திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
புகழ்ந்து பாடமாட்டாரோ? எமக்கு இத்தனையும் வேண்டும்-
நின் இயல்பினை அறிந்திருந்தும் மறந்த எங்களுக்கு நீ புகழ்வது
போலப் பழித்துக்கூறிய இவ்வளவும் கிடைக்க வேண்டியனவே.
எம்பாவாய் - வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவி, இவ
ளின் பத்தித்திறத்தை அறிந்திருந்தும் மறந்து இகழ்ந்துரைத்த
குற்றத்தைப் பொறுத்தருள்வாயாக (என வேண்டுதல் செய்து அவளை
யும் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர்) என்பதாம்.
496
முத்தன்ன வெண்ணகையாய், முன்பெல்லாம் நாங்கள் வருவ
தற்கு முன்னரே எழுந்து எங்கள் எதிரில் வந்து என் அத்தன்
ஆனந்தன் அமுதன் என்று வாயூறி இனிக்கும் வண்ணம் பேசுவாய்:
இன்றோ எழுந்து வந்து உன் புறவாயிற் கதவைத்தானும் திறக்
கின்றாயில்லை. (என்று துயிலெழுப்ப வந்த மகளிர் கூறக்கேட்டலும்
எழுந்தவள் வந்து கதவைத் திறந்து) பத்துடையீர், ஈசன் பழ
வடியீர், பாங்குடையீர், புதிய தொண்டுடைய என்போன்றவர்
களது குற்றத்தை நீக்கி அடிமை கொண்டால் அது உங்களுக்குத்
தீங்காகுமோ என்று எதிராக வினாவுதலும் துயிலெழுப்பியவர் நின்
அன்புடைமை எத்தோ? உன் அன்பின் உயர்வை நாமெல்லாம் அறி
யோமோ. உன்னைப்போன்ற சித்தமழகியார் நஞ்சிவனைப் புகழ்ந்து
பாடமாட்டாரோ? நின் இயல்பினை அறிந்திருந்தும் அதனை மறந்த
எங்களுக்கு நீ புகழ்வது போலப் பழித்துக் கூறிய இவ்வளவும்
கிடைக்க வேண்டியனவே. எம்பாவாய்! இவளின் பத்தித்திறத்தை
அறிந்திருந்தும் மறந்து இகழ்ந்துரைத்த குற்றத்தை பொறுத்தருள்
வாயாக (என வேண்டுதல் செய்து அவளையும் அழைத்துக்கொண்டு
புறப்பட்டனர்) என்பதாம்.
முத்தன்ன
வெண்ணகை முத்துப்போன்ற வெள்ளிய
ஒண்ணித்தில நகையாய் ' (திருவெம், 4 ) ''வெண்ணித்தில்
வாணகைக்கு '", "மணிவாணகையாய்" (திருக்கோவை 267; 385)
என அடிகளும் முத்தேர் முறுவலாய்" (கலி, 64 - 29) "முத்
தின் அன்னநகை" ( அகநா. 27 - 9 - 10 ) எனப்பிறரும் கூறியமையுங்
காண்க.
46
பல்
முன் எழுந்து எதிர் வந்து என மாற்றிக் கூட்டிப்பொருளு
ரைக்க. முன் என்பது ஈண்டுக் காலத்தை உணர்த்தியது. அது முற்
பட்ட நாட்களைக் குறித்தது. முன்நாளில் யாம் மாதேவன் திரு
வடிகளை வாழ்த்திக் கொண்டு நின் வாயிலை அடைதற்கு முன்னரே
துயில் நீத்தெழுந்து எங்கள் எதிரில் வரும்பொழுதே 'என் அத்தன்
ஆனந்தன் அமுதன் என்று வாயூறி இனிக்கும் வண்ணம் பேசுவாய்'
என்பார் 'அத்தனானந்தனமுதனென்றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய்
திருவாசக
ஆராய்ச்சியுரை
புகழ்ந்து
பாடமாட்டாரோ
?
எமக்கு
இத்தனையும்
வேண்டும்
நின்
இயல்பினை
அறிந்திருந்தும்
மறந்த
எங்களுக்கு
நீ
புகழ்வது
போலப்
பழித்துக்கூறிய
இவ்வளவும்
கிடைக்க
வேண்டியனவே
.
