திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
உகத்தல் - விரும்புதல். சகம்- உலகம். சகம் எனப் பொதுப்படக்
கூறினும் உயர்ந்தோரையே கொள்க. 'உலகமென்பது உயர்ந்தோர்
மேற்றே" என்பது (தொல்காப்பியம்.) முறையிட்டால் என்பது
முறையிடேன் என்பது தோன்ற நின்றது. உயர்ந்தோர் தக்கவாறு
அன்று எனல் அன்புடை அடிமைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவருக்கு
அருள்செய்யாதிருத்தல் தகுதியுடைமையாகாது என்று முறையிட
மாட்டாரோ என்றவாறு.
906
மகந்தான் செய்து வழிவந்தார் என்றது யாகங்களைச் செய்து
இறைவன் அருள்வழி நின்று தொண்டு செய்யும் தில்லைவாழ் அந்த
ணரைக் குறித்தது.
"கற்றாங் கெரி யோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லை''
வருமுறை யெரிமூன் றோம்பி மன்னுயி ரருளான் மல்க
எனத் தேவாரத்தும்
திருநடம் புரிவார்க் காளாந திருவினாற் பொலிந்த சீரார்"தில்லைவாழ். 5
மறுவிலா மரபின் வந்து மாறிலா வொழுக்கம் பூண்டார்" தில்லைவாழ். 6
எனப் பெரியபுராணத்தும் வருவன காண்க.
வாழ வாழ்ந்தாய் என்றது தில்லைவாழ் அந்தணர்கள் இன்புற்று
வாழும் வண்ணம் அங்கு எழுந்தருளியிருந்தவனே என்றவாறு.
அடியேற்கு உன்தன் முகந்தான் தாராவிடில் என்றது வீடுபேற்
றினை அருளாதொழியினும் நின் அருட்டிருமேனியையாயினும் காட்
டல் வேண்டும் என்னும் குறிப்புடையது. முகந்தரல் - திருவருள்செய்
தலுமாம். அடிகள் தில்லையை அடைந்தபோது இறைவனின் பரமா
சாரியத் திருவுருவக் காட்சி கிடைக்கப்பெறாமையின் அடியேற்குன்
முகந்தான் தாராவிடின் முடிவேன்" என்றார்.
இதன்கண் 'அடியேற்கு உன் முகந்தரல் வேண்டும்" என்பதனால்
அநாதியாகிய சற்காரியம் என்னும் பதிகநுதலிய பொருள் புலப்படுமாறு
காண்க.
379
முழுமுத லேயைம் புலனுக்கும்
மூவர்க் கும்என் றனக்கும்
வழிமுத லேநின் பழவடியார்
திரள் வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்திருக்க
இரங்குங் கொல்லோவென்
றழுமது வேயன் றிமற்றென்
செய்கேன் பொன்னம் பலத்தரைசே
3
திருவாசக
ஆராய்ச்சியுரை
உகத்தல்
-
விரும்புதல்
.
சகம்-
உலகம்
.
சகம்
எனப்
பொதுப்படக்
கூறினும்
உயர்ந்தோரையே
கொள்க
.
'
உலகமென்பது
உயர்ந்தோர்
மேற்றே
என்பது
(
தொல்காப்பியம்
.
)
முறையிட்டால்
என்பது
முறையிடேன்
என்பது
தோன்ற
நின்றது
.
உயர்ந்தோர்
தக்கவாறு
அன்று
எனல்
அன்புடை
அடிமைக்கு
ஏற்றுக்கொள்ளப்பட்டவருக்கு
அருள்செய்யாதிருத்தல்
தகுதியுடைமையாகாது
என்று
முறையிட
மாட்டாரோ
என்றவாறு
.
906
மகந்தான்
செய்து
வழிவந்தார்
என்றது
யாகங்களைச்
செய்து
இறைவன்
அருள்வழி
நின்று
தொண்டு
செய்யும்
தில்லைவாழ்
அந்த
ணரைக்
குறித்தது
.
கற்றாங்
கெரி
யோம்பிக்
கலியை
வாராமே
செற்றார்
வாழ்தில்லை
'
'
வருமுறை
யெரிமூன்
றோம்பி
மன்னுயி
ரருளான்
மல்க
எனத்
தேவாரத்தும்
திருநடம்
புரிவார்க்
காளாந
திருவினாற்
பொலிந்த
சீரார்
தில்லைவாழ்
.
5
மறுவிலா
மரபின்
வந்து
மாறிலா
வொழுக்கம்
பூண்டார்
தில்லைவாழ்
.
6
எனப்
பெரியபுராணத்தும்
வருவன
காண்க
.
வாழ
வாழ்ந்தாய்
என்றது
தில்லைவாழ்
அந்தணர்கள்
இன்புற்று
வாழும்
வண்ணம்
அங்கு
எழுந்தருளியிருந்தவனே
என்றவாறு
.
அடியேற்கு
உன்தன்
முகந்தான்
தாராவிடில்
என்றது
வீடுபேற்
றினை
அருளாதொழியினும்
நின்
அருட்டிருமேனியையாயினும்
காட்
டல்
வேண்டும்
என்னும்
குறிப்புடையது
.
முகந்தரல்
-
திருவருள்செய்
தலுமாம்
.
அடிகள்
தில்லையை
அடைந்தபோது
இறைவனின்
பரமா
சாரியத்
திருவுருவக்
காட்சி
கிடைக்கப்பெறாமையின்
அடியேற்குன்
முகந்தான்
தாராவிடின்
முடிவேன்
என்றார்
.
இதன்கண்
'
அடியேற்கு
உன்
முகந்தரல்
வேண்டும்
என்பதனால்
அநாதியாகிய
சற்காரியம்
என்னும்
பதிகநுதலிய
பொருள்
புலப்படுமாறு
காண்க
.
379
முழுமுத
லேயைம்
புலனுக்கும்
மூவர்க்
கும்என்
றனக்கும்
வழிமுத
லேநின்
பழவடியார்
திரள்
வான்
குழுமிக்
கெழுமுத
லேயருள்
தந்திருக்க
இரங்குங்
கொல்லோவென்
றழுமது
வேயன்
றிமற்றென்
செய்கேன்
பொன்னம்
பலத்தரைசே
3