திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கோயின் மூத்த திருப்பதிகம் குதல் - அருள் செய்தல். "பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்" (தே.நாவு. 63-8) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. 917 ** நாமம் - திருநாமம் ஐந்தெழுத்து, "திருநாமமைந்தெழுத்தும் செப்பாராகில்" (நாவு. 308 - 6) நாமம் பிதற்றி தில்லைச்சிற்றம் பலத்துப் பிறைப்பிள வார்சடை யோன் திரு நாமங்களே பிதற்ற" (11-ந் திருமுறை கோயில் திருப்பண்ணி. 24) என வருதலுங் காண்க. பிதற்றி, மல்கா,வாழ்த்தா, வாய்குழறா, வணங்கா, உருகி, பாவித்து என்னும் சினைவினையெச்சங்கள் ஒல்கா நிற்கும் என்னும் முதல்வினை யொடு முடிந்தன. இவற்றுள் மல்கா வாழ்த்தா குழறா வணங்கா என் பன செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம்; மல்கி, வாழ்த்தி குழறி வணங்கி என்பன பொருள். நினைந்துருகி 'நின் றனையுள் யுள்ள முருகும் பெருங்காதல்' (சத. 56) நினைந்துருகுந் தன்மை' (எண்ணப்பதி, 5) 'பருகுமாறும் பணிந்தேத்துமாறுந் நினைந்துருகு மாறு'' (தே.சுந். 37-1) என வருவனவற்றாலறிக. பாவித்தல் - உயீ ரையும் இறைவனையும் பிரிவற்ற ஒன்றாகப் பாவித்தல். இதனை அத்து வித பாவனை என்பர். விட வைத்தியன் கருடனை அத்துவிதபாவனை பண்ணி விடம் நீக்குவது போல உயிர் இறைவனை அத்துளித பாவனை பண்ணி மலநீக்கம் பெறும். ஒல்குதல் - தளர்தல் . "ஒல்கலுள்ளமொ டொருபுடைத் தழீஇ" (புறநா. 135:8) என்புழிப்போல. இதன்சண், "ஓல்கா நிற்கும் உயிர்க்கீரங்கி யருளாய்" என்பத னால் அநாதியாகிய சற்காரியம் என்னும் பதிகநுதலிய பொருள் புலப் படுமாறு காண்க, 10
கோயின் மூத்த திருப்பதிகம் குதல் - அருள் செய்தல் . பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய் ( தே.நாவு . 63-8 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . 917 ** நாமம் - திருநாமம் ஐந்தெழுத்து திருநாமமைந்தெழுத்தும் செப்பாராகில் ( நாவு . 308 - 6 ) நாமம் பிதற்றி தில்லைச்சிற்றம் பலத்துப் பிறைப்பிள வார்சடை யோன் திரு நாமங்களே பிதற்ற ( 11 - ந் திருமுறை கோயில் திருப்பண்ணி . 24 ) என வருதலுங் காண்க . பிதற்றி மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா உருகி பாவித்து என்னும் சினைவினையெச்சங்கள் ஒல்கா நிற்கும் என்னும் முதல்வினை யொடு முடிந்தன . இவற்றுள் மல்கா வாழ்த்தா குழறா வணங்கா என் பன செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம் ; மல்கி வாழ்த்தி குழறி வணங்கி என்பன பொருள் . நினைந்துருகி ' நின் றனையுள் யுள்ள முருகும் பெருங்காதல் ' ( சத . 56 ) நினைந்துருகுந் தன்மை ' ( எண்ணப்பதி 5 ) ' பருகுமாறும் பணிந்தேத்துமாறுந் நினைந்துருகு மாறு ' ' ( தே.சுந் . 37-1 ) என வருவனவற்றாலறிக . பாவித்தல் - உயீ ரையும் இறைவனையும் பிரிவற்ற ஒன்றாகப் பாவித்தல் . இதனை அத்து வித பாவனை என்பர் . விட வைத்தியன் கருடனை அத்துவிதபாவனை பண்ணி விடம் நீக்குவது போல உயிர் இறைவனை அத்துளித பாவனை பண்ணி மலநீக்கம் பெறும் . ஒல்குதல் - தளர்தல் . ஒல்கலுள்ளமொ டொருபுடைத் தழீஇ ( புறநா . 135 : 8 ) என்புழிப்போல . இதன்சண் ஓல்கா நிற்கும் உயிர்க்கீரங்கி யருளாய் என்பத னால் அநாதியாகிய சற்காரியம் என்னும் பதிகநுதலிய பொருள் புலப் படுமாறு காண்க 10