திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
கோயின் மூத்த திருப்பதிகம்
முடியா - அழிவற்ற முடியா முதலே என்பதனை "முடியா முதலா
யெனவே மொழிய" (பெரிய: எறிபத். 19.) எனவும் அருளினார். முன்
னின்று என்பது நீ முற்பட்டு அருளினன்றி என் கருத்து முடியாமை
குறித்து நின்றது.
இதன் சண் 'அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பது உண்மையா
னால்' என்பதனால் அநாதியாகிய சற்காரியம் என்னும் பதிகநுதலிய
பொருள் போந்தவாறு காண்க.
377
முன்னின் றாண்டா யெனைமுன்னம்
யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன்.
பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று
போந்தி டென்னா விடிலடியார்
உன்னின் றிவனார் என்னாரோ
903
பொன்னம் பலக்கூத் துகந்தானே.
1
ப - ரை: பொன்னம்பலக் கூத்து உகந்தானே- பொன்னம்
பலத்திலே செய்கின்ற ஐந்தொழிற் கூத்தினைக் கைம்மாறு கருதாத
பெருங் கருணையால் விரும்பியவனே, எனை முன்னம் முன் நின்று ஆண்
டாய் - தகுதியற்ற என்னைத் தகுதி வருந்தனையும் தாழ்த்தாது தகுதி
வரா முன்னமேயே முற்பட்டு நின்று ஆட்கொண்டருளினை, யானும்
அதுவே முயல்வுற்று பின் நின்று ஏவல் செய்கின்றேன் - அடியேனும்
அத்தகுதியை அடைதற்கு முயற்சி செய்து நினது திருவருளைப் பின்
பற்றி நின்று நினக்குத் தொண்டு செய்கின்றேன், பெம்மானே பிற்
பட்டு ஒழிந்தேன் - பெருமானே! அங்ஙனம் தொண்டு செய்வதில் யான்
பின்னடைந்துவிட்டேன்; என் நின்றருளி - என் பிற்பட்ட நிலையினை
அறிந்து என்பால் நின்று, வர நின்று - யான் நின்பால் வரும்வரையில்
நிலைபெற்று, போந்திடு என்னாவிடில் - இங்கே வருக என்று அழைத்
தருளாதொழியின், அடியார் உன்நின்று - நின் மெய்யடியார் உன் பக்
கலில் நின்று, இவன் ஆர் என்னாரோ - என்னைப் பார்த்து இவன் யார்
எனத் தம்முள் வினவமாட்டாரோ.
பொன்னம்பலத்துக் கூத்துக்கந்தானே, என்னைத் தகுதி வருதற்கு
முன்னமேயே முற்பட்டு நின்று ஆட்கொண்டருளினை; யானும் அத்தகு
தியை யடைதற்கு முயற்சி செய்து நின் திருவருளைப் பின்பற்றி நின்று
நினக்கு ஏவல் செய்கின்றேன். பெம்மானே, அங்ஙனம் தொண்டு
செய்வதில் பிற்பட்டொழிந்தேன். அங்யனம் பிற்பட்ட நிலையினை
அறிந்து என்பால் நின்று யான் நின்பால் வரும் வரையும் நிலை பெற்று
இங்கே வருக என்று அழையாவிடின் நின் மெய்யடியார் நின்பக்கலில்
கோயின்
மூத்த
திருப்பதிகம்
முடியா
-
அழிவற்ற
முடியா
முதலே
என்பதனை
முடியா
முதலா
யெனவே
மொழிய
(
பெரிய
:
எறிபத்
.
19.
)
எனவும்
அருளினார்
.
முன்
னின்று
என்பது
நீ
முற்பட்டு
அருளினன்றி
என்
கருத்து
முடியாமை
குறித்து
நின்றது
.
இதன்
சண்
'
அடியேன்
நடுவுள்
இருவீரும்
இருப்பது
உண்மையா
னால்
'
என்பதனால்
அநாதியாகிய
சற்காரியம்
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போந்தவாறு
காண்க
.
377
முன்னின்
றாண்டா
யெனைமுன்னம்
யானும்
அதுவே
முயல்வுற்றுப்
பின்னின்
றேவல்
செய்கின்றேன்
.
பிற்பட்
டொழிந்தேன்
பெம்மானே
என்னின்
றருளி
வரநின்று
போந்தி
டென்னா
விடிலடியார்
உன்னின்
றிவனார்
என்னாரோ
903
பொன்னம்
பலக்கூத்
துகந்தானே
.
1
ப
-
ரை
:
பொன்னம்பலக்
கூத்து
உகந்தானே-
பொன்னம்
பலத்திலே
செய்கின்ற
ஐந்தொழிற்
கூத்தினைக்
கைம்மாறு
கருதாத
பெருங்
கருணையால்
விரும்பியவனே
எனை
முன்னம்
முன்
நின்று
ஆண்
டாய்
-
தகுதியற்ற
என்னைத்
தகுதி
வருந்தனையும்
தாழ்த்தாது
தகுதி
வரா
முன்னமேயே
முற்பட்டு
நின்று
ஆட்கொண்டருளினை
யானும்
அதுவே
முயல்வுற்று
பின்
நின்று
ஏவல்
செய்கின்றேன்
-
அடியேனும்
அத்தகுதியை
அடைதற்கு
முயற்சி
செய்து
நினது
திருவருளைப்
பின்
பற்றி
நின்று
நினக்குத்
தொண்டு
செய்கின்றேன்
பெம்மானே
பிற்
பட்டு
ஒழிந்தேன்
-
பெருமானே
!
அங்ஙனம்
தொண்டு
செய்வதில்
யான்
பின்னடைந்துவிட்டேன்
;
என்
நின்றருளி
-
என்
பிற்பட்ட
நிலையினை
அறிந்து
என்பால்
நின்று
வர
நின்று
-
யான்
நின்பால்
வரும்வரையில்
நிலைபெற்று
போந்திடு
என்னாவிடில்
-
இங்கே
வருக
என்று
அழைத்
தருளாதொழியின்
அடியார்
உன்நின்று
-
நின்
மெய்யடியார்
உன்
பக்
கலில்
நின்று
இவன்
ஆர்
என்னாரோ
-
என்னைப்
பார்த்து
இவன்
யார்
எனத்
தம்முள்
வினவமாட்டாரோ
.
பொன்னம்பலத்துக்
கூத்துக்கந்தானே
என்னைத்
தகுதி
வருதற்கு
முன்னமேயே
முற்பட்டு
நின்று
ஆட்கொண்டருளினை
;
யானும்
அத்தகு
தியை
யடைதற்கு
முயற்சி
செய்து
நின்
திருவருளைப்
பின்பற்றி
நின்று
நினக்கு
ஏவல்
செய்கின்றேன்
.
பெம்மானே
அங்ஙனம்
தொண்டு
செய்வதில்
பிற்பட்டொழிந்தேன்
.
அங்யனம்
பிற்பட்ட
நிலையினை
அறிந்து
என்பால்
நின்று
யான்
நின்பால்
வரும்
வரையும்
நிலை
பெற்று
இங்கே
வருக
என்று
அழையாவிடின்
நின்
மெய்யடியார்
நின்பக்கலில்