திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

852 திருவாசக ஆராய்ச்சியுரை "வன்னி கொன்றை மதியொடு கூவிளம் சென்னி வைத்த பிரான்' (ஞான.308-11) ''வண்டணை கொன்றை வன்னியுமத்த மருவிய கூவிள மெருக்கொடு மிக்க கொண்டணி சடையர்" எனத் தேவாரத்து வருவன காண்க. மத்தம் - ஊமத்தம்; உன்மத்தம் - மயக்கம் சென்னியின் மத்தம் உன்மத்தமானவாறு என்றது அவர் சிரத்தில் அணிந்த பொன்னூமத் தம்பூ என் அறிவை அவர்பால் இழுத்துப் பித்துறச் செய்தவாறு என்னே என்றவாறு. ஆனவாறு என்னே என ஒருசொல் வருவித்து முடிக்க.இன்று எனக் குறித்தது அடிகள் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டபின்னர் இருந்த காலத்தைக் குறித்தது. was (ஞான. 75-4) இதன்கண், "துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமானவாறு என்பதனால் ஆத்துமபூரணம் என்னும் பதிகநுதலிய பொருள் போந்த வாறு காண்க. 10 சிம்
852 திருவாசக ஆராய்ச்சியுரை வன்னி கொன்றை மதியொடு கூவிளம் சென்னி வைத்த பிரான் ' ( ஞான.308-11 ) ' ' வண்டணை கொன்றை வன்னியுமத்த மருவிய கூவிள மெருக்கொடு மிக்க கொண்டணி சடையர் எனத் தேவாரத்து வருவன காண்க . மத்தம் - ஊமத்தம் ; உன்மத்தம் - மயக்கம் சென்னியின் மத்தம் உன்மத்தமானவாறு என்றது அவர் சிரத்தில் அணிந்த பொன்னூமத் தம்பூ என் அறிவை அவர்பால் இழுத்துப் பித்துறச் செய்தவாறு என்னே என்றவாறு . ஆனவாறு என்னே என ஒருசொல் வருவித்து முடிக்க.இன்று எனக் குறித்தது அடிகள் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டபின்னர் இருந்த காலத்தைக் குறித்தது . was ( ஞான . 75-4 ) இதன்கண் துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமானவாறு என்பதனால் ஆத்துமபூரணம் என்னும் பதிகநுதலிய பொருள் போந்த வாறு காண்க . 10 சிம்