திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தசாங்கம் ee 875 சிறப்பினையுடைய இறைவன் ஏறிவரும் வாகனம் யாது எனத் தலைவி வினாவ, தேன் புரையும் சிந்தையராய் - தேன்போலும் இனிய மன முடையராய், தெய்வப்பெண் ஏத்து இசைப்ப உயர்வினையுடைய அருட்சத்திகள் வாழ்த்துப்பாட, எப்போதும் வான்புரவி மகிழ்ந்து ஊரும் - எக்காலத்தும் சிதாகாயமாகிய குதிரையினை மகிழ்ந்து ஏறி யருளுவன் எனக் கிளி கூறியது. என் கிளியே ! நின் கூட்டினுள் புகற்க. ஒப்பில்லாத சிறப்பினை யுடைய இறைவன் ஏறிவரும் வாகனம் யாது எனத் தலைவி வினாவ. தேன்போலும் இனிய மனமுடையராய்த் தெய்வ மாதர் வாழ்த்துப் பாட எப்போதும் சிதாகாயமாகிய குதிரையினை மகிழ்ந்து ஏறியருளு வன் எனக்கிளி கூறியது. பாடு - பக்கம், கூடு - கிளிவாழும் இடம். வளர்ப்பவர் வைத்து வளர்க்கும் கூடு ஆகாதோவெனின் "தாதாடும் பூஞ்சோலைத் தத் தாய்"(3) எனவும்'சோலைப் பசுங்கிளியே' (10) எனவும் சோலைக்கண் வாழும் கிளியே விளிக்கப்பட்டிருத்தலின் ஆகாதென்க. அன்றியும் வளர்த்த கிளி சொல்லிக்கொடுத்தவற்றைச் சொல்லுமன்றிப் பிறிது ரைக்குமாறு இல்லை என்க. புகல் - எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. என் கிளியே என்றாள், தன் வினாக்களுக்கு விடைகூறி வந்த தொடர்பு பற்றி. ஒப்பு ஆடா - ஒப்பு அமையாத.ஒப்பாடாச்சீர் என்க. எப்போ தும் வான்புரவி யூரும் மகிழ்ந்து என இயைக்க, தேன்புரையும் சிந்தை - தேன்போலும் இனிய நன்மனம். சிந்தையராய்த் தெய்வப்பெண் பன்மை ஒருமை மயக்கம். சிந்தையராய் என்ற பன்மையால் தெய்வப் பெண் என்பதற்குத் தெய்வப்பெண்டிர் எனப் பொருள்கொள்க. இங்கே தெய்வப்பெண்டிர் என்றது வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூத தமனி, மனோன்மணி என்னும் நவசத்திகள். வான் - சிதாகாயம். இதனை இறைவனது புரவி என்றது இடை யீடின்றி இதன்கண் அமர்தல் பற்றி. "வான்புரவி யூரும் மகிழ்ந்து" எனக் கூறினும் மகிழ்ந்து ஊர்வது வான்புரவி என்பது கருத்தாகக் கொள்க. இதன்கண், "வான்புரவி யூரும் மகிழ்ந்து" என்பதனால் இறைவ னது வாகனம் கூறப்பட்டது. 6 362 கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன் மாற்றாரை வெல்லும் படை பகராய்- ஏற்றார் அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயும் கழுக்கடைகாண் கைக்கொள் படை ப -ரை . கோல் தேன் மொழி கிள்ளாய் கொம்புத்தேன் போன்ற மொழியையுடைய கிள்ளையே, கோது இல் பெருந்துறைக்
திருத்தசாங்கம் ee 875 சிறப்பினையுடைய இறைவன் ஏறிவரும் வாகனம் யாது எனத் தலைவி வினாவ தேன் புரையும் சிந்தையராய் - தேன்போலும் இனிய மன முடையராய் தெய்வப்பெண் ஏத்து இசைப்ப உயர்வினையுடைய அருட்சத்திகள் வாழ்த்துப்பாட எப்போதும் வான்புரவி மகிழ்ந்து ஊரும் - எக்காலத்தும் சிதாகாயமாகிய குதிரையினை மகிழ்ந்து ஏறி யருளுவன் எனக் கிளி கூறியது . என் கிளியே ! நின் கூட்டினுள் புகற்க . ஒப்பில்லாத சிறப்பினை யுடைய இறைவன் ஏறிவரும் வாகனம் யாது எனத் தலைவி வினாவ . தேன்போலும் இனிய மனமுடையராய்த் தெய்வ மாதர் வாழ்த்துப் பாட எப்போதும் சிதாகாயமாகிய குதிரையினை மகிழ்ந்து ஏறியருளு வன் எனக்கிளி கூறியது . பாடு - பக்கம் கூடு - கிளிவாழும் இடம் . வளர்ப்பவர் வைத்து வளர்க்கும் கூடு ஆகாதோவெனின் தாதாடும் பூஞ்சோலைத் தத் தாய் ( 3 ) எனவும்'சோலைப் பசுங்கிளியே ' ( 10 ) எனவும் சோலைக்கண் வாழும் கிளியே விளிக்கப்பட்டிருத்தலின் ஆகாதென்க . அன்றியும் வளர்த்த கிளி சொல்லிக்கொடுத்தவற்றைச் சொல்லுமன்றிப் பிறிது ரைக்குமாறு இல்லை என்க . புகல் - எதிர்மறை வியங்கோள் வினைமுற்று . என் கிளியே என்றாள் தன் வினாக்களுக்கு விடைகூறி வந்த தொடர்பு பற்றி . ஒப்பு ஆடா - ஒப்பு அமையாத.ஒப்பாடாச்சீர் என்க . எப்போ தும் வான்புரவி யூரும் மகிழ்ந்து என இயைக்க தேன்புரையும் சிந்தை - தேன்போலும் இனிய நன்மனம் . சிந்தையராய்த் தெய்வப்பெண் பன்மை ஒருமை மயக்கம் . சிந்தையராய் என்ற பன்மையால் தெய்வப் பெண் என்பதற்குத் தெய்வப்பெண்டிர் எனப் பொருள்கொள்க . இங்கே தெய்வப்பெண்டிர் என்றது வாமை சேட்டை ரௌத்திரி காளி கலவிகரணி பலவிகரணி பலப்பிரமதனி சர்வபூத தமனி மனோன்மணி என்னும் நவசத்திகள் . வான் - சிதாகாயம் . இதனை இறைவனது புரவி என்றது இடை யீடின்றி இதன்கண் அமர்தல் பற்றி . வான்புரவி யூரும் மகிழ்ந்து எனக் கூறினும் மகிழ்ந்து ஊர்வது வான்புரவி என்பது கருத்தாகக் கொள்க . இதன்கண் வான்புரவி யூரும் மகிழ்ந்து என்பதனால் இறைவ னது வாகனம் கூறப்பட்டது . 6 362 கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன் மாற்றாரை வெல்லும் படை பகராய்- ஏற்றார் அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயும் கழுக்கடைகாண் கைக்கொள் படை -ரை . கோல் தேன் மொழி கிள்ளாய் கொம்புத்தேன் போன்ற மொழியையுடைய கிள்ளையே கோது இல் பெருந்துறைக்