லையுடன் வைத் "திதுமுன்னையினன்றால்,
ஏனமொடு மான்கலைகண் மரைகடமை யிவையிற்றி
லானவுறுப் பிறைச்சியமு, தடியேனுஞ் சுவைகண்டேன்;
தேனுமுடன் கலந்ததிது தித்திக்கு" மென மொழிந்தார்.
(கண் - 150)
எனப் பெரியபுராணத்து வருவன காண்க.
சால அமுது உண்டு என்பதற்கு மதுரையில் வந்திபால் கொடுக்
கப்பட்ட பிட்டமுதினை மிகவும் உண்டு என உரைப்பாருமுளர். அன்
றியும், தாழ்கடலின் மீது எழுந்து சால் அ அமுதுண்டு என இயைத்து-
ஆழமாகிய திருப்பாற் கடலில் எழுந்து பரந்த அந்தக் கொடிய விடத்
தினை அமுதாக உண்டு எனவும் உரைக்கலாம். ஈண்டுச் சால்தல் - பரத்
தல்,அ - நஞ்சின் கொடுமை மிகுதியை உணர்த்திய பண்டறிசுட்டு.
திருவாசக
ஆராய்ச்சியுரை
838
வந்து
என
மாறிக்கூட்டிப்
பொருளுரைக்க
.
கோலவரை
குடுமி
-
அழ
கிய
திருக்காளத்தி
மலையின்
உச்சி
.
'
நாணனே
!
தோன்றுங்
குன்றி
எண்ணுவோ
மென்ன
நாணன்
காண
நீ
போதி
நல்ல
காட்சியே
காணும்
(
பரிய
.
கண்ணப்
.96
)
என
வருதல்
காண்க
.
குடுமி
-
மலையுச்சி
'
'
வடவரைக்
குடுமியின்
நடு
வண்
(
கம்ப.திருவவ
.8
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
வந்து
என்றது
காளத்தி
மலையுச்சியில்
குடுமித்தேவராக
வந்து
என்
றவாறு
.
(
கண்ணப்ப
-
95
செங்க
ணேறுடையார்
வைகுந்
திருமலை
'
'
சேணுயர்
திருக்கா
ளத்தி
மலைமிசை
யெழுந்து
செவ்வே
கோணமில்
குடுமித்
தேவ
ரிருப்பர்
'
'
(
கண்ணப்ப
-
96
)
என
வருவன
காண்க
.
திருமலை
-
காளத்தி
.
திருமலைச்சருக்கத்தில்
திரு
மலை
கயிலையைக்
குறிக்கும்
.
காளத்தியும்
கயிலையாம்
.
இது
தென்கயிலை
எனப்படும்
.
கயிலைபாதி
காளத்திபாதி
அந்தாதியும்
இக்கருத்தே
பற்
றியது
.
(
கண்ணப்ப
.
95
வி
-
ரை
பார்க்க
.
)
திருமலைச்சருக்கம்
26
-
ம்
பாட்டு
விளக்கவுரையும்
சிந்திக்கற்பாலது
.
திருஞானசம்பந்த
சுவாமி
களும்
சுந்தரமூர்த்தி
சுவாமிகளும்
அப்பர்
சுவாமிகளும்
இம்மலையிற்
தரிசித்துப்
பாடிய
வரலாறுகளாலுமறியலாம்
.
சாலம்
-
கூட்டம்
.
'
திரிந்தன
சாலமீன்
சாலம்
'
(
கம்ப
.
வருணனை
25
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
சால
அமுதுண்டு
என்
றார்
கண்ணப்ப
நாயனாராற்
படைக்கப்
பட்ட
மிருகக்
கூட்டங்களின்
ஊனாகிய
அமுதினை
உண்டாராதலின்
.
*
பழகிய
வினிமை
பார்த்துப்
படைத்தவில்
விறைச்சி
சால
அழகிது
;
நாயனீரே
!
யமுது
செய்தருளும்
என்றார்
.
(
கண்
-
125
)
அன்ன
விப்மொழிகள்
சொல்லி
யமுதுசெய்
வித்தவேடர்
(
கண்
-126
)
ஊனமுது
நல்லையுடன்
வைத்
திதுமுன்னையினன்றால்
ஏனமொடு
மான்கலைகண்
மரைகடமை
யிவையிற்றி
லானவுறுப்
பிறைச்சியமு
தடியேனுஞ்
சுவைகண்டேன்
;
தேனுமுடன்
கலந்ததிது
தித்திக்கு
மென
மொழிந்தார்
.
(
கண்
-
150
)
எனப்
பெரியபுராணத்து
வருவன
காண்க
.
சால
அமுது
உண்டு
என்பதற்கு
மதுரையில்
வந்திபால்
கொடுக்
கப்பட்ட
பிட்டமுதினை
மிகவும்
உண்டு
என
உரைப்பாருமுளர்
.
அன்
றியும்
தாழ்கடலின்
மீது
எழுந்து
சால்
அ
அமுதுண்டு
என
இயைத்து
ஆழமாகிய
திருப்பாற்
கடலில்
எழுந்து
பரந்த
அந்தக்
கொடிய
விடத்
தினை
அமுதாக
உண்டு
எனவும்
உரைக்கலாம்
.
ஈண்டுச்
சால்தல்
-
பரத்
தல்
அ
-
நஞ்சின்
கொடுமை
மிகுதியை
உணர்த்திய
பண்டறிசுட்டு
.