திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருத்தசாங்கம்
879
தையுடைய திருப்பெருந்துறைக்கு அரசனாகிய இறைவனது, கோலம்
பொலியும் கொடி கூறாய் - அழகு மிகுந்த கொடியினைக் கூறுதி எனத்
தலைவி வினாவ, ஏதிலார் சாலவும் துண்ணென்ன - பகைவர் கண்டு மிக
வும் அஞ்சி நடுங்க, மேல் விளங்கி ஏர் காட்டும் - மேலாகத் தோன்றி
அழகினைக் காட்டுகின்ற, கோது இலா ஏறாம் கொடி - குற்றமற்ற இட
பம் எழுதப்பட்ட கொடியே இறைவனது கொடியாகும் எனக் கிளி
கூறியது.e56
சோலைப் பசுங்கிளியே! திருப்பெருந்துறைக்கரசனாகிய இறைவனது
அழகு மிகுந்த கொடியினைக் கூறுதி எனத் தலைவி வினாவ, பகைவர்
கண்டு மிகவும் அஞ்சி நடுங்க மேலாகத் தோன்றி அழகினைக் காட்டு
கின்ற இடபக்கொடியே இறைவனது கொடியாகும் என்று கிளிகூறி
"தாதாடும் பூஞ்சோலைத் தத்தாய்"(தசாங்கம் 3)எனவும், ஈண்டு
"சோலைப் பசுங்கிளியே" எனவும் விளிக்கப்பட்டமையின் இங்கே அடி
கள் முன்னிலைப்படுத்தியது சோலையில் வாழும் சுதந்திரமுடைய கிளி
என்பது போதரும். தூநீர் - நல்லநீர் வளம். கோலம் - அழகு
'கோலத் தனிக்கொம்பர் உம்பர் புக்கு” (45) என்னும் திருக்கோவையா
ரினும் இப்பொருட்டாதல் காண்க. சால - மிக. ஏதிலார் - பகைவர்
"ஏதிலார் கண் சாய" (கலி.80-24). துண்ணெனல் - அச்சக்குறிப்பு.
ஆதலின் அச்சத்தால் நடுங்க எனக் குறிக்கப்பட்டது. "எழுந்த தண்
ணுமை இடங்கட்பாணி, அருஞ்சுரஞ் செல்வோர் நெஞ்சம் துண்ணெ
னக், குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம்'' (அக. 87-8-10) என்
புழியும் துண்ணென என்பது நடுங்குதலைக் குறித்து வந்தமை காண்க.
மேல் விளங்குதல் - உயர்ந்து தோன்றுதல். கோதிலா ஏறு என்றது
இறைவனது குற்றமற்ற அறவடிவாகிய ஏற்றினைக் குறித்தது. இதனால்
மால்விடையை விலக்கியவாறு.
இதன்கண் 'ஏறாம் கொடி' என்பதனால் இறைவன் கொடி கூறப்
பட்டது.
08:
10
டு
திருத்தசாங்கம்
879
தையுடைய
திருப்பெருந்துறைக்கு
அரசனாகிய
இறைவனது
கோலம்
பொலியும்
கொடி
கூறாய்
-
அழகு
மிகுந்த
கொடியினைக்
கூறுதி
எனத்
தலைவி
வினாவ
ஏதிலார்
சாலவும்
துண்ணென்ன
-
பகைவர்
கண்டு
மிக
வும்
அஞ்சி
நடுங்க
மேல்
விளங்கி
ஏர்
காட்டும்
-
மேலாகத்
தோன்றி
அழகினைக்
காட்டுகின்ற
கோது
இலா
ஏறாம்
கொடி
-
குற்றமற்ற
இட
பம்
எழுதப்பட்ட
கொடியே
இறைவனது
கொடியாகும்
எனக்
கிளி
கூறியது
.
e56
சோலைப்
பசுங்கிளியே
!
திருப்பெருந்துறைக்கரசனாகிய
இறைவனது
அழகு
மிகுந்த
கொடியினைக்
கூறுதி
எனத்
தலைவி
வினாவ
பகைவர்
கண்டு
மிகவும்
அஞ்சி
நடுங்க
மேலாகத்
தோன்றி
அழகினைக்
காட்டு
கின்ற
இடபக்கொடியே
இறைவனது
கொடியாகும்
என்று
கிளிகூறி
தாதாடும்
பூஞ்சோலைத்
தத்தாய்
(
தசாங்கம்
3
)
எனவும்
ஈண்டு
சோலைப்
பசுங்கிளியே
எனவும்
விளிக்கப்பட்டமையின்
இங்கே
அடி
கள்
முன்னிலைப்படுத்தியது
சோலையில்
வாழும்
சுதந்திரமுடைய
கிளி
என்பது
போதரும்
.
தூநீர்
-
நல்லநீர்
வளம்
.
கோலம்
-
அழகு
'
கோலத்
தனிக்கொம்பர்
உம்பர்
புக்கு
”
(
45
)
என்னும்
திருக்கோவையா
ரினும்
இப்பொருட்டாதல்
காண்க
.
சால
-
மிக
.
ஏதிலார்
-
பகைவர்
ஏதிலார்
கண்
சாய
(
கலி.80-24
)
.
துண்ணெனல்
-
அச்சக்குறிப்பு
.
ஆதலின்
அச்சத்தால்
நடுங்க
எனக்
குறிக்கப்பட்டது
.
எழுந்த
தண்
ணுமை
இடங்கட்பாணி
அருஞ்சுரஞ்
செல்வோர்
நெஞ்சம்
துண்ணெ
னக்
குன்று
சேர்
கவலை
இசைக்கும்
அத்தம்
'
'
(
அக
.
87-8-10
)
என்
புழியும்
துண்ணென
என்பது
நடுங்குதலைக்
குறித்து
வந்தமை
காண்க
.
மேல்
விளங்குதல்
-
உயர்ந்து
தோன்றுதல்
.
கோதிலா
ஏறு
என்றது
இறைவனது
குற்றமற்ற
அறவடிவாகிய
ஏற்றினைக்
குறித்தது
.
இதனால்
மால்விடையை
விலக்கியவாறு
.
இதன்கண்
'
ஏறாம்
கொடி
'
என்பதனால்
இறைவன்
கொடி
கூறப்
பட்டது
.
08
:
10
டு