திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை தமர் - தம்முடைய சுற்றத்தார். இவன் எந்தமராம் எனினும் இவன் எந்தமருள் ஒருவனாம் என்பது கருத்தாகக் கொள்க. 868 "மந்திர மாமுனிவ ரிவனாரென எம்பெருமான் நந்தம ரூர னென்றான் நொடித்தான் மலையுத்தமனே'' (சுந்: 100-9) என்னையும் - உம்மை இழிவு சிறப்பு. செந்தழல் போலும் சிவந்த திருமேனி. செந்தழல் போல் திருமேனி- "செந்தழல் புரைதிரு மேனி யுங் காட்டி" (திருப்பள்ளி. 8) "செந்தழல் போல்வாய் சிவபுரத் தரசே" (வாழாப். 8) என வருவன காண்க. தேவர் பிரான் - தேவர் பெருமான். "எம்பெருமான் தேவர்பிரான்" (தசாங்கம்.1) திருவின் நாயகனாகிய மாலுக்கருள்கள் செய்திடுந் தேவர்பிரானை" (தே. சுந். 57-6) (திருமந்திரம் 32) (திருமந்.290) "தேவர் பிரான் நம்பிரான்" "செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை" செஞ்சடை நீண்முடிக் கூத்தர் தேவர்க்குந் தேவர்பிரானார்" என வருவன காண்க. (பெரியபுரா.திருநாவு.116) இதன்கண், ''குயிலே இது கேள் நீ... தேவர்பிரான் வரக்கூவாய்'' என்பதனால் ஆத்துமவிரக்கம் என்னும் பதிக நுதலியபொருள் போதரு தல் காண்க. 10
திருவாசக ஆராய்ச்சியுரை தமர் - தம்முடைய சுற்றத்தார் . இவன் எந்தமராம் எனினும் இவன் எந்தமருள் ஒருவனாம் என்பது கருத்தாகக் கொள்க . 868 மந்திர மாமுனிவ ரிவனாரென எம்பெருமான் நந்தம ரூர னென்றான் நொடித்தான் மலையுத்தமனே ' ' ( சுந் : 100-9 ) என்னையும் - உம்மை இழிவு சிறப்பு . செந்தழல் போலும் சிவந்த திருமேனி . செந்தழல் போல் திருமேனி செந்தழல் புரைதிரு மேனி யுங் காட்டி ( திருப்பள்ளி . 8 ) செந்தழல் போல்வாய் சிவபுரத் தரசே ( வாழாப் . 8 ) என வருவன காண்க . தேவர் பிரான் - தேவர் பெருமான் . எம்பெருமான் தேவர்பிரான் ( தசாங்கம் .1 ) திருவின் நாயகனாகிய மாலுக்கருள்கள் செய்திடுந் தேவர்பிரானை ( தே . சுந் . 57-6 ) ( திருமந்திரம் 32 ) ( திருமந் .290 ) தேவர் பிரான் நம்பிரான் செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை செஞ்சடை நீண்முடிக் கூத்தர் தேவர்க்குந் தேவர்பிரானார் என வருவன காண்க . ( பெரியபுரா.திருநாவு .116 ) இதன்கண் ' ' குயிலே இது கேள் நீ ... தேவர்பிரான் வரக்கூவாய் ' ' என்பதனால் ஆத்துமவிரக்கம் என்னும் பதிக நுதலியபொருள் போதரு தல் காண்க . 10