திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
914
திருவாசக ஆராய்ச்சியுரை
'நாயேனைப் பொருளாக வாண்டுகொண்ட.. வேந்தனே" நாவு. 253-4
பொருளாவென்னை யாட்கொண்டாய் போற்றி"
To
நாவு.269-
பொருளா
எனத் தேவாரத்தும் வருதல் சாண்க. புகுந்து என்னைப்
ஆண்ட என மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்க.
பொருளாவெனைப் புகுந்து ஆண்டு" கோவை (73) உரை பார்க்க
உனைப் பிரிந்து மருளார் மனத்தோடு என மாறிக் கூட்டுக.
பிரிந்து என்னும் செய்தெனெச்சம் மனமருளுதற்கு ஏதுவாதலின்
ஏதுப்பொருளில் வந்தது. தெருளார் கூட்டம் - தெளிந்த மெய்யறி
வினையுடைய அடியார் கூட்டம்; அணுக்கன் தொண்டர் கூட்டம்
எனினுமாம். தெருள் - தெளிவு ''கனவுபோற் தெருளு மருளு மயங்கி
வருபவன்'' (கலி 144-7) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.
தெருளார் கூட்டத்தைச் சேர்தலினால் வீடுபேறு எய்துதல் ஒரு தலை
யாகலின், "தெருளார் கூட்டம் காட்டாயேல்" என்றார். காட்டா
யேல் செத்தே போனால் என்பது காட்டாதொழிந்தால் ஆற்றாமை
மிகுதியால் யான் இறந்துபடுவேன்; அங்ஙனம் இறந்துபட்டால் என்ற
வாறு. சிரியாரோ என்றது அருங் கற்பனை சுற்பித்தாண்ட நீ வீடு
பேறு அருளாதும், தெருளார் கூட்டம் காட்டாதும் ஒழிதலால் யான்
இறந்துபட உலகினர் நின்னைச் சிரிப்பர்; அதனை யான் பொறேன்
என்றவாறு.
சிரியாரோ,பிறர்என் உறுதுயரை
அறுத்தல் செய்யாவிடின் ஆர்க்கோ
வருஞ்சொல் அரும்பழியே'' 11ந் திரு. கோயிற்றிருப்பண்ணி.39
என வருவன காண்க.
இதன்கண், 'நீ அருளாதொழிந்தால் அஞ்சேல் என்பார் ஆரிங்கு
தெருளார் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ' ஆத
லால் அருளவேண்டும் என வேண்டுதலின் அநாதியாகிய சற்கரியம்
என்னும் பதிக நுதலியபொருள் போதருதல் காண்க.
8
384 சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்
திரண்டு திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
வெவ்வே றிருந்துன் திருநாமம்
தரிப்பார் பொன்னம் பலத்தாடுத்
தலைவா வென்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
நம்பி யினித்தான் நல்காயே
ரப்ப
914
திருவாசக
ஆராய்ச்சியுரை
'
நாயேனைப்
பொருளாக
வாண்டுகொண்ட
..
வேந்தனே
நாவு
.
253-4
பொருளாவென்னை
யாட்கொண்டாய்
போற்றி
To
நாவு.269
பொருளா
எனத்
தேவாரத்தும்
வருதல்
சாண்க
.
புகுந்து
என்னைப்
ஆண்ட
என
மாற்றிக்
கூட்டிப்
பொருள்
கொள்க
.
பொருளாவெனைப்
புகுந்து
ஆண்டு
கோவை
(
73
)
உரை
பார்க்க
உனைப்
பிரிந்து
மருளார்
மனத்தோடு
என
மாறிக்
கூட்டுக
.
பிரிந்து
என்னும்
செய்தெனெச்சம்
மனமருளுதற்கு
ஏதுவாதலின்
ஏதுப்பொருளில்
வந்தது
.
தெருளார்
கூட்டம்
-
தெளிந்த
மெய்யறி
வினையுடைய
அடியார்
கூட்டம்
;
அணுக்கன்
தொண்டர்
கூட்டம்
எனினுமாம்
.
தெருள்
-
தெளிவு
'
'
கனவுபோற்
தெருளு
மருளு
மயங்கி
வருபவன்
'
'
(
கலி
144-7
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
தெருளார்
கூட்டத்தைச்
சேர்தலினால்
வீடுபேறு
எய்துதல்
ஒரு
தலை
யாகலின்
தெருளார்
கூட்டம்
காட்டாயேல்
என்றார்
.
காட்டா
யேல்
செத்தே
போனால்
என்பது
காட்டாதொழிந்தால்
ஆற்றாமை
மிகுதியால்
யான்
இறந்துபடுவேன்
;
அங்ஙனம்
இறந்துபட்டால்
என்ற
வாறு
.
சிரியாரோ
என்றது
அருங்
கற்பனை
சுற்பித்தாண்ட
நீ
வீடு
பேறு
அருளாதும்
தெருளார்
கூட்டம்
காட்டாதும்
ஒழிதலால்
யான்
இறந்துபட
உலகினர்
நின்னைச்
சிரிப்பர்
;
அதனை
யான்
பொறேன்
என்றவாறு
.
சிரியாரோ
பிறர்என்
உறுதுயரை
அறுத்தல்
செய்யாவிடின்
ஆர்க்கோ
வருஞ்சொல்
அரும்பழியே
'
'
11
ந்
திரு
.
கோயிற்றிருப்பண்ணி
.39
என
வருவன
காண்க
.
இதன்கண்
'
நீ
அருளாதொழிந்தால்
அஞ்சேல்
என்பார்
ஆரிங்கு
தெருளார்
கூட்டம்
காட்டாயேல்
செத்தே
போனால்
சிரியாரோ
'
ஆத
லால்
அருளவேண்டும்
என
வேண்டுதலின்
அநாதியாகிய
சற்கரியம்
என்னும்
பதிக
நுதலியபொருள்
போதருதல்
காண்க
.
8
384
சிரிப்பார்
களிப்பார்
தேனிப்பார்
திரண்டு
திரண்டுன்
திருவார்த்தை
விரிப்பார்
கேட்பார்
மெச்சுவார்
வெவ்வே
றிருந்துன்
திருநாமம்
தரிப்பார்
பொன்னம்
பலத்தாடுத்
தலைவா
வென்பார்
அவர்முன்னே
நரிப்பாய்
நாயேன்
இருப்பேனோ
நம்பி
யினித்தான்
நல்காயே
ரப்ப