திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
உணர்ந்த மாமுனிவர் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்
கால நிகழ்ச்சிகளையும் உணர்ந்த பெரிய முனிவர். முனிவர் என்றது
தேவ இருடிகளையும் மனித இருடிகளையும் குறிக்கும். உம்பர் - தேவர்.
'உம்பர்கட்கரசே" (பிடித்.1) என வருதல் காண்க. ஒழிந்தார் - அன்
பர்கள். பசுஞான பாசஞானங்களால் அறியப்படும் பொருள் சுட்டு
ணர்விற்கும் அழிவுபாடுடைத்தாகும். இறைவன் சுட்டியறியப்படு
வானல்லனாதலின் உணர்வுக்கும் தெரிவரும் பொருளே " என்றார்.
924
போற்றி.124.
உரையுணர் விறந்த வொருவ போற்றி
உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே'' கோயிற்றிரு.3.
என அருளியவாறுங் காண்க.
<6
இணங்குதல் - ஒத்தல். பிறப்பறுக்கும் மருந்து என்றது ஏகதேச
வுருவகம்; பிறவிப்பிணியை அறுக்கும் மருந்து என்பது கருத்து.
மருந்தின னேபிற விப்பீணி பட்டு மடங்சீனர்க்கே "
நீத். 18.
es
..
"2
பிறவிப் பிணிக்கோர் மருந்தே புணர்ச்சி 9.
என அடிகள் அருளியமையும் காண்க.
திணிந்ததோர் இருள் என்றது ஆணவவல்லிருளை. கண்ணிருள்
பொருள்களை மறைத்துத் தன்னைக் காட்டும். ஆணவவிருள் தன்னை
யுங் காட்டாது பொருளையும் காட்டாது. ஆதலின் ஆணவத்தை
5 .
ஓர் இருள் " என்றார். இருளில் என்னும் ஐந்தாவது நீக்கற்
பொருட்டு. தெளிந்த என்னும் எச்சம் ஏதுப்பொருட்டு.
குணங்கள் - சாத்துவிக, இராசத, தாமதம். இக்குணங்
கள் தொடர்பாக உண்டாகும் இன்பம் அறிவுடைத்தாதலின்
'குணங்கள் தாமில்லா இன்பமே' என்றார். குறுகுதல் - அடைதல்.
என்றது இடைவிடாதுணர்தல். உன்னைக் குறுகினேற்கு இனி என்ன
குறை என்றது இறைவன் குறைவிலா நிறைவுடையவனாதல் பற்றி
யாகும். குறைவிலா நிறைவே கோதிலா அமுதே (கோயிற்.5)
என அடிகள் அருளியமை காண்க.
68
இதன் கண். ''உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே '
என்பதனால் அனுபோக இலக்கணம் என்னும் பதிக நுதலிய பொருள்
போதருதல் காண்க:
4
390 குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
திருவாசக
ஆராய்ச்சியுரை
உணர்ந்த
மாமுனிவர்
-
இறப்பு
நிகழ்வு
எதிர்வு
என்னும்
முக்
கால
நிகழ்ச்சிகளையும்
உணர்ந்த
பெரிய
முனிவர்
.
முனிவர்
என்றது
தேவ
இருடிகளையும்
மனித
இருடிகளையும்
குறிக்கும்
.
உம்பர்
-
தேவர்
.
'
உம்பர்கட்கரசே
(
பிடித்
.1
)
என
வருதல்
காண்க
.
ஒழிந்தார்
-
அன்
பர்கள்
.
பசுஞான
பாசஞானங்களால்
அறியப்படும்
பொருள்
சுட்டு
ணர்விற்கும்
அழிவுபாடுடைத்தாகும்
.
இறைவன்
சுட்டியறியப்படு
வானல்லனாதலின்
உணர்வுக்கும்
தெரிவரும்
பொருளே
என்றார்
.
924
போற்றி
.124
.
உரையுணர்
விறந்த
வொருவ
போற்றி
உரையுணர்
விறந்துநின்
றுணர்வதோர்
உணர்வே
'
'
கோயிற்றிரு
.3
.
என
அருளியவாறுங்
காண்க
.
<
6
இணங்குதல்
-
ஒத்தல்
.
பிறப்பறுக்கும்
மருந்து
என்றது
ஏகதேச
வுருவகம்
;
பிறவிப்பிணியை
அறுக்கும்
மருந்து
என்பது
கருத்து
.
மருந்தின
னேபிற
விப்பீணி
பட்டு
மடங்சீனர்க்கே
நீத்
.
18
.
es
..
2
பிறவிப்
பிணிக்கோர்
மருந்தே
புணர்ச்சி
9
.
என
அடிகள்
அருளியமையும்
காண்க
.
திணிந்ததோர்
இருள்
என்றது
ஆணவவல்லிருளை
.
கண்ணிருள்
பொருள்களை
மறைத்துத்
தன்னைக்
காட்டும்
.
ஆணவவிருள்
தன்னை
யுங்
காட்டாது
பொருளையும்
காட்டாது
.
ஆதலின்
ஆணவத்தை
5
.
ஓர்
இருள்
என்றார்
.
இருளில்
என்னும்
ஐந்தாவது
நீக்கற்
பொருட்டு
.
தெளிந்த
என்னும்
எச்சம்
ஏதுப்பொருட்டு
.
குணங்கள்
-
சாத்துவிக
இராசத
தாமதம்
.
இக்குணங்
கள்
தொடர்பாக
உண்டாகும்
இன்பம்
அறிவுடைத்தாதலின்
'
குணங்கள்
தாமில்லா
இன்பமே
'
என்றார்
.
குறுகுதல்
-
அடைதல்
.
என்றது
இடைவிடாதுணர்தல்
.
உன்னைக்
குறுகினேற்கு
இனி
என்ன
குறை
என்றது
இறைவன்
குறைவிலா
நிறைவுடையவனாதல்
பற்றி
யாகும்
.
குறைவிலா
நிறைவே
கோதிலா
அமுதே
(
கோயிற்
.5
)
என
அடிகள்
அருளியமை
காண்க
.
68
இதன்
கண்
.
'
'
உன்னைக்
குறுகினேற்கு
இனி
என்ன
குறையே
'
என்பதனால்
அனுபோக
இலக்கணம்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
:
4
390
குறைவிலா
நிறைவே
கோதிலா
அமுதே
ஈறிலாக்
கொழுஞ்சுடர்க்
குன்றே
மறையுமாய்
மறையின்
பொருளுமாய்
வந்தென்
மனத்திடை
மன்னிய
மன்னே