திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
கோயிற் றிருப்பதிகம்
"எந்தையே யீசா உடலிடங் கொண்டாய்
யானிதற் கிலனொர் கைம் மாறே"
என அடிகள் அருளியமை காண்க.
முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த என்றது உலகத்தோற்
றத்திற்கு முன்னுள்ள பொருளுமாய் உலகந் தோன்றிய பின்னர்
அது முழுவதும் வியாபித்த என்றவாறு.
முத்தன் - இயல்பாகவே பாசங்களினீங்கினவன், வடமொழி. விடு
பட்டான் என்பது பொருள். 'முத்தனே முதல்வா முக்கணா முனிவா'
(அருட். 8) என அடிகள் அருளியவாறுங் காண்க.
'தென் பெருந் துறையான்''
தென்பெ ருந்துறை நாயகன்''
"தென்பெ ருந்துறைச் செவகன்''
தென் பாலைத் திருப்பெருந் துறை
"தென் பெருந்துறைக் கோன்''
என அடிகள் அருளியவாற்றாலுமறிக.
921
தென் பெருந் துறை - தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ள திருப்
பெருந்துறை.
கோயிற்.10
அரைசனே அன்பர்க் கடியனே னுடைய
அப்பனே யாவியோ டாக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்
பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே
இதன்கண் ஆனந்தமாய்க் சசிந்துருக என்பர மல்லா இன்னருள்
தந்தாய்" என்றதனால் அனுபோக இலக்கணம் என்னும் பதிக நுத
லிய பொருள் போதருதல் காண்க.
2
388
திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே
உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே.
வெண்பா 7
சென்னி.1
சென்னி.2
ஏசறவு 7
வார்த்தை 8
ப- ரை. அன்பர்க்கு அரைசனே - அன்பினையுடைய அடியார்க
ளுக்கு அரசனாயுள்ளவனே, அடியனேனுடைய அப்பனே -அடியனே
னுடைய தந்தையே, ஆவியோடு ஆக்கை புரைபுரை கனிய - எனது
உயிரும் உடலும் வாயில்கள் தோறும் இளகும்படி, புகுந்து நின்று
உருக்கி - என் உள்ளத்தில் புகுந்து நிலை பெற்று உருகச் செய்து, பொய்
இருள் கடிந்த மெய் கடரே - நிலையற்ற அறியாமையாகிய இருளை நீக்
கோயிற்
றிருப்பதிகம்
எந்தையே
யீசா
உடலிடங்
கொண்டாய்
யானிதற்
கிலனொர்
கைம்
மாறே
என
அடிகள்
அருளியமை
காண்க
.
முன்புமாய்ப்
பின்பு
முழுதுமாய்ப்
பரந்த
என்றது
உலகத்தோற்
றத்திற்கு
முன்னுள்ள
பொருளுமாய்
உலகந்
தோன்றிய
பின்னர்
அது
முழுவதும்
வியாபித்த
என்றவாறு
.
முத்தன்
-
இயல்பாகவே
பாசங்களினீங்கினவன்
வடமொழி
.
விடு
பட்டான்
என்பது
பொருள்
.
'
முத்தனே
முதல்வா
முக்கணா
முனிவா
'
(
அருட்
.
8
)
என
அடிகள்
அருளியவாறுங்
காண்க
.
'
தென்
பெருந்
துறையான்
'
'
தென்பெ
ருந்துறை
நாயகன்
'
'
தென்பெ
ருந்துறைச்
செவகன்
'
'
தென்
பாலைத்
திருப்பெருந்
துறை
தென்
பெருந்துறைக்
கோன்
'
'
என
அடிகள்
அருளியவாற்றாலுமறிக
.
921
தென்
பெருந்
துறை
-
தமிழ்நாட்டின்
தென்பகுதியிலுள்ள
திருப்
பெருந்துறை
.
கோயிற்
.10
அரைசனே
அன்பர்க்
கடியனே
னுடைய
அப்பனே
யாவியோ
டாக்கை
புரைபுரை
கனியப்
புகுந்துநின்
றுருக்கிப்
பொய்யிருள்
கடிந்தமெய்ச்
சுடரே
இதன்கண்
ஆனந்தமாய்க்
சசிந்துருக
என்பர
மல்லா
இன்னருள்
தந்தாய்
என்றதனால்
அனுபோக
இலக்கணம்
என்னும்
பதிக
நுத
லிய
பொருள்
போதருதல்
காண்க
.
2
388
திரைபொரா
மன்னும்
அமுதத்தெண்
கடலே
திருப்பெருந்
துறையுறை
சிவனே
உரையுணர்
விறந்துநின்
றுணர்வதோர்
உணர்வே
யானுன்னை
உரைக்குமா
றுணர்த்தே
.
வெண்பா
7
சென்னி
.1
சென்னி
.2
ஏசறவு
7
வார்த்தை
8
ப-
ரை
.
அன்பர்க்கு
அரைசனே
-
அன்பினையுடைய
அடியார்க
ளுக்கு
அரசனாயுள்ளவனே
அடியனேனுடைய
அப்பனே
-அடியனே
னுடைய
தந்தையே
ஆவியோடு
ஆக்கை
புரைபுரை
கனிய
-
எனது
உயிரும்
உடலும்
வாயில்கள்
தோறும்
இளகும்படி
புகுந்து
நின்று
உருக்கி
-
என்
உள்ளத்தில்
புகுந்து
நிலை
பெற்று
உருகச்
செய்து
பொய்
இருள்
கடிந்த
மெய்
கடரே
-
நிலையற்ற
அறியாமையாகிய
இருளை
நீக்