திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பள்ளியெழுச்சி பட்ட முதற் பெரும் படைப்பும் காப்பும் அழிப்பும் ஆகிய முத் தொழிலையும் செய்பவனாய் உள்ளனை; மூவரும் அறிகிலர் - பிரமா விஷ்ணு உருத்திரர் என்னும் மூவரும் அதிகார மல மறைப்பால் நின் உண்மைத் தன்மையை அறிய வல்லுநரல்லர்; (அங்ஙனமாயின்) மற்று யாவர் அறிவார் - வேறு எவர் அறிய வல்லவர். செந்தழல் புரை திருமேனியும் காட்டி - செந்தீயை ஒத்த திருமேனியையும் காட்டியருளி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி - திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலையும் காட்டி யருளி, அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் - அழகிய தண் ணளியையுடைய மறையவனாதலையும் காட்டியருளி எங்கள்பால் வலிய வந்து ஆட்கொண்டருளியவனே, ஆரமுதே - அரிய அமுதம் போன்ற வனே, பள்ளி எழுந்தருளாய் - நாங்கள் நின்னை வழிபடும் பொருட்டு திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக. 895 உமாதேவியும் நீயுமாக அடியார் இல்லங்கள்தோறும் எழுந்தரு ளிய பரனே, முந்திய முதலும் நடுவும் இறுதியும் செய்பவனாய் உள் ளனை; நின் உண்மைத்தன்மையை மூவரும் அறிய வல்லுநரல்லர். அங் ஙனமாயின் வேறு யாவர் அறிய வல்லவர். சிவந்த தீப்போலும் திரு மேனியையும் திருப்பெருந்துறை யுறை கோயிலையும் அந்தணனாவதை யும் காட்டி வலியவந்து ஆட்கொண்டருளியவனே, ஆரமுதே, யாங்கள் நின்னை வழிபடும் பொருட்டுத் திருப்பள்ளியினின்றும் எழுந்தருள வேண்டும் என்பதாம். முந்திய முதல் நடு இறுதி என்றது ஆதி சிருட்டி திதிசங்காரங் களைக் குறித்தது. முதலும் நடுவும் இறுதியுமில்லாத இறைவனே முதல் நடு இறுதிகளைச் செய்ய வல்லான் என்பது கருத்து. மூவர் என் றது பிரகிருதி புவனத்தில் படைத்தல் முதலிய முத்தொழில் செய்யும் அதிகாரிகனை. பந்தணை விரல் - விளையாடும் பந்து வந்து பொருந்தும் அகங்கை. தையலார் அங்கை கூப்ப நின்று.. பந்தடியார்" (கோவை 40) என்பதனால் மகளிர் அங்கை கூப்பி நின்று பந்தடித்தல் அறியப்படும். விரல் - விரல்கள் பொருந்தும் அகங்கைக்கு ஆகுபெயர். "பந்தணை விரலாள் பங்க'' "பந்தனை மெல்விர லாட்கு" "பந்து சேர் விரலாள்" "பந்தனை விரற் பாவை'" "பந்தட்ட விரலினார் தக்" www.pub வாழா. 8 வார்த். 5 தே.ஞா. 260:1 தே.சு. 49:10 சீவக. 2648 என வருவனவற்றாலுங் காண்க. விரல் கையை உணர்த்தலின் ஆகு பெயர். "நறாஅ வவிழ்ந் தன்ன வென் மெல்விரற்போது கொண்டு"
திருப்பள்ளியெழுச்சி பட்ட முதற் பெரும் படைப்பும் காப்பும் அழிப்பும் ஆகிய முத் தொழிலையும் செய்பவனாய் உள்ளனை ; மூவரும் அறிகிலர் - பிரமா விஷ்ணு உருத்திரர் என்னும் மூவரும் அதிகார மல மறைப்பால் நின் உண்மைத் தன்மையை அறிய வல்லுநரல்லர் ; ( அங்ஙனமாயின் ) மற்று யாவர் அறிவார் - வேறு எவர் அறிய வல்லவர் . செந்தழல் புரை திருமேனியும் காட்டி - செந்தீயை ஒத்த திருமேனியையும் காட்டியருளி திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி - திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலையும் காட்டி யருளி அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் - அழகிய தண் ணளியையுடைய மறையவனாதலையும் காட்டியருளி எங்கள்பால் வலிய வந்து ஆட்கொண்டருளியவனே ஆரமுதே - அரிய அமுதம் போன்ற வனே பள்ளி எழுந்தருளாய் - நாங்கள் நின்னை வழிபடும் பொருட்டு திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக . 895 உமாதேவியும் நீயுமாக அடியார் இல்லங்கள்தோறும் எழுந்தரு ளிய பரனே முந்திய முதலும் நடுவும் இறுதியும் செய்பவனாய் உள் ளனை ; நின் உண்மைத்தன்மையை மூவரும் அறிய வல்லுநரல்லர் . அங் ஙனமாயின் வேறு யாவர் அறிய வல்லவர் . சிவந்த தீப்போலும் திரு மேனியையும் திருப்பெருந்துறை யுறை கோயிலையும் அந்தணனாவதை யும் காட்டி வலியவந்து ஆட்கொண்டருளியவனே ஆரமுதே யாங்கள் நின்னை வழிபடும் பொருட்டுத் திருப்பள்ளியினின்றும் எழுந்தருள வேண்டும் என்பதாம் . முந்திய முதல் நடு இறுதி என்றது ஆதி சிருட்டி திதிசங்காரங் களைக் குறித்தது . முதலும் நடுவும் இறுதியுமில்லாத இறைவனே முதல் நடு இறுதிகளைச் செய்ய வல்லான் என்பது கருத்து . மூவர் என் றது பிரகிருதி புவனத்தில் படைத்தல் முதலிய முத்தொழில் செய்யும் அதிகாரிகனை . பந்தணை விரல் - விளையாடும் பந்து வந்து பொருந்தும் அகங்கை . தையலார் அங்கை கூப்ப நின்று .. பந்தடியார் ( கோவை 40 ) என்பதனால் மகளிர் அங்கை கூப்பி நின்று பந்தடித்தல் அறியப்படும் . விரல் - விரல்கள் பொருந்தும் அகங்கைக்கு ஆகுபெயர் . பந்தணை விரலாள் பங்க ' ' பந்தனை மெல்விர லாட்கு பந்து சேர் விரலாள் பந்தனை விரற் பாவை ' பந்தட்ட விரலினார் தக் www.pub வாழா . 8 வார்த் . 5 தே.ஞா. 260 : 1 தே.சு. 49:10 சீவக . 2648 என வருவனவற்றாலுங் காண்க . விரல் கையை உணர்த்தலின் ஆகு பெயர் . நறாஅ வவிழ்ந் தன்ன வென் மெல்விரற்போது கொண்டு