திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வன் பூதங்ளோடு கலப்புற்றிருப்பினும் பொருட்டன்மையால் வேறு பட்டிருப்பன் என்பது கருத்து. கரந்ததோருரு-அருவம். 928 இதன் கண், திருப்பெருந்துறையில் தம்மை ஆட்கொண்ட ஞானா சாரியத் திருவுருவினைத் தில்லைச்சிற்றம்பலத்தின் கண் கண்டு தரிசித் சுண்டு துக் களிப்படைந்தமை "களித்தன னுன்னைக் கண்ணுறக் கொண்டின்றே" என்பதனால் கூறப்பட்டமையின் அனுபோக இலக் கணம் பெறப்படும். 6 392 இன்றெனக் கருளி யிருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் றன்மை நினைப்பற நினைந்தேன் நீயலாற் பிறிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாந் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றுநீ யல்லை யன்றியொன் றில்லை யாருன்னை யறியகிற் பாரே. ப -ரை: எனக்கு அருளி - திருப்பெருந்துறையில் எனக்கு அருள் செய்து ஆட்கொண்டு, இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று - ஆணவ இருளை நீக்கி உள்ளத்தில் உதிக்கின்ற ஞான சூரி யனைப் போன்று, நின்ற நின் தன்மை - நின்ற நினது சொரூப இலக்க ணத்தை, இன்று நினைப்பு அற நினைந்தேன் - இப்போது இத்தில்லைச் சிற்றம்பலத்தின் கண் நினைத்துச் சுட்டியறியாது நினது அருளால் அனுபவ வாயிலாக அறிந்தேன். நீ அலால் பிறிது இன்மை - அங்ங னம் அறிதலினால் நீயே யல்லாமல் வேறொன்றும் இல்லையாசு, சென்று சென்று - எல்லாப் பொருள்களிடத்தும் கலந்து கலந்து, அணுவாய் தேய்ந்து தேய்ந்து - நுண்ணியதாய்க் குறைந்து குறைந்து, ஒன்று ஆம்- எல்லாப் பொருள்களோடும் ஒன்றாகி நிற்கின்ற, திருப்பெருந்துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்ருளியிருக்கின்ற சிவபெரு மானே, ஒன்றும் நீ அல்லை - எல்லாப் பொருள்களோடும் கலந்து ஒன் றாக இருப்பினும் அறியப்படும் உலகப்பொருள் ஒன்றும் நீ அல்லை. அன்றி ஒன்று இல்லை - நின்னை அன்றி உலகப் பொருள் ஒன்றும் தோற் றம் நிலை இறுதி அடையா, உன்னை அறியகிற்பார் யார் - உன்னை அறிய வல்லார் யாருளர், ஒருவருமில்லை. திருப்பெருந்துறையில் எனக்கு அருள் செய்து ஆட்கொண்டு ஆணவ இருளைக் கடித்து உள்ளத்து எழுகின்ற ஞானசூரியனைப் போன்று நின்ற நினது சொரூப இலக்கணத்தை இப்போது இத் தில்லைச் சிற்றம்பலத்தின்கண் நினைப்பற நினைந்தேன்.நீ அலால் பிறிது இல்லையாக சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து முடிவில்
திருவாசக ஆராய்ச்சியுரை வன் பூதங்ளோடு கலப்புற்றிருப்பினும் பொருட்டன்மையால் வேறு பட்டிருப்பன் என்பது கருத்து . கரந்ததோருரு - அருவம் . 928 இதன் கண் திருப்பெருந்துறையில் தம்மை ஆட்கொண்ட ஞானா சாரியத் திருவுருவினைத் தில்லைச்சிற்றம்பலத்தின் கண் கண்டு தரிசித் சுண்டு துக் களிப்படைந்தமை களித்தன னுன்னைக் கண்ணுறக் கொண்டின்றே என்பதனால் கூறப்பட்டமையின் அனுபோக இலக் கணம் பெறப்படும் . 6 392 இன்றெனக் கருளி யிருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் றன்மை நினைப்பற நினைந்தேன் நீயலாற் பிறிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாந் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றுநீ யல்லை யன்றியொன் றில்லை யாருன்னை யறியகிற் பாரே . -ரை : எனக்கு அருளி - திருப்பெருந்துறையில் எனக்கு அருள் செய்து ஆட்கொண்டு இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று - ஆணவ இருளை நீக்கி உள்ளத்தில் உதிக்கின்ற ஞான சூரி யனைப் போன்று நின்ற நின் தன்மை - நின்ற நினது சொரூப இலக்க ணத்தை இன்று நினைப்பு அற நினைந்தேன் - இப்போது இத்தில்லைச் சிற்றம்பலத்தின் கண் நினைத்துச் சுட்டியறியாது நினது அருளால் அனுபவ வாயிலாக அறிந்தேன் . நீ அலால் பிறிது இன்மை - அங்ங னம் அறிதலினால் நீயே யல்லாமல் வேறொன்றும் இல்லையாசு சென்று சென்று - எல்லாப் பொருள்களிடத்தும் கலந்து கலந்து அணுவாய் தேய்ந்து தேய்ந்து - நுண்ணியதாய்க் குறைந்து குறைந்து ஒன்று ஆம் எல்லாப் பொருள்களோடும் ஒன்றாகி நிற்கின்ற திருப்பெருந்துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்ருளியிருக்கின்ற சிவபெரு மானே ஒன்றும் நீ அல்லை - எல்லாப் பொருள்களோடும் கலந்து ஒன் றாக இருப்பினும் அறியப்படும் உலகப்பொருள் ஒன்றும் நீ அல்லை . அன்றி ஒன்று இல்லை - நின்னை அன்றி உலகப் பொருள் ஒன்றும் தோற் றம் நிலை இறுதி அடையா உன்னை அறியகிற்பார் யார் - உன்னை அறிய வல்லார் யாருளர் ஒருவருமில்லை . திருப்பெருந்துறையில் எனக்கு அருள் செய்து ஆட்கொண்டு ஆணவ இருளைக் கடித்து உள்ளத்து எழுகின்ற ஞானசூரியனைப் போன்று நின்ற நினது சொரூப இலக்கணத்தை இப்போது இத் தில்லைச் சிற்றம்பலத்தின்கண் நினைப்பற நினைந்தேன்.நீ அலால் பிறிது இல்லையாக சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து முடிவில்