திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
''மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ்
வூனே புகவென் தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய்"
(குழைத்த. 4)
898
'பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால்
பேர்த்தே நீ யாண்டவா றன்றேயெம் பெருமானே" (ஏசறவு 8)
எனவும் வரூஉம் திருவாசகப் பகுதிகளும் அடிகள் மண்ணிடைப்
போந்தமையைப் புலப்படுத்துவனவாகும். வழியடியோம் - பரம்
பரையான அடியோம். ''வழியடியோம் வாழ்ந்தோங் காண்" (திரு
வெம்.11)
மண்ணகத்தே நின்று களி தரு தேன் என்றது அகத்தினும் நாவினு
மன்றிக் கண்ணிடத்தும் நின்று களிப்பைத் தருகின்ற தேன் என்பது.
"மனத்தான் கண்ணி னகத்தான்மறு மாற்றத்திடை யானே"
(உயிருண்.4)
கண்ணின் மிசை நண்ணி INவிப்பமுகமேத்து கமழ் செஞ்சடையி
(ஞான.331:4)
னான்"
'கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எங்கறைக் கண்டனே”
(நாவு.112:6)
(நாவு.221:2)
''காளத்தியான் அவன் என் கண்ணுளானே"
''கண்ணகத் தேநின்று காதலித் தேனே' (திருமந்திரம் 31)
என இறைவனாகிய தேனின் சிறப்புக் கூறப்பட்டது. கடலமுது - திருப்
பாற்கடலிற் தோன்றிய அமுதம். எண்ணம் - நினைவு. இறைவன்
விரும்படியார் எண்ணத்தான் என்பது.
"அடியா ருள்ளத் தன்பும் தூரக்
குடியாக் கொண்ட கொள்சையும் சிறப்பும்"
அடியார் சிந்தையுட் புதந்த செல்வமே"
மெய்ம்மை உண்ணும் விரும்படியார்"
(கீர்த்தித்திரு: 7-8)
(பிடித்த.4)
(11ந் திருமுறை:
(விநாயகர் திருவிர: 2)
என வருவனவற்றாலுமறிக. உலகு என்றது ஈண்டு உயிர்களை, 'உல
குக்கு உயிராய் நின்றான்" (தே. ஞான. 306 : 6) இறைவன் உயிர்
கட்கு உயிராய் நிற்றல் ''எல்லாவுயிர்கட்கும் உயிரே” (கோயிற்
திரு. 4) என்பதனாலுமறிக.
இதன்கண், "எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே" என்பதனால்
திரேசதான சுத்தி என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க.
9
திருவாசக
ஆராய்ச்சியுரை
'
'
மானேர்
நோக்கி
மணவாளா
மன்னே
நின்சீர்
மறப்பித்திவ்
வூனே
புகவென்
தனைநூக்கி
உழலப்
பண்ணு
வித்திட்டாய்
(
குழைத்த
.
4
)
898
'
பூத்தானே
புகுந்திங்குப்
புரள்வேனைக்
கருணையினால்
பேர்த்தே
நீ
யாண்டவா
றன்றேயெம்
பெருமானே
(
ஏசறவு
8
)
எனவும்
வரூஉம்
திருவாசகப்
பகுதிகளும்
அடிகள்
மண்ணிடைப்
போந்தமையைப்
புலப்படுத்துவனவாகும்
.
வழியடியோம்
-
பரம்
பரையான
அடியோம்
.
'
'
வழியடியோம்
வாழ்ந்தோங்
காண்
(
திரு
வெம்
.11
)
மண்ணகத்தே
நின்று
களி
தரு
தேன்
என்றது
அகத்தினும்
நாவினு
மன்றிக்
கண்ணிடத்தும்
நின்று
களிப்பைத்
தருகின்ற
தேன்
என்பது
.
மனத்தான்
கண்ணி
னகத்தான்மறு
மாற்றத்திடை
யானே
(
உயிருண்
.4
)
கண்ணின்
மிசை
நண்ணி
IN
விப்பமுகமேத்து
கமழ்
செஞ்சடையி
(
ஞான
.331
:
4
)
னான்
'
கண்ணகத்தான்
மனத்தான்
சென்னியான்
எங்கறைக்
கண்டனே
”
(
நாவு
.112
:
6
)
(
நாவு
.221
:
2
)
'
'
காளத்தியான்
அவன்
என்
கண்ணுளானே
'
'
கண்ணகத்
தேநின்று
காதலித்
தேனே
'
(
திருமந்திரம்
31
)
என
இறைவனாகிய
தேனின்
சிறப்புக்
கூறப்பட்டது
.
கடலமுது
-
திருப்
பாற்கடலிற்
தோன்றிய
அமுதம்
.
எண்ணம்
-
நினைவு
.
இறைவன்
விரும்படியார்
எண்ணத்தான்
என்பது
.
அடியா
ருள்ளத்
தன்பும்
தூரக்
குடியாக்
கொண்ட
கொள்சையும்
சிறப்பும்
அடியார்
சிந்தையுட்
புதந்த
செல்வமே
மெய்ம்மை
உண்ணும்
விரும்படியார்
(
கீர்த்தித்திரு
:
7-8
)
(
பிடித்த
.4
)
(
11
ந்
திருமுறை
:
(
விநாயகர்
திருவிர
:
2
)
என
வருவனவற்றாலுமறிக
.
உலகு
என்றது
ஈண்டு
உயிர்களை
'
உல
குக்கு
உயிராய்
நின்றான்
(
தே
.
ஞான
.
306
:
6
)
இறைவன்
உயிர்
கட்கு
உயிராய்
நிற்றல்
'
'
எல்லாவுயிர்கட்கும்
உயிரே
”
(
கோயிற்
திரு
.
4
)
என்பதனாலுமறிக
.
இதன்கண்
எம்பெருமான்
பள்ளி
எழுந்தருளாயே
என்பதனால்
திரேசதான
சுத்தி
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படுதல்
காண்க
.
9