திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "பறக்குமெங் கீள்ளைகாள் பாடுமெம் பூவைகாள் அறக்கணென் னத்தகு மடிகளா ரூரரை மறக்ககில் லாமையும் வளைகணில் லாமையும் உறக்கமில் லாமையு முணர்த்தவல் லீர்களே" எனச் சுந்தரமூர்த்திசுவாமிகளும், 892 அறையார் கழலும் மழல் வாயரவும் பிறையார் சடையும் முடையாய் பெரிய மறையார் மருகன் மகிழ்வா யிவளை இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே" எனத் திருஞானசம் பந்தசுவாமிகளும், "சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன் றிரடோள்' கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்" 37: 2 154: 3 அம். 17 என மாணிக்கவாசகசுவாமிகளும் அருளிய அருண்மொழிகளாலும் அறி யலாம். மானுடத்தியல்பில் வணங்குகின்றார் என்றதன் ஆற்றலால் யாமும் அவ்வழிபாட்டையே விரும்புகின்றோம் என்பது வருவித் துரைக்கப்பட்டது. செப்பு - சிமிழ், ''செப்பு நேர் முலை மடவர லியர்" (அதிசய. 1) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. செப்புறு கமலம் - சிமிழின் குவிந்த தன்மை பொருந்திய தாமரைப் பேரரும்பு: சிமிழ் போலும் தாமரையரும்புமாம். கமலம் என்றது கமல அரும்பை. இப்பிறப்பு- இந்த மானிடப்பிறப்பு. இறைவன் பிறப்பறுத்தாண்டமை "என்பாலை பிறப்பறுத்து ஆட்கொண்ட" (ஏசறவு 7) என வருதலானுமறிக. கரிதென வெளிதென அமரரும் அறியார் இதுவவன் றிருவுரு இவனவன் எனவே எங்களை யாண்டுகொண் டிங்கெழுந் தருளும் மதுவளர் பொழிற்றிரு வுத்தர கோச மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுவெமைப் பணிகொளு மாறது கேட்டோம் எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. இதன் கண், ''பள்ளி யெழுந்தருளாயே"" என்பதனால் திரோதான சுத்தி என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 372 அதுபழச் சுவையென வமுதென வறிதற் 6
திருவாசக ஆராய்ச்சியுரை பறக்குமெங் கீள்ளைகாள் பாடுமெம் பூவைகாள் அறக்கணென் னத்தகு மடிகளா ரூரரை மறக்ககில் லாமையும் வளைகணில் லாமையும் உறக்கமில் லாமையு முணர்த்தவல் லீர்களே எனச் சுந்தரமூர்த்திசுவாமிகளும் 892 அறையார் கழலும் மழல் வாயரவும் பிறையார் சடையும் முடையாய் பெரிய மறையார் மருகன் மகிழ்வா யிவளை இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே எனத் திருஞானசம் பந்தசுவாமிகளும் சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன் றிரடோள் ' கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் 37 : 2 154 : 3 அம் . 17 என மாணிக்கவாசகசுவாமிகளும் அருளிய அருண்மொழிகளாலும் அறி யலாம் . மானுடத்தியல்பில் வணங்குகின்றார் என்றதன் ஆற்றலால் யாமும் அவ்வழிபாட்டையே விரும்புகின்றோம் என்பது வருவித் துரைக்கப்பட்டது . செப்பு - சிமிழ் ' ' செப்பு நேர் முலை மடவர லியர் ( அதிசய . 1 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . செப்புறு கமலம் - சிமிழின் குவிந்த தன்மை பொருந்திய தாமரைப் பேரரும்பு : சிமிழ் போலும் தாமரையரும்புமாம் . கமலம் என்றது கமல அரும்பை . இப்பிறப்பு இந்த மானிடப்பிறப்பு . இறைவன் பிறப்பறுத்தாண்டமை என்பாலை பிறப்பறுத்து ஆட்கொண்ட ( ஏசறவு 7 ) என வருதலானுமறிக . கரிதென வெளிதென அமரரும் அறியார் இதுவவன் றிருவுரு இவனவன் எனவே எங்களை யாண்டுகொண் டிங்கெழுந் தருளும் மதுவளர் பொழிற்றிரு வுத்தர கோச மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுவெமைப் பணிகொளு மாறது கேட்டோம் எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே . இதன் கண் ' ' பள்ளி யெழுந்தருளாயே என்பதனால் திரோதான சுத்தி என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 372 அதுபழச் சுவையென வமுதென வறிதற் 6