எம்பாவாய்
-
வழிபாட்டிற்குரிய
பாவையாகிய
பார்வதிதேவி
இவ
ளின்
பத்தித்திறத்தை
அறிந்திருந்தும்
மறந்து
இகழ்ந்துரைத்த
குற்றத்தைப்
பொறுத்தருள்வாயாக
(
என
வேண்டுதல்
செய்து
அவளை
யும்
அழைத்துக்கொண்டு
புறப்பட்டனர்
)
என்பதாம்
.
496
முத்தன்ன
வெண்ணகையாய்
முன்பெல்லாம்
நாங்கள்
வருவ
தற்கு
முன்னரே
எழுந்து
எங்கள்
எதிரில்
வந்து
என்
அத்தன்
ஆனந்தன்
அமுதன்
என்று
வாயூறி
இனிக்கும்
வண்ணம்
பேசுவாய்
:
இன்றோ
எழுந்து
வந்து
உன்
புறவாயிற்
கதவைத்தானும்
திறக்
கின்றாயில்லை
.
(
என்று
துயிலெழுப்ப
வந்த
மகளிர்
கூறக்கேட்டலும்
எழுந்தவள்
வந்து
கதவைத்
திறந்து
)
பத்துடையீர்
ஈசன்
பழ
வடியீர்
பாங்குடையீர்
புதிய
தொண்டுடைய
என்போன்றவர்
களது
குற்றத்தை
நீக்கி
அடிமை
கொண்டால்
அது
உங்களுக்குத்
தீங்காகுமோ
என்று
எதிராக
வினாவுதலும்
துயிலெழுப்பியவர்
நின்
அன்புடைமை
எத்தோ
?
உன்
அன்பின்
உயர்வை
நாமெல்லாம்
அறி
யோமோ
.
உன்னைப்போன்ற
சித்தமழகியார்
நஞ்சிவனைப்
புகழ்ந்து
பாடமாட்டாரோ
?
நின்
இயல்பினை
அறிந்திருந்தும்
அதனை
மறந்த
எங்களுக்கு
நீ
புகழ்வது
போலப்
பழித்துக்
கூறிய
இவ்வளவும்
கிடைக்க
வேண்டியனவே
.
எம்பாவாய்
!
இவளின்
பத்தித்திறத்தை
அறிந்திருந்தும்
மறந்து
இகழ்ந்துரைத்த
குற்றத்தை
பொறுத்தருள்
வாயாக
(
என
வேண்டுதல்
செய்து
அவளையும்
அழைத்துக்கொண்டு
புறப்பட்டனர்
)
என்பதாம்
.
முத்தன்ன
வெண்ணகை
முத்துப்போன்ற
வெள்ளிய
ஒண்ணித்தில
நகையாய்
'
(
திருவெம்
4
)
'
'
வெண்ணித்தில்
வாணகைக்கு
'
மணிவாணகையாய்
(
திருக்கோவை
267
;
385
)
என
அடிகளும்
முத்தேர்
முறுவலாய்
(
கலி
64
-
29
)
முத்
தின்
அன்னநகை
(
அகநா
.
27
-
9
-
10
)
எனப்பிறரும்
கூறியமையுங்
காண்க
.
46
பல்
முன்
எழுந்து
எதிர்
வந்து
என
மாற்றிக்
கூட்டிப்பொருளு
ரைக்க
.
முன்
என்பது
ஈண்டுக்
காலத்தை
உணர்த்தியது
.
அது
முற்
பட்ட
நாட்களைக்
குறித்தது
.
முன்நாளில்
யாம்
மாதேவன்
திரு
வடிகளை
வாழ்த்திக்
கொண்டு
நின்
வாயிலை
அடைதற்கு
முன்னரே
துயில்
நீத்தெழுந்து
எங்கள்
எதிரில்
வரும்பொழுதே
'
என்
அத்தன்
ஆனந்தன்
அமுதன்
என்று
வாயூறி
இனிக்கும்
வண்ணம்
பேசுவாய்
'
என்பார்
'
அத்தனானந்தனமுதனென்றள்ளூறித்
தித்திக்கப்
பேசுவாய்