திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
கோயின் மூத்த திருப்பதிகம்
பேசப்பட்டே னின்னடி யாரிற் திருநீறே
பூசப்பட்டேன் பூதலராலுன் னடியானென்று
ஏசப்பட்டேன்"
சத. 82
என வருதல் காண்க.
யான் தானும் பேணாநிற்பேன் நின்னருளை என்றது அடியான்
என்று பிறரெல்லாரும் பேசாநிற்றலை ஏதுவாகக்கொண்டு தகுதியில்
லாத யானும் நின்னருளைப் பெறவிரும்பி நிற்பேன் என்றவாறு.
உம்மை இழிவு சிறப்பு. பேணுதல் - விரும்புதல், ''மாணலங் கொள்ளு
மகிழ்நன் றணக்குமேற் பேணலம்'! (பு.வெ.மா,339.)
332
911
தேசு- ஒளி.திருவோலக்கம் - வீற்றிருக்கும் சபை. சேவித்தல்-
தரிசித்து வணங்குதல், இனித்தான் - இனியேனும்.
இதன்கண். 'திருவோலக்கம் சேவிக்க இனித்தான் இரங்காயே"
என்றதனால் அநாதியாகிய சற்காரியம் என்னும் பதிகம்
பொருள் புலப்படுமாறு காண்க.
நுதலிய
இரங்கு நமக்கம் பலக்கூத்தன்
என்றென் றேமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய்
ஆள்லா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களுநீயும்
நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரவெங்கள்
வாழ்லே வாவென் றருளாயே.
6
ப- ரை. எங்கள் வாழ்வே - எங்கள் செல்வமே, அம்பலக் கூத்
தன் நமக்கு இரங்கும் என்று என்று ஏமாந்து இருப்பேனை - பொன்
னம்பலத்தில் நடனஞ் செய்வோனாகிய நீ அடியேனுக்கு இரங்கி வீடு
பேறு அருளுவாய் என்று என்று ஆசைப்பட்டிருக்கின்ற என்னை,அரும்
கற்பனை கற்பித்து ஆண்டாய் - பிறர் எவருக்கும் இல்லாத கட்
டளையை எனக்கு ஏற்படுத்தி ஆட்கொண்டருளினை. ஆள்வார் இலி
மாடு ஆவேனோ -அங்ஙனம் ஆட்கொள்ளப்பட்டும் இப்போது யான்
மேய்ப்பவர் இல்லாத மாட்டுக்கு ஒப்பாவேனோ. நெருங்கும் அடியார்
களும் நீயும் நின்று நிலாவி விளையாடும் மருங்கே சார்ந்து வர-அணுக்
கன் தொண்டர்களும் நீயும் நிலைபெற்று விளங்கி இன்பவிளையாட
லைச் செய்கின்ற பக்கலிலே யானும் சார்ந்து வரும்படியாக, வா
என்று அருளாய் - என்னை வருக என்று கட்டளையிட்டருளுதி.
எங்கள் வாழ்வே, பொன்னம்பலக்கூத்தனாகிய நீ எமக்கு இரங்கி
அருள்செய்வாய் என்று என்று நினைந்து ஏமாந்திருக்கின்ற என்னை
கோயின்
மூத்த
திருப்பதிகம்
பேசப்பட்டே
னின்னடி
யாரிற்
திருநீறே
பூசப்பட்டேன்
பூதலராலுன்
னடியானென்று
ஏசப்பட்டேன்
சத
.
82
என
வருதல்
காண்க
.
யான்
தானும்
பேணாநிற்பேன்
நின்னருளை
என்றது
அடியான்
என்று
பிறரெல்லாரும்
பேசாநிற்றலை
ஏதுவாகக்கொண்டு
தகுதியில்
லாத
யானும்
நின்னருளைப்
பெறவிரும்பி
நிற்பேன்
என்றவாறு
.
உம்மை
இழிவு
சிறப்பு
.
பேணுதல்
-
விரும்புதல்
'
'
மாணலங்
கொள்ளு
மகிழ்நன்
றணக்குமேற்
பேணலம்
'
!
(
பு.வெ.மா
339
.
)
332
911
தேசு-
ஒளி.திருவோலக்கம்
-
வீற்றிருக்கும்
சபை
.
சேவித்தல்
தரிசித்து
வணங்குதல்
இனித்தான்
-
இனியேனும்
.
இதன்கண்
.
'
திருவோலக்கம்
சேவிக்க
இனித்தான்
இரங்காயே
என்றதனால்
அநாதியாகிய
சற்காரியம்
என்னும்
பதிகம்
பொருள்
புலப்படுமாறு
காண்க
.
நுதலிய
இரங்கு
நமக்கம்
பலக்கூத்தன்
என்றென்
றேமாந்
திருப்பேனை
அருங்கற்
பனைகற்
பித்தாண்டாய்
ஆள்லா
ரிலிமா
டாவேனோ
நெருங்கும்
அடியார்
களுநீயும்
நின்று
நிலாவி
விளையாடும்
மருங்கே
சார்ந்து
வரவெங்கள்
வாழ்லே
வாவென்
றருளாயே
.
6
ப-
ரை
.
எங்கள்
வாழ்வே
-
எங்கள்
செல்வமே
அம்பலக்
கூத்
தன்
நமக்கு
இரங்கும்
என்று
என்று
ஏமாந்து
இருப்பேனை
-
பொன்
னம்பலத்தில்
நடனஞ்
செய்வோனாகிய
நீ
அடியேனுக்கு
இரங்கி
வீடு
பேறு
அருளுவாய்
என்று
என்று
ஆசைப்பட்டிருக்கின்ற
என்னை
அரும்
கற்பனை
கற்பித்து
ஆண்டாய்
-
பிறர்
எவருக்கும்
இல்லாத
கட்
டளையை
எனக்கு
ஏற்படுத்தி
ஆட்கொண்டருளினை
.
ஆள்வார்
இலி
மாடு
ஆவேனோ
-அங்ஙனம்
ஆட்கொள்ளப்பட்டும்
இப்போது
யான்
மேய்ப்பவர்
இல்லாத
மாட்டுக்கு
ஒப்பாவேனோ
.
நெருங்கும்
அடியார்
களும்
நீயும்
நின்று
நிலாவி
விளையாடும்
மருங்கே
சார்ந்து
வர
-
அணுக்
கன்
தொண்டர்களும்
நீயும்
நிலைபெற்று
விளங்கி
இன்பவிளையாட
லைச்
செய்கின்ற
பக்கலிலே
யானும்
சார்ந்து
வரும்படியாக
வா
என்று
அருளாய்
-
என்னை
வருக
என்று
கட்டளையிட்டருளுதி
.
எங்கள்
வாழ்வே
பொன்னம்பலக்கூத்தனாகிய
நீ
எமக்கு
இரங்கி
அருள்செய்வாய்
என்று
என்று
நினைந்து
ஏமாந்திருக்கின்ற
என்னை