திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை விரவியும்" (ஞானாமிர். 56-6-12) என வருவன காண்க. இனி, பழச் சுவை இன்பந்தருவது போல இன்பந் தருவன் எனினுமாம். 'தேனைப் பழச்சுவையாயினானை" (திருப்பொற், 15) என அடிகளும்; "பழத்தி னிற் சுவை யொப்பாய்" (தே.சுந். 29-6) எனச் சுந்தரமூர்த்திசுவாமி களும் அருளியிருத்தலுங் காண்க. அமுதென என்றது அமுது தன்னை உண்டார்க்கு நரை, திரை, நோய். மூப்புச் சாக்காடுகளை நீக்குவது போல இறைவன் தன்னை உள்ளத்திற் கொண்டார்க்கு அவற்றை நீக்குதல் பற்றி வந்த உவமையாகும், 894 மறைப்பினால் அறியா ஆதி அறிதற்கரிதென என்றது தன் அருளாலன்றித் தன்னைப்பிறர் அறி தற் கரியவன் என என்றவாறு. எளிதென என்றது அங்ஙனம் அரிய னாயினும் அன்பர்கட்கு இரங்கி எளிவந்து அருள் செய்பவன் என்ற வாறு. அமரரும் அறியாமை தாம் நுகரும் போக மெய்யறிவு தோன்றாமையாலாகும். "அமரரும் மூர்த்தி" (திருவாரூர்மும்.19-13). இங்கு எழுந்தருளி எங்களை ஆண்டு கொள்ளும் என மாறிக் கூட்டிப் பொருள் உரைக்க அருளும் உத்தர கோசமங்கையுள்ளாய் திருப்பெருந்துறை மன்னா என இயையும். பணி கொள்ளும் - ஏவல் கொள்ளும். 'பணிகொண்டென்னை ஆட்கொண் டவா" (புணர்ச்சிப். 5) அது கேட்போம் பள்ளி எழுந்தருளாய் என்றது அம்முறையினைக் கேட்டறிந்து அப்படி ஒழுக விரும்புகின்றோம் ஆத லால் எழுந்தருளவேண்டும் என்றவாறு. எம்பெருமான் - அண்மைவிளி. இதன்கண் "பள்ளி எழுந்தருளாய்'' என்பதனால் திரோதானசுத்தி என்னும் பதிகப் பொருள் போந்தவாறு காண்க. 373 முந்திய முதனடு விறுதியும் ஆனாய் மூவரும் அறிகில ரியாவர்மற் றறிவார் பந்தனை விரலியும் நீயுநின் னடியார் டழங்குடி றொறுமெழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய் ஆரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே. 7 ப-ரை: பந்து அணை விரலியும் நீயும் நின் அடியார் பழம் குடில் தொறும் எழுந்தருளிய பரனே - விளையாடும் பந்து பொருந்தும் அகங்கையையுடைய உமாதேவியும் நீயுமாக நின்று அணுக்கன்தொண் டர்களுடைய பழமையான இல்லங்கள் தோறும் அவர்களுக்கு அருள் செய்யுமாறு சென்றருளிய மேலோனே; முந்திய முதல் நடு இறுதி யும் ஆனாய்-தோற்றம் நிலை இறுதி இல்லாத நீ உலகத்தில் முற்
திருவாசக ஆராய்ச்சியுரை விரவியும் ( ஞானாமிர் . 56-6-12 ) என வருவன காண்க . இனி பழச் சுவை இன்பந்தருவது போல இன்பந் தருவன் எனினுமாம் . ' தேனைப் பழச்சுவையாயினானை ( திருப்பொற் 15 ) என அடிகளும் ; பழத்தி னிற் சுவை யொப்பாய் ( தே.சுந் . 29-6 ) எனச் சுந்தரமூர்த்திசுவாமி களும் அருளியிருத்தலுங் காண்க . அமுதென என்றது அமுது தன்னை உண்டார்க்கு நரை திரை நோய் . மூப்புச் சாக்காடுகளை நீக்குவது போல இறைவன் தன்னை உள்ளத்திற் கொண்டார்க்கு அவற்றை நீக்குதல் பற்றி வந்த உவமையாகும் 894 மறைப்பினால் அறியா ஆதி அறிதற்கரிதென என்றது தன் அருளாலன்றித் தன்னைப்பிறர் அறி தற் கரியவன் என என்றவாறு . எளிதென என்றது அங்ஙனம் அரிய னாயினும் அன்பர்கட்கு இரங்கி எளிவந்து அருள் செய்பவன் என்ற வாறு . அமரரும் அறியாமை தாம் நுகரும் போக மெய்யறிவு தோன்றாமையாலாகும் . அமரரும் மூர்த்தி ( திருவாரூர்மும்.19-13 ) . இங்கு எழுந்தருளி எங்களை ஆண்டு கொள்ளும் என மாறிக் கூட்டிப் பொருள் உரைக்க அருளும் உத்தர கோசமங்கையுள்ளாய் திருப்பெருந்துறை மன்னா என இயையும் . பணி கொள்ளும் - ஏவல் கொள்ளும் . ' பணிகொண்டென்னை ஆட்கொண் டவா ( புணர்ச்சிப் . 5 ) அது கேட்போம் பள்ளி எழுந்தருளாய் என்றது அம்முறையினைக் கேட்டறிந்து அப்படி ஒழுக விரும்புகின்றோம் ஆத லால் எழுந்தருளவேண்டும் என்றவாறு . எம்பெருமான் - அண்மைவிளி . இதன்கண் பள்ளி எழுந்தருளாய் ' ' என்பதனால் திரோதானசுத்தி என்னும் பதிகப் பொருள் போந்தவாறு காண்க . 373 முந்திய முதனடு விறுதியும் ஆனாய் மூவரும் அறிகில ரியாவர்மற் றறிவார் பந்தனை விரலியும் நீயுநின் னடியார் டழங்குடி றொறுமெழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய் ஆரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே . 7 - ரை : பந்து அணை விரலியும் நீயும் நின் அடியார் பழம் குடில் தொறும் எழுந்தருளிய பரனே - விளையாடும் பந்து பொருந்தும் அகங்கையையுடைய உமாதேவியும் நீயுமாக நின்று அணுக்கன்தொண் டர்களுடைய பழமையான இல்லங்கள் தோறும் அவர்களுக்கு அருள் செய்யுமாறு சென்றருளிய மேலோனே ; முந்திய முதல் நடு இறுதி யும் ஆனாய் - தோற்றம் நிலை இறுதி இல்லாத நீ உலகத்தில் முற்