திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை உரை கிய மெய் ஒளி வடிவினனே, திரை பொரா மன்னும் அமுத தெண் கடலே - அலை மோதப் பெறாத நிலை பெற்ற அமுதத்தினையுடைய தெளிந்த பாற்சமுத்திரமே, திருப்பெருந்துறை உறை சிவனே - திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே, உணர்வு இறந்து நின்று உனர்வதோர் உணர்வே - சொல்லின் அள வினையும் சுட்டியறியும் உணர்வின் அளவினையும் கடந்து நின்று மெய்ஞ் ஞானத்தால் மட்டும் அறியப்படுவதாகிய பேரறிவு உருவினனே, யான் உன்னை உரைக்கும் ஆறு உணர்த்து - யான் உன்னைப் புகழ்ந் துரைக்கும் வழியை எனக்கு அறிவுறுத்தியருள்க. 922 அன்பர்க்கு அரசனே, அடியனேனுடைய அப்பனே, பொய் இருள் கடிந்த மெய்ச்சுடரே, அமுதத் தெண்கடலே, திருப்பெருந்துறையுறை சிவனே. உரை உணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வே. யான் உன்னைப் புகழ்ந்து ரைக்கும் எழியை எனக்கு அறிவுறுத்தியருள்க என்பதாம். அன்பர்க்கு அரைசனே எனக்கூறி அடியனேனுடைய அப்பனே என இறைவன்பால் தமக்கு உரிமை மிகும் வண்ணம் கூறியது, அருங் கற் பனை கற்பித்து ஆண்ட இறைவனின் அருளைக் கருதியாகும். ஆவியோ டும் ஆக்கை புரைபுரை கனிய என்றதனை, ஆவி சனிய ஆக்கை புரை புரை கனிய என இயைத்து ஆவி தற்போ தம் கெட்டு அன்பு பெறவும் ஆக்கை வாயில்கள் தோறும் இளகவும் எனவும் பொருள் கொள்க. பொய் இருள் என்பதனை உம்மைத்தொகையாசுக் கொண்டு நிலையற்ற உலகமும் அறியாமை இருளும் எனப் பொருள் கொள்ளினும் அமை யும். திரைபொரா மன்னும் அமுதத் தெண்சடல் என்றது திரை வீசப் பெறாத நிலைபெற்ற வீடுபேறாகிய அமுதத்தினையுடைய திருப்பாற் கடல் என்றவாறு. தேவருணவாகிய அமுதத்தையுடைய பாற்கடல் திரைபெறுதலும் நஞ்சுமன்னுதலும் உடைத்தாகலின் அதனின்றும் இத் திருப்பாற்கடற்குச் சிறப்புக் கூறியவாறு. திரைபொரா என்றது இறைவன் போச்குவரளின்றி எங்கும் வியாபகனாதல் பற்றிய கும். உரை உணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வே என்றது வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்டு நின்று பாசஞான ஞானங்களால் அறியப்படாது பதிஞானமொன்றானே சுவானுபவ மாய் அறியப்படுபவனே என்றவாறு. யான் உன்னை உரைக்குமாறு உணர்த்து என்றது பதிஞானத்தால் மட்டும் சுவானுபவமாய் அறியப் ட்டும் நிலனை உரைத்தலரிது என்னும் கருத்துப்பற்றியாகும். "அன்று முதல் ஆரேனும் ஆளாப் உடனாகிச் சென்றவர்க்குள் இன்னதெனச் சென்றிலை - இன்றிதனை
திருவாசக ஆராய்ச்சியுரை உரை கிய மெய் ஒளி வடிவினனே திரை பொரா மன்னும் அமுத தெண் கடலே - அலை மோதப் பெறாத நிலை பெற்ற அமுதத்தினையுடைய தெளிந்த பாற்சமுத்திரமே திருப்பெருந்துறை உறை சிவனே - திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே உணர்வு இறந்து நின்று உனர்வதோர் உணர்வே - சொல்லின் அள வினையும் சுட்டியறியும் உணர்வின் அளவினையும் கடந்து நின்று மெய்ஞ் ஞானத்தால் மட்டும் அறியப்படுவதாகிய பேரறிவு உருவினனே யான் உன்னை உரைக்கும் ஆறு உணர்த்து - யான் உன்னைப் புகழ்ந் துரைக்கும் வழியை எனக்கு அறிவுறுத்தியருள்க . 922 அன்பர்க்கு அரசனே அடியனேனுடைய அப்பனே பொய் இருள் கடிந்த மெய்ச்சுடரே அமுதத் தெண்கடலே திருப்பெருந்துறையுறை சிவனே . உரை உணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வே . யான் உன்னைப் புகழ்ந்து ரைக்கும் எழியை எனக்கு அறிவுறுத்தியருள்க என்பதாம் . அன்பர்க்கு அரைசனே எனக்கூறி அடியனேனுடைய அப்பனே என இறைவன்பால் தமக்கு உரிமை மிகும் வண்ணம் கூறியது அருங் கற் பனை கற்பித்து ஆண்ட இறைவனின் அருளைக் கருதியாகும் . ஆவியோ டும் ஆக்கை புரைபுரை கனிய என்றதனை ஆவி சனிய ஆக்கை புரை புரை கனிய என இயைத்து ஆவி தற்போ தம் கெட்டு அன்பு பெறவும் ஆக்கை வாயில்கள் தோறும் இளகவும் எனவும் பொருள் கொள்க . பொய் இருள் என்பதனை உம்மைத்தொகையாசுக் கொண்டு நிலையற்ற உலகமும் அறியாமை இருளும் எனப் பொருள் கொள்ளினும் அமை யும் . திரைபொரா மன்னும் அமுதத் தெண்சடல் என்றது திரை வீசப் பெறாத நிலைபெற்ற வீடுபேறாகிய அமுதத்தினையுடைய திருப்பாற் கடல் என்றவாறு . தேவருணவாகிய அமுதத்தையுடைய பாற்கடல் திரைபெறுதலும் நஞ்சுமன்னுதலும் உடைத்தாகலின் அதனின்றும் இத் திருப்பாற்கடற்குச் சிறப்புக் கூறியவாறு . திரைபொரா என்றது இறைவன் போச்குவரளின்றி எங்கும் வியாபகனாதல் பற்றிய கும் . உரை உணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வே என்றது வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்டு நின்று பாசஞான ஞானங்களால் அறியப்படாது பதிஞானமொன்றானே சுவானுபவ மாய் அறியப்படுபவனே என்றவாறு . யான் உன்னை உரைக்குமாறு உணர்த்து என்றது பதிஞானத்தால் மட்டும் சுவானுபவமாய் அறியப் ட்டும் நிலனை உரைத்தலரிது என்னும் கருத்துப்பற்றியாகும் . அன்று முதல் ஆரேனும் ஆளாப் உடனாகிச் சென்றவர்க்குள் இன்னதெனச் சென்றிலை - இன்றிதனை