திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

sepatu அன்னைப்பத்து கூறுமாறுங் காண்க. ஐயம் புகுந்தமை தாருகாவனத்து இருடிகளையும் அவர் பத்தினிமாரையும் உய்விக்கும் பொருட்டாதலின் பொருட்டன்று. என் உள்ளம் அவர்பால் ஈடுபாடுடைத்தாய் பிரிவால் வருந்துவதாயிற்று. உணவின் அவர் 851 இதன்கண், ''ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம் நையு மிது'' என்பதனால் ஆத்துமபூரணம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 345 கொன்றை மதியமும் கூவிள மத்தமும் துன்றிய சென்னியர் அன்னே யென்னும் துன்றிய சென்னியின் மத்தமுன் மத்தமே இன்றெனக் கானவா றன்னே யென்னும். 9 ப - ரை: கொன்றை மதியமும் - கொன்றை மலர் மாலையும் பிறைச் சந்திரனும், கூவிளம் மத்தமும் - வில்வத்தளிரும் பொன்னூ மத்த மலரும், துன்றிய சென்னியர் - நெருங்கிய சிரசினையுடையவர்; அன்னே என்னும் - தாயே என்பாள், துன்றிய சென்னியில் மத்தம் கொன்றை முதலியன நெருங்கிய சிரசின் கண் உள்ளவற்றுள் பொன் னூமத்தமலர், இன்று எனக்கு உன்மத்தம் ஆன ஆறு - இப்பொமுது எனக்கு மயக்கத்துக்குக் காரணமானவாறு என்னை? அன்னே என்னும்- தாயே என்பாள். இறைவர் கொன்றையும் மதியமும் வில்வமும் ஊமத்தமும் ஆகிய இவைகள் நெருங்கிய சிரத்தினையுடையராவர், தாயே என் பாள். கொன்றை முதலியன நெருங்கிய சிரத்தின்கணுள்ளவற்றுள் ஊமத்தமலர் எனக்கு மயக்கத்துக்குக் காரணமாமாறு என்னை? தாயே என்பாள் என்பதாம். மதியமும் மத்தமும் என்பவற்றில் உம்மைகளைக் கூவிளம் என்ப வற்றோடும் கூட்டிப் பொருள் கொள்க. கொன்றை - கொன்றை மலர் மாலை. மதியம் - இளமதியம். கூவிளம் என்றது வில்வந் தளிரை. "கூவிளவின் தளிரும் சடைமேலுடையான்" (தே. ஞான 153: 6) என வருதல்காண்க. கூவிளமலர் எனக் கொள்ளினுமமையும் "தளிரிளமதி யமுங் கூவிள மலரும்... சடைமேலணிந்த வெம்மடிகள்" (தே. ஞான 77-7) என வருதல் காண்க, துன்றிய - நெருங்கிய, சென்னி - சடை? கொன்றை முதலியன நெருங்கிய சென்னியென்க. "மாலைமதி வாளரவு கொன்றை மலர் துன்று சடை" (ஞான.334-6) "தண்ணறு மத்தமுங் கூவிளமும் வெண்டலை மாலையுந் தாங்கி" (ஞான.7-3)
sepatu அன்னைப்பத்து கூறுமாறுங் காண்க . ஐயம் புகுந்தமை தாருகாவனத்து இருடிகளையும் அவர் பத்தினிமாரையும் உய்விக்கும் பொருட்டாதலின் பொருட்டன்று . என் உள்ளம் அவர்பால் ஈடுபாடுடைத்தாய் பிரிவால் வருந்துவதாயிற்று . உணவின் அவர் 851 இதன்கண் ' ' ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம் நையு மிது ' ' என்பதனால் ஆத்துமபூரணம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 345 கொன்றை மதியமும் கூவிள மத்தமும் துன்றிய சென்னியர் அன்னே யென்னும் துன்றிய சென்னியின் மத்தமுன் மத்தமே இன்றெனக் கானவா றன்னே யென்னும் . 9 - ரை : கொன்றை மதியமும் - கொன்றை மலர் மாலையும் பிறைச் சந்திரனும் கூவிளம் மத்தமும் - வில்வத்தளிரும் பொன்னூ மத்த மலரும் துன்றிய சென்னியர் - நெருங்கிய சிரசினையுடையவர் ; அன்னே என்னும் - தாயே என்பாள் துன்றிய சென்னியில் மத்தம் கொன்றை முதலியன நெருங்கிய சிரசின் கண் உள்ளவற்றுள் பொன் னூமத்தமலர் இன்று எனக்கு உன்மத்தம் ஆன ஆறு - இப்பொமுது எனக்கு மயக்கத்துக்குக் காரணமானவாறு என்னை ? அன்னே என்னும் தாயே என்பாள் . இறைவர் கொன்றையும் மதியமும் வில்வமும் ஊமத்தமும் ஆகிய இவைகள் நெருங்கிய சிரத்தினையுடையராவர் தாயே என் பாள் . கொன்றை முதலியன நெருங்கிய சிரத்தின்கணுள்ளவற்றுள் ஊமத்தமலர் எனக்கு மயக்கத்துக்குக் காரணமாமாறு என்னை ? தாயே என்பாள் என்பதாம் . மதியமும் மத்தமும் என்பவற்றில் உம்மைகளைக் கூவிளம் என்ப வற்றோடும் கூட்டிப் பொருள் கொள்க . கொன்றை - கொன்றை மலர் மாலை . மதியம் - இளமதியம் . கூவிளம் என்றது வில்வந் தளிரை . கூவிளவின் தளிரும் சடைமேலுடையான் ( தே . ஞான 153 : 6 ) என வருதல்காண்க . கூவிளமலர் எனக் கொள்ளினுமமையும் தளிரிளமதி யமுங் கூவிள மலரும் ... சடைமேலணிந்த வெம்மடிகள் ( தே . ஞான 77-7 ) என வருதல் காண்க துன்றிய - நெருங்கிய சென்னி - சடை ? கொன்றை முதலியன நெருங்கிய சென்னியென்க . மாலைமதி வாளரவு கொன்றை மலர் துன்று சடை ( ஞான.334-6 ) தண்ணறு மத்தமுங் கூவிளமும் வெண்டலை மாலையுந் தாங்கி ( ஞான.7-3 )