திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருப்பள்ளியெழுச்சி
இறைவனுக்குப் படுக்கையும் துயிலும் எழுச்சியும் இயம்புதல் உபசார
வழக்கு. எழுந்தருளாய் - எழுந்தருளவேண்டும்.
883
இதன்கண், 'பள்ளி எழுந்தருளாயே" என்றதனால் உயிர்கள்
இறைவனை உணரவொட்டாமல் போகங்களில் மூழ்கச் செய்கின்ற
திரோதானத்தை இறைவனின் உறக்கமாகக்கொண்டு அதனினின்று
நீங்கி அருள்செய்யவேண்டும் எனப்பொருள்படும் திரோதானசுத்தி என்
னும் பதிகத்தின் உட்கருத்து புலப்படுதல் காண்க.
1
367.
அருணனிந் திரன்றிசை யணுகினன் இருள்போய்
அகன்றது வுதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாந்
திரணிரை யறுபத முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
அருணிதி தரவரும் ஆனந்த மலையே!
அலைகட லேபள்ளி யெழுந்தரு ளாயே
ப - ரை. அருணன் இந்திரன் திசை அணுகினன் - சூரியன் இந்
திரனுக்குரிய கீழ்த்திசை நெருங்கிவிட்டான்; இருள் அகன்று போயது.
இருள் நீங்கிப் போய்விட்டது; நின் உதயமலர் திருமுகத்தின் கருணை
யின் சூரியன் எழ எழ - நினது உதயகாலத்துத் தாமரைமலர் போன்ற
திருமுகத்தின் கண்ணே கருணையாகிய சூரியன் மேற்பட்டுத் தோன்றத்
தோன்ற: நயன கடிமலர் மலர - அன்பர்களுடைய கண்களாகிய
இமைக்காவலையுடைய தாமரை மலர்கள் விரிதலும்; அண்ணல் அம்
கண்ணாம் திரள் நிரை அறுபதம் முரல்வன - அக்கண்களாகிய மலர்களி
னுள்ளேயுள்ள பெருமைபொருந்திய அழகிய கருமணிப் பாவையாகிய
திரண்ட வரியான வண்டுகள் நின்னைத் தரிசிக்க விரும்பி ஆரவாரஞ்
செய்கின்றன; இவை ஓர்-இந்நிகழ்ச்சிகளை நினைத்து; திருப்பெருந்
துறை உறை சிவபெருமானே - திருப்பெருந்துறையின் கண்ணே எழுந்
தருளியிருக்கின்ற சிவபெருமானே; அருள் நிதி தரவரும் ஆனந்த
மலையே - திருவருளாகிய செல்வத்தினைத் தரும் பொருட்டு எழுந்தருளி
வருகின்ற ஆனந்தமாகிய ஆறு ஊறுகின்ற மலைபோன்றவனே; அலை
கடலே - உலகமும் உயிரும் அலைபோலத் தோன்றி ஒடுங்குதற்குரிய
கடல்போன்றவனே; பள்ளி எழுந்தருளாய் - திருப்பள்ளிபினின்றும்
எழுந்தருளவேண்டும்.
சூரியன் கீழ்த்திசையை அணுகினன். இருள் அகன்று போயது.
நின் திருமுகத்தின் கண்ணே கருணையாகிய சூரியன் எழ எழ அன்பர்
களுடைய கண்களாகிய தாமரைமலர்கள் விரிதலும்; அம்மலர்களி
திருப்பள்ளியெழுச்சி
இறைவனுக்குப்
படுக்கையும்
துயிலும்
எழுச்சியும்
இயம்புதல்
உபசார
வழக்கு
.
எழுந்தருளாய்
-
எழுந்தருளவேண்டும்
.
883
இதன்கண்
'
பள்ளி
எழுந்தருளாயே
என்றதனால்
உயிர்கள்
இறைவனை
உணரவொட்டாமல்
போகங்களில்
மூழ்கச்
செய்கின்ற
திரோதானத்தை
இறைவனின்
உறக்கமாகக்கொண்டு
அதனினின்று
நீங்கி
அருள்செய்யவேண்டும்
எனப்பொருள்படும்
திரோதானசுத்தி
என்
னும்
பதிகத்தின்
உட்கருத்து
புலப்படுதல்
காண்க
.
1
367
.
அருணனிந்
திரன்றிசை
யணுகினன்
இருள்போய்
அகன்றது
வுதயநின்
மலர்த்திரு
முகத்தின்
கருணையின்
சூரியன்
எழவெழ
நயனக்
கடிமலர்
மலரமற்
றண்ணலங்
கண்ணாந்
திரணிரை
யறுபத
முரல்வன
இவையோர்
திருப்பெருந்
துறையுறை
சிவபெரு
மானே
!
அருணிதி
தரவரும்
ஆனந்த
மலையே
!
அலைகட
லேபள்ளி
யெழுந்தரு
ளாயே
ப
-
ரை
.
அருணன்
இந்திரன்
திசை
அணுகினன்
-
சூரியன்
இந்
திரனுக்குரிய
கீழ்த்திசை
நெருங்கிவிட்டான்
;
இருள்
அகன்று
போயது
.
இருள்
நீங்கிப்
போய்விட்டது
;
நின்
உதயமலர்
திருமுகத்தின்
கருணை
யின்
சூரியன்
எழ
எழ
-
நினது
உதயகாலத்துத்
தாமரைமலர்
போன்ற
திருமுகத்தின்
கண்ணே
கருணையாகிய
சூரியன்
மேற்பட்டுத்
தோன்றத்
தோன்ற
:
நயன
கடிமலர்
மலர
-
அன்பர்களுடைய
கண்களாகிய
இமைக்காவலையுடைய
தாமரை
மலர்கள்
விரிதலும்
;
அண்ணல்
அம்
கண்ணாம்
திரள்
நிரை
அறுபதம்
முரல்வன
-
அக்கண்களாகிய
மலர்களி
னுள்ளேயுள்ள
பெருமைபொருந்திய
அழகிய
கருமணிப்
பாவையாகிய
திரண்ட
வரியான
வண்டுகள்
நின்னைத்
தரிசிக்க
விரும்பி
ஆரவாரஞ்
செய்கின்றன
;
இவை
ஓர்
-
இந்நிகழ்ச்சிகளை
நினைத்து
;
திருப்பெருந்
துறை
உறை
சிவபெருமானே
-
திருப்பெருந்துறையின்
கண்ணே
எழுந்
தருளியிருக்கின்ற
சிவபெருமானே
;
அருள்
நிதி
தரவரும்
ஆனந்த
மலையே
-
திருவருளாகிய
செல்வத்தினைத்
தரும்
பொருட்டு
எழுந்தருளி
வருகின்ற
ஆனந்தமாகிய
ஆறு
ஊறுகின்ற
மலைபோன்றவனே
;
அலை
கடலே
-
உலகமும்
உயிரும்
அலைபோலத்
தோன்றி
ஒடுங்குதற்குரிய
கடல்போன்றவனே
;
பள்ளி
எழுந்தருளாய்
-
திருப்பள்ளிபினின்றும்
எழுந்தருளவேண்டும்
.
சூரியன்
கீழ்த்திசையை
அணுகினன்
.
இருள்
அகன்று
போயது
.
நின்
திருமுகத்தின்
கண்ணே
கருணையாகிய
சூரியன்
எழ
எழ
அன்பர்
களுடைய
கண்களாகிய
தாமரைமலர்கள்
விரிதலும்
;
அம்மலர்களி