திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
பன்.
வேதமொழியென்பது பொறிவாயிலைந்தவித்தான் பொய் தீர்
ஒழுக்கநெறியாகிய நூல்களைக் குறிக்கும் அவை வேதம் ஆகமம் என்
வேதமொழியினை அருளிச்செய்தமையின் "வேதமொழியர்'"
என்றார். "வேதநாவினர் வெண்பளிங்கின் குழைக்காதர்" "வேதவித்
தாய் வெள்ளை நீறு பூசி" (ஞான. 174-7; 253-32) "வேதம் ஓதும் விரி
சடை அண்ணலார்" (நாவு.127-9) எனத் தேவாரத்தும் வருவன
காண்க.
842
வெண்ணீறு இறைவனின் திருவருட்பேற்றிற்கு அறிகுறி, உலக
சிருட்டிக்கும் அஃது இயங்குதற்கும் எப்பொழுதும் நாததத்துவத்தின்
ஒங்காரவொலி இன்றியமையாததாதலின் "நாதப் பறையினர்" என்
றார். அன்னே என்பன இரண்டும் விளிகள். 'என்னும்' என்னும் செய்யு
மென்னும் முற்று பெண்பாலில் வந்தது.
நான்முகன் மாலுக்கும் நாதர் என்றது அவ்விருவரும் இவருடன்
இயைந்து மும்மூர்த்திகளாய் இயைபவர் ஆவரோ என மயங்காமைப்
பொருட்டு. அவ்விருவருக்கும் தலைவராயுள்ளவரும் இவரே என்பது
குறித்தவாறு.
இதன்கண், ''வேதமொழியர் வெண்ணீற்றர், நாதப்பறையினர்"
என்பவற்றால் உயிர் ஒழுக்க நெறியைக் கொள்வதற்கும், சிவதத்துவப்
பேற்றைப் பெறுதற்கும், உலகம் நடத்துபவர் இவரென உணர்வதற்
கும் ஏது உளவாதலால் ஆத்துமபூரணம் என்னும் பதிக நுதலிய
பொருள் போந்தவாறு காண்க.
1
337 கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்
உண்ணின் றுருக்குவர் அன்னே யென்னும்
உண்ணின் றுருக்கி யுலப்பிலா வானந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே யென்னும்.
ப-ரை. கண் அஞ்சனத்தர் - அவ்விறைவர் தமது இடத் திருக்
கண்ணில் தீட்டிய மையினையுடையவர்; கருணை கடலினர் - அருட்
கடலாயிருப்பவர்; உள் நின்று உருக்குவர் - உள்ளத்துள் நிலைபெற்று
அதனை உருகச் செய்வர்; அன்னே என்னும் - தாயே என்பாள்; உள்
நின்று உருக்கி - உள்ளத்துள் நிலைபெற்று உருகச்செய்து, உலப்புஇலா
ஆனந்தம் கண்ணீர் தருவர்.அழிவில்லாத ஆனந்தத்தாலுளதாகும்
கண்ணீரைப் பெருகச்செய்வர், அன்னே என்னும் - தாயே என்பாள்.
கண்ணஞ்சனத்தரும் கருணைக்கடலினருமாகிய இறைவர் என் உள்
ளத்தில் நிலைபெற்று அதனை உருகப்பண்ணுவர் தாயே என்பாள்;
உள்ளத்தில் நிலைபெற்று உருகப்பண்ணி அழிவில்லாத ஆனந்தத்தி
னால் உளதாகும் கண்ணீரைப் பெருகச்செய்வர் தாயே என்பாள்
என்பதாம்.
திருவாசக
ஆராய்ச்சியுரை
பன்
.
வேதமொழியென்பது
பொறிவாயிலைந்தவித்தான்
பொய்
தீர்
ஒழுக்கநெறியாகிய
நூல்களைக்
குறிக்கும்
அவை
வேதம்
ஆகமம்
என்
வேதமொழியினை
அருளிச்செய்தமையின்
வேதமொழியர்
'
என்றார்
.
வேதநாவினர்
வெண்பளிங்கின்
குழைக்காதர்
வேதவித்
தாய்
வெள்ளை
நீறு
பூசி
(
ஞான
.
174-7
;
253-32
)
வேதம்
ஓதும்
விரி
சடை
அண்ணலார்
(
நாவு.127-9
)
எனத்
தேவாரத்தும்
வருவன
காண்க
.
842
வெண்ணீறு
இறைவனின்
திருவருட்பேற்றிற்கு
அறிகுறி
உலக
சிருட்டிக்கும்
அஃது
இயங்குதற்கும்
எப்பொழுதும்
நாததத்துவத்தின்
ஒங்காரவொலி
இன்றியமையாததாதலின்
நாதப்
பறையினர்
என்
றார்
.
அன்னே
என்பன
இரண்டும்
விளிகள்
.
'
என்னும்
'
என்னும்
செய்யு
மென்னும்
முற்று
பெண்பாலில்
வந்தது
.
நான்முகன்
மாலுக்கும்
நாதர்
என்றது
அவ்விருவரும்
இவருடன்
இயைந்து
மும்மூர்த்திகளாய்
இயைபவர்
ஆவரோ
என
மயங்காமைப்
பொருட்டு
.
அவ்விருவருக்கும்
தலைவராயுள்ளவரும்
இவரே
என்பது
குறித்தவாறு
.
இதன்கண்
'
'
வேதமொழியர்
வெண்ணீற்றர்
நாதப்பறையினர்
என்பவற்றால்
உயிர்
ஒழுக்க
நெறியைக்
கொள்வதற்கும்
சிவதத்துவப்
பேற்றைப்
பெறுதற்கும்
உலகம்
நடத்துபவர்
இவரென
உணர்வதற்
கும்
ஏது
உளவாதலால்
ஆத்துமபூரணம்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போந்தவாறு
காண்க
.
1
337
கண்ணஞ்
சனத்தர்
கருணைக்
கடலினர்
உண்ணின்
றுருக்குவர்
அன்னே
யென்னும்
உண்ணின்
றுருக்கி
யுலப்பிலா
வானந்தக்
கண்ணீர்
தருவரால்
அன்னே
யென்னும்
.
ப
-
ரை
.
கண்
அஞ்சனத்தர்
-
அவ்விறைவர்
தமது
இடத்
திருக்
கண்ணில்
தீட்டிய
மையினையுடையவர்
;
கருணை
கடலினர்
-
அருட்
கடலாயிருப்பவர்
;
உள்
நின்று
உருக்குவர்
-
உள்ளத்துள்
நிலைபெற்று
அதனை
உருகச்
செய்வர்
;
அன்னே
என்னும்
-
தாயே
என்பாள்
;
உள்
நின்று
உருக்கி
-
உள்ளத்துள்
நிலைபெற்று
உருகச்செய்து
உலப்புஇலா
ஆனந்தம்
கண்ணீர்
தருவர்.அழிவில்லாத
ஆனந்தத்தாலுளதாகும்
கண்ணீரைப்
பெருகச்செய்வர்
அன்னே
என்னும்
-
தாயே
என்பாள்
.
கண்ணஞ்சனத்தரும்
கருணைக்கடலினருமாகிய
இறைவர்
என்
உள்
ளத்தில்
நிலைபெற்று
அதனை
உருகப்பண்ணுவர்
தாயே
என்பாள்
;
உள்ளத்தில்
நிலைபெற்று
உருகப்பண்ணி
அழிவில்லாத
ஆனந்தத்தி
னால்
உளதாகும்
கண்ணீரைப்
பெருகச்செய்வர்
தாயே
என்பாள்
என்பதாம்
.