திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கோயின் மூத்த திருப்பதிகம் பாகப்ப 909 அரைசே, பொன்னம்பலத்தாடும் அமுதே, என்று துதித்து நின் திருவருளை எதிர்பார்த்து இரவு பகல் விரும்பியிருந்து வருந்தியிருந் தேன்; முத்திக் கரையை யடைதற்குரிய மெய்யடியார் களிப்பு மிகும் படி அவர்களுக்குக் காட்சி கொடுத்து உன் அடியேன்பால் பேசாதிருந் தால் உலகினர் என்னையும் நின்னையும் இகழாரோ? இகழாமைப் பொருட்டு அருள் செய்ய வேண்டும் என்பதாம். பொன்னம்பலத்தாடும் அமுதே என்றது பொன்னம்பலத்தாடும் இறைவன் தன் அருள் பெற்றோர்க்கு நரை திரை நோய் மூப்புச் சாக் காடின்றி நித்திய நிரதிசய ஆனந்த வீடு பேறு அருளும் இறைமை பற்றியாகும். இரைதேர் கொக்கு ஒத்து இருந்தேன் என்றது தனக்குரிய இரை யைத் தேடும் கொக்கினைப்போல வீடுபேற்றினைப் பெறுதற்குப் பொறி முதலிய யாவும் ஒடுங்கியிருந்தேன் என்றவாறு. தேர்தல்- தேடுதல். ஒத்து இருந்தே எனக் கூட்டுக. ஏசறவு - விருப்பம் "தாமுற்ற ஏசறவைத் தோழியர் முன் பேசு வார்" (11-ம் திரு. ஆளுடை. திருவுலா 139) என்புழியும் இப்பொ ருட்டாதல் காண்க. வேசறுதல் - வருந்துதல். "என் பிழைக்கே குழைந்து வேசறு வேனை'' (நீத்.50) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. மனஞ் சோர்தல் எனினுமாம். - word கரை என்றது முத்திக்கரையை. "முனைவனே முதலந்தமில்லாமல் லற் கரை காட்டி யாட்கொண்டாய்" (சதகம் 27) என அடிகள் அரு ளியமை காண்க. காட்சி - திருவருட் காட்சியாகிய போறிவு, திருக் கோலமுமாம். "கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்" (கீர்த்தி. 88) என வருதல் காண்க. பிரைசேர் பாலின் நெய்போலப் பேசாதிருத்தல் என்றது பிரை யிட்டு உறையப் பெறாத பாலின்கண் நெய் விளங்காமல் இருத்தல் போல நின்னால் அடிமை கொள்ளப்பட்ட என்னிடத்து நீ விளங்காம லிருந்தால் என்றவாறு. "விறகிற் றிவினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்' என அப்பரடிகள் அருளியமையுங் காண்க. 203 - 10 பிரை - உறைமோர். பிரை சேர் பால் என்றது உறைவிடப்பட் டும் உறைய வேண்டிய காலம் செல்லாமையால் உறையாத பால்.
கோயின் மூத்த திருப்பதிகம் பாகப்ப 909 அரைசே பொன்னம்பலத்தாடும் அமுதே என்று துதித்து நின் திருவருளை எதிர்பார்த்து இரவு பகல் விரும்பியிருந்து வருந்தியிருந் தேன் ; முத்திக் கரையை யடைதற்குரிய மெய்யடியார் களிப்பு மிகும் படி அவர்களுக்குக் காட்சி கொடுத்து உன் அடியேன்பால் பேசாதிருந் தால் உலகினர் என்னையும் நின்னையும் இகழாரோ ? இகழாமைப் பொருட்டு அருள் செய்ய வேண்டும் என்பதாம் . பொன்னம்பலத்தாடும் அமுதே என்றது பொன்னம்பலத்தாடும் இறைவன் தன் அருள் பெற்றோர்க்கு நரை திரை நோய் மூப்புச் சாக் காடின்றி நித்திய நிரதிசய ஆனந்த வீடு பேறு அருளும் இறைமை பற்றியாகும் . இரைதேர் கொக்கு ஒத்து இருந்தேன் என்றது தனக்குரிய இரை யைத் தேடும் கொக்கினைப்போல வீடுபேற்றினைப் பெறுதற்குப் பொறி முதலிய யாவும் ஒடுங்கியிருந்தேன் என்றவாறு . தேர்தல் தேடுதல் . ஒத்து இருந்தே எனக் கூட்டுக . ஏசறவு - விருப்பம் தாமுற்ற ஏசறவைத் தோழியர் முன் பேசு வார் ( 11 - ம் திரு . ஆளுடை . திருவுலா 139 ) என்புழியும் இப்பொ ருட்டாதல் காண்க . வேசறுதல் - வருந்துதல் . என் பிழைக்கே குழைந்து வேசறு வேனை ' ' ( நீத் .50 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . மனஞ் சோர்தல் எனினுமாம் . - word கரை என்றது முத்திக்கரையை . முனைவனே முதலந்தமில்லாமல் லற் கரை காட்டி யாட்கொண்டாய் ( சதகம் 27 ) என அடிகள் அரு ளியமை காண்க . காட்சி - திருவருட் காட்சியாகிய போறிவு திருக் கோலமுமாம் . கழுமல மதனிற் காட்சி கொடுத்தும் ( கீர்த்தி . 88 ) என வருதல் காண்க . பிரைசேர் பாலின் நெய்போலப் பேசாதிருத்தல் என்றது பிரை யிட்டு உறையப் பெறாத பாலின்கண் நெய் விளங்காமல் இருத்தல் போல நின்னால் அடிமை கொள்ளப்பட்ட என்னிடத்து நீ விளங்காம லிருந்தால் என்றவாறு . விறகிற் றிவினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் ' என அப்பரடிகள் அருளியமையுங் காண்க . 203 - 10 பிரை - உறைமோர் . பிரை சேர் பால் என்றது உறைவிடப்பட் டும் உறைய வேண்டிய காலம் செல்லாமையால் உறையாத பால் .