திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "மந்திரமும் மறைப்பொருளுமானான் தன்னை" தே. நாவு. 242-4 மறையார் வானவனே மறையின் பொருளானவனே' சுந். 22 - 2 அருமறையின் பொருளை சுந். 40 - 7 926 64 >> என வருவன காண்க. மறையின் பொருள் - அவ்வைந்தெழுத்து மந்தி ரத்தின் ஒவ்வொரு எழுத்திற்கும் அமைந்த பொருள் என்றது. இறை வன் வாசகமாகவும் வாச்சியமாகவும் உள்ளான் என்பதாகும். இதனை. பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்தவா சமே வாசக மதற்கு வாச்சியந் தூசகல் அல்குல்வேய்த் தோளிடத் தவனே. 9. * (நால்வர் நான்மணி மாலை) என்னும் சிவப்பிரநாச சுவாமிகள் திரு வாக்கானுமறிக. "வந்தென் மனத்திடை மன்னிய மன்னே " என் பதனை "நெல்வாயிலரத்துறை நின்மலனே நினைவார் மனத்தாய்'' (தே.சுந் 3 - 4) "வந்திப்பார் தம் மனத்தினுள்ளானை" (சுந். 67 - 7) எனத் தேவாரத்தும் காண்க. சிறை பெறாநீர் பெருகி மிக விரைந்து உகுவதுபோல இறைவன் அன்பருள்ளம் புகுதலின் சிறைபெறா நீர்போற் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே' என் றார். என்னுடலிடங் கொண்டாய் எனக் கூறினும் என் உடலின் உள் ளத்தை இடமாசுக் கொண்டாய் என்பது கருத்தாகக் கொள்க. ' எந் தையே ஈசா உடலிடங் கொண்டாய்" (கோயிற்றிரு. 10) “இது வுணர்ந் தென்னுடல் கோயில் கொண்டானே '' (திருமந். 1722) என வருவனவற்றாலுமறிக. மேலும் யான் உன்னை இரந்து பெற வேண்டியது மனத்திடை மன்னுதலும் சிந்தைவாய்ப் பாய்தலும் உடலிடங் கோடலுமாகிய நினது அத்துவிதக் கலப்பாகலின் அவை களைப் பெற்ற யான் இனி உன்னை என்னிரக்கேன் என்று அருளினார். இதன் கண், '* நீ என்னுடலிடங் கொண்டாய் இனியுன்னை என் னிரக்கேன் " என்பதனால் அனுபோக இலக்கணம் பெறப்படும். 5 391 இரந்திரந் துருக வென்மனத் துள்ளே யெழுகின்ற சோதியே பிளமயோர் சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய் திருப்பெருந் துறையுறை சிவனே நிரந்தவா காய நீர்நிலத் தீகால் ஆயவை அல்லையா யாங்கே காந்ததோ ருருவே களித்தனன் உன்னைக் கண்ணுறக் கண்டுகொண் டின்றே.
திருவாசக ஆராய்ச்சியுரை மந்திரமும் மறைப்பொருளுமானான் தன்னை தே . நாவு . 242-4 மறையார் வானவனே மறையின் பொருளானவனே ' சுந் . 22 - 2 அருமறையின் பொருளை சுந் . 40 - 7 926 64 >> என வருவன காண்க . மறையின் பொருள் - அவ்வைந்தெழுத்து மந்தி ரத்தின் ஒவ்வொரு எழுத்திற்கும் அமைந்த பொருள் என்றது . இறை வன் வாசகமாகவும் வாச்சியமாகவும் உள்ளான் என்பதாகும் . இதனை . பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்தவா சமே வாசக மதற்கு வாச்சியந் தூசகல் அல்குல்வேய்த் தோளிடத் தவனே . 9 . * ( நால்வர் நான்மணி மாலை ) என்னும் சிவப்பிரநாச சுவாமிகள் திரு வாக்கானுமறிக . வந்தென் மனத்திடை மன்னிய மன்னே என் பதனை நெல்வாயிலரத்துறை நின்மலனே நினைவார் மனத்தாய் ' ' ( தே.சுந் 3 - 4 ) வந்திப்பார் தம் மனத்தினுள்ளானை ( சுந் . 67 - 7 ) எனத் தேவாரத்தும் காண்க . சிறை பெறாநீர் பெருகி மிக விரைந்து உகுவதுபோல இறைவன் அன்பருள்ளம் புகுதலின் சிறைபெறா நீர்போற் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே ' என் றார் . என்னுடலிடங் கொண்டாய் எனக் கூறினும் என் உடலின் உள் ளத்தை இடமாசுக் கொண்டாய் என்பது கருத்தாகக் கொள்க . ' எந் தையே ஈசா உடலிடங் கொண்டாய் ( கோயிற்றிரு . 10 ) இது வுணர்ந் தென்னுடல் கோயில் கொண்டானே ' ' ( திருமந் . 1722 ) என வருவனவற்றாலுமறிக . மேலும் யான் உன்னை இரந்து பெற வேண்டியது மனத்திடை மன்னுதலும் சிந்தைவாய்ப் பாய்தலும் உடலிடங் கோடலுமாகிய நினது அத்துவிதக் கலப்பாகலின் அவை களைப் பெற்ற யான் இனி உன்னை என்னிரக்கேன் என்று அருளினார் . இதன் கண் ' * நீ என்னுடலிடங் கொண்டாய் இனியுன்னை என் னிரக்கேன் என்பதனால் அனுபோக இலக்கணம் பெறப்படும் . 5 391 இரந்திரந் துருக வென்மனத் துள்ளே யெழுகின்ற சோதியே பிளமயோர் சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய் திருப்பெருந் துறையுறை சிவனே நிரந்தவா காய நீர்நிலத் தீகால் ஆயவை அல்லையா யாங்கே காந்ததோ ருருவே களித்தனன் உன்னைக் கண்ணுறக் கண்டுகொண் டின்றே .