திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை நரிப்பாய் நாயேன் இருப்பேனோ என்றது நினது இன்பத்தினை அனுபவிக்கப்பெறாத நான் அதனைப்பெற்று அனுபவிக்கும் மெய்யடி யார் முன்னிலையில் நரியினைப் பாய்ந்து பிடித்தும் நாயினைப் போல இருக்கலாமோ என்றவாறு. ஓ-கழிவு. அண்மை விளியாதலின் இயல்பாயிற்று. பயனடையாத நம்பி 916 இதன்கண், 'நம்பி இனித்தான் நல்காயே' என்றதனால் அநாதியா கிய சற்காரியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 9 385 நல்கா தொழியான் நமக்கென்றுன் நாமம் பிதற்றி நயனநீர் மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தான் நினைந்துருகிப் பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளா யென்னை யுடையானே. ப-ரை. என்னை உடையானே - என்னை அடிமையாக உடைய முதல்வனே, நமக்கு நல்காது ஒழியான் என்று - நமக்குப் பேரருள் செய்யாதொழியாய் என்று கடைப்பிடித்து. உன் நாமம் பிதற்றி உமது நாமமாகிய திருவைந்தெழுத்தினைப் பலகாற் சொல்லி, நயன நீர் மல்கா-கண்களினின்றும் ஆனந்த நீர் சொரியப்பெற்று, வாழ்த்தா வாழ்த்தி, வாய் குழற - நாத் தழுதழுத்து, வணங்கா - வணங்கி, மனத்தால் நினைந்து உருகி - மனத்தினால் நின்னை நினைந்து உருகி, பல்கால் உன்னை பாவித்து - பல முறையும் நின்னை அத்துவிதமாகப் பாவனை செய்து, பொன்னம்பலம் என்றே பரவி - பொன்னம்பல முடையானே பாதுகாத்தருள்க என்று துதித்து, ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் - தளரா நிற்கின்ற என் உயிர்க்கு இரங் கித் திருவருள் செய்வாயாக. என்னை உடையானே, நமக்குப் பேரருள் செய்யாதொழியாய் என்று கடைப்பிடித்து, உன் நாமத்தினைப் பலகாற் சொல்லிக் கண் வாய்குழறி, களினின்று ஆனந்த நீர் சொரியப்பெற்று வாழ்த்தி, வணங்கி, மனத்தால் நினைத்து, அத்துவிதமாகப் பாவனை செய்து பொன்னம்பலமென்றே துதித்துத் தளரா நிற்கின்ற என் உயிர்க்கு இரங்கித் திருவருள் செய்வாயாக என்பதாம். அறம TAGS நல்காதொழியான் என்றது நமக்கு உறுதியாக நல்குவாய் என்று படர்க்கையாற் துணிந்து என்றவாறு, நல்காதொழியான் என்று கூறினும் நல்காதொழியாய் என்பதே பொருளாகக் கொள்க. நல்
திருவாசக ஆராய்ச்சியுரை நரிப்பாய் நாயேன் இருப்பேனோ என்றது நினது இன்பத்தினை அனுபவிக்கப்பெறாத நான் அதனைப்பெற்று அனுபவிக்கும் மெய்யடி யார் முன்னிலையில் நரியினைப் பாய்ந்து பிடித்தும் நாயினைப் போல இருக்கலாமோ என்றவாறு . - கழிவு . அண்மை விளியாதலின் இயல்பாயிற்று . பயனடையாத நம்பி 916 இதன்கண் ' நம்பி இனித்தான் நல்காயே ' என்றதனால் அநாதியா கிய சற்காரியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 9 385 நல்கா தொழியான் நமக்கென்றுன் நாமம் பிதற்றி நயனநீர் மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தான் நினைந்துருகிப் பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளா யென்னை யுடையானே . - ரை . என்னை உடையானே - என்னை அடிமையாக உடைய முதல்வனே நமக்கு நல்காது ஒழியான் என்று - நமக்குப் பேரருள் செய்யாதொழியாய் என்று கடைப்பிடித்து . உன் நாமம் பிதற்றி உமது நாமமாகிய திருவைந்தெழுத்தினைப் பலகாற் சொல்லி நயன நீர் மல்கா - கண்களினின்றும் ஆனந்த நீர் சொரியப்பெற்று வாழ்த்தா வாழ்த்தி வாய் குழற - நாத் தழுதழுத்து வணங்கா - வணங்கி மனத்தால் நினைந்து உருகி - மனத்தினால் நின்னை நினைந்து உருகி பல்கால் உன்னை பாவித்து - பல முறையும் நின்னை அத்துவிதமாகப் பாவனை செய்து பொன்னம்பலம் என்றே பரவி - பொன்னம்பல முடையானே பாதுகாத்தருள்க என்று துதித்து ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் - தளரா நிற்கின்ற என் உயிர்க்கு இரங் கித் திருவருள் செய்வாயாக . என்னை உடையானே நமக்குப் பேரருள் செய்யாதொழியாய் என்று கடைப்பிடித்து உன் நாமத்தினைப் பலகாற் சொல்லிக் கண் வாய்குழறி களினின்று ஆனந்த நீர் சொரியப்பெற்று வாழ்த்தி வணங்கி மனத்தால் நினைத்து அத்துவிதமாகப் பாவனை செய்து பொன்னம்பலமென்றே துதித்துத் தளரா நிற்கின்ற என் உயிர்க்கு இரங்கித் திருவருள் செய்வாயாக என்பதாம் . அறம TAGS நல்காதொழியான் என்றது நமக்கு உறுதியாக நல்குவாய் என்று படர்க்கையாற் துணிந்து என்றவாறு நல்காதொழியான் என்று கூறினும் நல்காதொழியாய் என்பதே பொருளாகக் கொள்க . நல்