திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

ருவாசக ஆராய்ச்சியுரை 'வாவிங்கே நீ குயிற்பிள்ளாய்' என்றதன் ஆற்றலால் நான் சொல்வதைக் கேள் என்பது வருவிக்கப்பட்டது. பிள்ளை என்பது இனிமை குறித்தது. மாலொடு நான்முகன் - மாலும் நான்முகனும். ஒடு எண்ணுப் பொருளது. ஓவுதல் -ஒழிதல். "ஓவுதலறியா வொழுக்குரைத் தன்று' (பு. வெ.மா.168).இருவரும் தேடி ஓவியவ ருன்னி நிற்ப அழலாய் நின்றமை, 864 "பூவினாலும் விரிமோதின் மல்குந் திருமகள்தனை மேவினானும் வியந்தேத்த நீண்டாரழவாய் நிறைந் தோவி யங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொருவர்க்கு" (ஞான. 249-9) சேணியலு நெடுமாலுந் திசைமுகனுஞ் செருவெய்திக் காணியல்பை யறிவிலராய்க் கனல்வண்ண ரடியிணைக்கீழ் நாணியவர் தொழுதேத்த நாணாமே யருள்செய்து பேணியவெம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே"(ஞான. 322-9) என வருவனவற்றாலுமறிக. அவர் - அவ்விருவரும். உன்னி - நினைந்து. எறுழ்வலிக் கருடனே யென்னவுன்னி" (கம்ப.சடாயு. 10). தழலாய் விண் பிளந்தோங்கி மேவி அண்டங்கடந்து விரிசுடராய் நின்ற மெய் யன் என்க. அன்று - பண்டறி சுட்டு. திருமால் பிரமன் அடிமுடி தேடிய காலத்தைக் குறித்தது. auth Car தாவி வரும் பரிப்பாகன் என்றது திருமால் பிரமனுக்கு அடிமுடி காண்டற்கரியனாய் விரிசுடராய் நின்ற மெய்யனே அன்பர்க்கு அருளும் பொருட்டு எளியனாய்ப் பரியூர்தியாய் விரைந்து வந்த அருளாளன் என்பதைப் புலப்படுத்தி நின்றது. தாழ் சடை - தாழ்ந்த சடை. 'மிக்கொளிர் தாழ்சடை " (கலி. 104-11). தாழ்சடையோன் - தாழ்ந்த சடையையுடையவன். இறைவன்; "தாழ்சடையோ னாண்டிலனேல்'' (கோத்.15). இதன்கண், குயிற்பிள்ளாய் நீ இங்கே வா. சடையோன் வரக் கூவாய் என்பதனால் ஆத்துமவிரக்கம் என்னும் பதிக நுதலியபொருள் Qu போதருதல் காண்க. 8 354 காருடைப் பொன்றிகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே சீருடைச் செங்கம லத்திற் றிகழுரு வாகிய செல்வன் வாரிடைப் பாதங்கள் காட்டிப் பாச மறுத்தெனை யாண்ட ஆருடை யம்பொனின் மேனி யமுதினை நீவரக் கூவாய். pianistine. ma ப-ரை. கார் உடை பொன் திகழ் மேனி கடி பொழில் வாழும் குயிலே - கரிய நிறத்தையுடைய பொன்னின் பசுமை விளங்கும் மேனி யையுடைய நறுமணத்தையுடைய சோலையில் வாழ்கின்ற குயிலே, சீர் உடை செம் கமலத்தின் திகழ் உரு ஆகிய செல்வன் - சிறப்பினை
ருவாசக ஆராய்ச்சியுரை ' வாவிங்கே நீ குயிற்பிள்ளாய் ' என்றதன் ஆற்றலால் நான் சொல்வதைக் கேள் என்பது வருவிக்கப்பட்டது . பிள்ளை என்பது இனிமை குறித்தது . மாலொடு நான்முகன் - மாலும் நான்முகனும் . ஒடு எண்ணுப் பொருளது . ஓவுதல் -ஒழிதல் . ஓவுதலறியா வொழுக்குரைத் தன்று ' ( பு . வெ.மா .168 ) .இருவரும் தேடி ஓவியவ ருன்னி நிற்ப அழலாய் நின்றமை 864 பூவினாலும் விரிமோதின் மல்குந் திருமகள்தனை மேவினானும் வியந்தேத்த நீண்டாரழவாய் நிறைந் தோவி யங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொருவர்க்கு ( ஞான . 249-9 ) சேணியலு நெடுமாலுந் திசைமுகனுஞ் செருவெய்திக் காணியல்பை யறிவிலராய்க் கனல்வண்ண ரடியிணைக்கீழ் நாணியவர் தொழுதேத்த நாணாமே யருள்செய்து பேணியவெம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே ( ஞான . 322-9 ) என வருவனவற்றாலுமறிக . அவர் - அவ்விருவரும் . உன்னி - நினைந்து . எறுழ்வலிக் கருடனே யென்னவுன்னி ( கம்ப.சடாயு . 10 ) . தழலாய் விண் பிளந்தோங்கி மேவி அண்டங்கடந்து விரிசுடராய் நின்ற மெய் யன் என்க . அன்று - பண்டறி சுட்டு . திருமால் பிரமன் அடிமுடி தேடிய காலத்தைக் குறித்தது . auth Car தாவி வரும் பரிப்பாகன் என்றது திருமால் பிரமனுக்கு அடிமுடி காண்டற்கரியனாய் விரிசுடராய் நின்ற மெய்யனே அன்பர்க்கு அருளும் பொருட்டு எளியனாய்ப் பரியூர்தியாய் விரைந்து வந்த அருளாளன் என்பதைப் புலப்படுத்தி நின்றது . தாழ் சடை - தாழ்ந்த சடை . ' மிக்கொளிர் தாழ்சடை ( கலி . 104-11 ) . தாழ்சடையோன் - தாழ்ந்த சடையையுடையவன் . இறைவன் ; தாழ்சடையோ னாண்டிலனேல் ' ' ( கோத் .15 ) . இதன்கண் குயிற்பிள்ளாய் நீ இங்கே வா . சடையோன் வரக் கூவாய் என்பதனால் ஆத்துமவிரக்கம் என்னும் பதிக நுதலியபொருள் Qu போதருதல் காண்க . 8 354 காருடைப் பொன்றிகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே சீருடைச் செங்கம லத்திற் றிகழுரு வாகிய செல்வன் வாரிடைப் பாதங்கள் காட்டிப் பாச மறுத்தெனை யாண்ட ஆருடை யம்பொனின் மேனி யமுதினை நீவரக் கூவாய் . pianistine . ma - ரை . கார் உடை பொன் திகழ் மேனி கடி பொழில் வாழும் குயிலே - கரிய நிறத்தையுடைய பொன்னின் பசுமை விளங்கும் மேனி யையுடைய நறுமணத்தையுடைய சோலையில் வாழ்கின்ற குயிலே சீர் உடை செம் கமலத்தின் திகழ் உரு ஆகிய செல்வன் - சிறப்பினை