திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இறைவனை நினைந்து பத்தி செய்தற்குரிய புலரிக்காலத்தில் துயில் நீத்தெழாது மலர்கள் நிறைந்த படுக்கையில் கிடக்கின்ற னையோ என்பார், இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ என்றார். இகரம் அமளியைச் சுட்டியது. வந்தவர் அமளிக்கு அண்மையில் வந்து இதனால் கூறியமை துயிலெழுப்ப புலப்படும். 494 நேசமும் என்புழி உம்மையைப் பிரித்து அமளிக்கு என்பதனோடு கூட்டுக. பரஞ்சோதியிடத்தன்றி அமளிக்கும் என உம்மை எச் சவும்மை. அமளிக்கே என்பதில் ஏ அசை. நேசம் - அன்பு, வைத் தனையோ என்புழி ஓகாரம் வினாப்பொருட்டு, நேரிழை - ஒத்த இழை. (கலி. 70 - 17 நச்.) துயிலெழுப்ப வந்தவர் அமளிக்கே நேசமும் வைத்தனையோ என்று வினாவுதலும் துயிலுணர்ந் தெழுந்தவள் நுங்கள் வாயில் இவ்வாறு இகழ்ந்து கூறும் சொற்களும் உளவோ, நும் செயல் இகழத்தக்கது என்பாள், 'சீசி இவையுஞ் சிலவோ' என்று கூறினாள். இவை என்றது இழி சொற்களை. உம்மை இழிவு சிறப்பு. விளை யாட்டாக இகழ்ந்துரைத்த தென்றார்க்கு “விளையாடி ஏசுமிடம் ஈதோ" என்றாள். ஏசுதல் - பழித்தல். மாசற் மண்ணுற்ற மணியேசு மிருங்கூந்தல்" (கலி. 77 - 16) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க. ஏசுமிடம் ஈதோ என்புழி இடம் காலத்தின் மேற்று. ''மாலை நீ, ஈரமில் காதலரிகந்தருளா விடனோக்கி அணங்கிய வந்தாயோ" கலி (120-13-5) என்புழியுமாகும். இறைவன் திருவடிமலர்கள் அறிதற்கும் அடைதற்கும் அருமை யுடைமையால் தேவர்கள் ஏத்துதற்கு நாணுதலின் 'விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசுமலர்ப் பாதம்" என்றார். " தேவர் கனாவிலுங் கண் டறியாச் செம்மலர்ப்பாதங்கள் " (பொற்.16) "தேவர்கள் கனவேயும் காண்பரிய கனை சுழலோன்" (தென் 10) "தேவர்களும் காணாமலரடிகள் '' (ஊசல் - 2) என அடிகள் அருளியமை ஈண்டைக்கு ஏற்ப அறியற்பாலன. ஏத்துதல் - வாழ்த்துதல். ' பகையி னோய் செய்தான் பயமலை ஏத்தி" (கலி.40 -6) என்புழிப்போல. கூகூ தல் -நாணுதல் "அச்சமுங்கொண்டு கூசி" (திருவிளை-திருநாட்டு-31) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. மலர்ப்பாதம் தாமரைமலர் போன்ற பாதம் "மலர்க்கமல் பாதனே '' (சத 93) பெருந்துறையான் அங்கமலபாதம்" (பண்டாய - 3) எனவருவன காண்க. பாதந் தந்தருளுதல் - திருவடி தீக்கை செய்தல். தேசன் - குரு -வடசொல், சிவலோகன் - சிவலோகத் தையுடையவன் "எங்கள் சிவலோகா" (சத.83)''சித்தனைச்
திருவாசக ஆராய்ச்சியுரை இறைவனை நினைந்து பத்தி செய்தற்குரிய புலரிக்காலத்தில் துயில் நீத்தெழாது மலர்கள் நிறைந்த படுக்கையில் கிடக்கின்ற னையோ என்பார் இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ என்றார் . இகரம் அமளியைச் சுட்டியது . வந்தவர் அமளிக்கு அண்மையில் வந்து இதனால் கூறியமை துயிலெழுப்ப புலப்படும் . 494 நேசமும் என்புழி உம்மையைப் பிரித்து அமளிக்கு என்பதனோடு கூட்டுக . பரஞ்சோதியிடத்தன்றி அமளிக்கும் என உம்மை எச் சவும்மை . அமளிக்கே என்பதில் அசை . நேசம் - அன்பு வைத் தனையோ என்புழி ஓகாரம் வினாப்பொருட்டு நேரிழை - ஒத்த இழை . ( கலி . 70 - 17 நச் . ) துயிலெழுப்ப வந்தவர் அமளிக்கே நேசமும் வைத்தனையோ என்று வினாவுதலும் துயிலுணர்ந் தெழுந்தவள் நுங்கள் வாயில் இவ்வாறு இகழ்ந்து கூறும் சொற்களும் உளவோ நும் செயல் இகழத்தக்கது என்பாள் ' சீசி இவையுஞ் சிலவோ ' என்று கூறினாள் . இவை என்றது இழி சொற்களை . உம்மை இழிவு சிறப்பு . விளை யாட்டாக இகழ்ந்துரைத்த தென்றார்க்கு விளையாடி ஏசுமிடம் ஈதோ என்றாள் . ஏசுதல் - பழித்தல் . மாசற் மண்ணுற்ற மணியேசு மிருங்கூந்தல் ( கலி . 77 - 16 ) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க . ஏசுமிடம் ஈதோ என்புழி இடம் காலத்தின் மேற்று . ' ' மாலை நீ ஈரமில் காதலரிகந்தருளா விடனோக்கி அணங்கிய வந்தாயோ கலி ( 120-13-5 ) என்புழியுமாகும் . இறைவன் திருவடிமலர்கள் அறிதற்கும் அடைதற்கும் அருமை யுடைமையால் தேவர்கள் ஏத்துதற்கு நாணுதலின் ' விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசுமலர்ப் பாதம் என்றார் . தேவர் கனாவிலுங் கண் டறியாச் செம்மலர்ப்பாதங்கள் ( பொற் .16 ) தேவர்கள் கனவேயும் காண்பரிய கனை சுழலோன் ( தென் 10 ) தேவர்களும் காணாமலரடிகள் ' ' ( ஊசல் - 2 ) என அடிகள் அருளியமை ஈண்டைக்கு ஏற்ப அறியற்பாலன . ஏத்துதல் - வாழ்த்துதல் . ' பகையி னோய் செய்தான் பயமலை ஏத்தி ( கலி .40 -6 ) என்புழிப்போல . கூகூ தல் -நாணுதல் அச்சமுங்கொண்டு கூசி ( திருவிளை - திருநாட்டு -31 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . மலர்ப்பாதம் தாமரைமலர் போன்ற பாதம் மலர்க்கமல் பாதனே ' ' ( சத 93 ) பெருந்துறையான் அங்கமலபாதம் ( பண்டாய - 3 ) எனவருவன காண்க . பாதந் தந்தருளுதல் - திருவடி தீக்கை செய்தல் . தேசன் - குரு -வடசொல் சிவலோகன் - சிவலோகத் தையுடையவன் எங்கள் சிவலோகா ( சத .83 ) ' ' சித்தனைச்