திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கோயிற் றிருப்பதிகம் இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன் அவ்வா றிருந்த தது." என்னும் திருவாக்கால் உணர்க. 389 923 (திருக்களிற்றுப்படியார் 9) இதன்கண், "யானுன்னை உரைக்குமா றுணர்த்தே" என்றதனால் அனுபோக இலக்கணம் புலப்படும். உணர்ந்தமா முனிவ ரும்பரோ டொழிந்தார் உணர்வுக்குந் தெரிவரும் பொருளே இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப்பிறப் பறுக்குமெம் மருந்தே திணிந்ததோர் இருளிற் றெரிந்ததா வெளியே திருப்பெருந் துறையுறை சிவனே குணங்கூடா மில்லா இன்பமே உன்னைக் குறுகினேற் கினியென்ன குறையே. 3 ப- ரை: உணர்ந்த மாமுனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர் வுக்கும் தெரிவு அரும் பொருளே - பேரறிவினையுடைய முனிவரும் தேவர்களோடு மற்றுமுள்ள அன்பர்களுமாகிய இவர்கள் தமது அறி வாற் காணலுறின் இவர்களது உணர்விற்கும் தெரிதற்கரிய பரம் பொருளே, இணங்கு இலி எல்லா உயிர்கட்கும் உயிரே - ஒப்பில்லா தவனே. எல்லா உயிர்கட்கும் உயிராய் இருப்பவனே, எனை பிறப்பு அறுக்கும் எம் மருந்தே - என்னுடைய பிறவியைக் ெடுக்கின்ற எங்கள் அமுதமே, திணிந்தது ஓர் இருளில் தெளிந்த தூ வெளியே - நெருங்கிய தாகிய ஒப்பற்ற ஆணவவிருளினின்றும் நினதருளால் நீங்கித் தெளிவ டைதற் கேதுவாகிய பரிசுத்தமான சிதாகாசத்திலுள்ளவனே, திருப் பெருந் துறைஉறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக் கின்றசிவபெருமானே, குணங்கள் தாம் இல்லா இன்பமே முக்குணங்களின் தொடர்பு இல்லாத இன்ப வடிவினனே,உன்னை குறுகினேற்கு என்ன குறை - உன்னை அடைந்த எனக்கு இனி என்ன குறையுள்ளது? யாதுமில்லை. பெரிய முனிவர் முதலியோர்களின் உணர்வுக்கும் தெரிதற்கரிய பரம்பொருளே, ஒப்பில்லாதவனே, எல்லா உயிருக்கும் உயிரே, என் பிறப்பினை அறுக்கும் மருந்தே, நெருங்கிய ஆணவவிருளினீங்கித் தெளிவடைதற்சேதுவாகிய பரிசுத்தமான சிதாகாயத்திலுள்ள வனே, திருப்பெருந்துறையுறை சிவனே, முக்குணங்களின் தொடர்பு இல்லாத இன்பமே, உன்னைக் குறுகினேற்கு இனியென்ன குறையுள் ளது? யாதுமில்லை என்பதாம்.
கோயிற் றிருப்பதிகம் இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன் அவ்வா றிருந்த தது . என்னும் திருவாக்கால் உணர்க . 389 923 ( திருக்களிற்றுப்படியார் 9 ) இதன்கண் யானுன்னை உரைக்குமா றுணர்த்தே என்றதனால் அனுபோக இலக்கணம் புலப்படும் . உணர்ந்தமா முனிவ ரும்பரோ டொழிந்தார் உணர்வுக்குந் தெரிவரும் பொருளே இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப்பிறப் பறுக்குமெம் மருந்தே திணிந்ததோர் இருளிற் றெரிந்ததா வெளியே திருப்பெருந் துறையுறை சிவனே குணங்கூடா மில்லா இன்பமே உன்னைக் குறுகினேற் கினியென்ன குறையே . 3 ப- ரை : உணர்ந்த மாமுனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர் வுக்கும் தெரிவு அரும் பொருளே - பேரறிவினையுடைய முனிவரும் தேவர்களோடு மற்றுமுள்ள அன்பர்களுமாகிய இவர்கள் தமது அறி வாற் காணலுறின் இவர்களது உணர்விற்கும் தெரிதற்கரிய பரம் பொருளே இணங்கு இலி எல்லா உயிர்கட்கும் உயிரே - ஒப்பில்லா தவனே . எல்லா உயிர்கட்கும் உயிராய் இருப்பவனே எனை பிறப்பு அறுக்கும் எம் மருந்தே - என்னுடைய பிறவியைக் ெடுக்கின்ற எங்கள் அமுதமே திணிந்தது ஓர் இருளில் தெளிந்த தூ வெளியே - நெருங்கிய தாகிய ஒப்பற்ற ஆணவவிருளினின்றும் நினதருளால் நீங்கித் தெளிவ டைதற் கேதுவாகிய பரிசுத்தமான சிதாகாசத்திலுள்ளவனே திருப் பெருந் துறைஉறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக் கின்றசிவபெருமானே குணங்கள் தாம் இல்லா இன்பமே முக்குணங்களின் தொடர்பு இல்லாத இன்ப வடிவினனே உன்னை குறுகினேற்கு என்ன குறை - உன்னை அடைந்த எனக்கு இனி என்ன குறையுள்ளது ? யாதுமில்லை . பெரிய முனிவர் முதலியோர்களின் உணர்வுக்கும் தெரிதற்கரிய பரம்பொருளே ஒப்பில்லாதவனே எல்லா உயிருக்கும் உயிரே என் பிறப்பினை அறுக்கும் மருந்தே நெருங்கிய ஆணவவிருளினீங்கித் தெளிவடைதற்சேதுவாகிய பரிசுத்தமான சிதாகாயத்திலுள்ள வனே திருப்பெருந்துறையுறை சிவனே முக்குணங்களின் தொடர்பு இல்லாத இன்பமே உன்னைக் குறுகினேற்கு இனியென்ன குறையுள் ளது ? யாதுமில்லை என்பதாம் .