திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
கோயிற்றிருப்பதிகம்
ஒரு பொருளாய் இருக்கின்ற திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்
கின்ற சிவனே, ஒன்றும் நீ அல்லை நின்னை அன்றி ஒன்று இல்லை. உன்னை
அறிய வல்லார் யார் என்பது.
929
இன்று என்றது தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே கூத்தப்
பெருமானைத் தரிசித்த தினத்தைக் குறித்தது. இன்று நினைப்பற
நினைந்தேன் என இயையும். உள்ளத்தின் கண் எழுகின்ற இறைவனது
ஞான அருட்சத்தியை ஞாயிறே போன்று என்றார். நின்ற நின்
தன்மை - உள்ளத்தின் கண் உயிர்க்குயிராய் நின்ற நினது உண்மைத்
தன்மை. நினைப்பு அற நினைதல் - உயிரறிவால் நினைந்து அறிதல்
இல்லையா க திருவருள் அறிவால் அனுபவ வாயிலாக அறிதல். இங்ங
னம் அனுபவவ யிலாக அறிபவர்களுக்கு இறைவன் தோற்றமன்றிப்
பிறிதொன்றும் தோன்றாமையின் "நீ யலாற் பிறிது மற்றின்மை''
என்றார். "நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம், வினைப்பற் றறுக்
கும் விமலன் இருக்கும்'' (திருமந்: 2970). இசுமை - இன்மையாக
எனச் செயவெனெச்சமாக விரிக்க. ஒன்றாம் சிவனே என இயையும்.
சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாதல் - எல்
லாப் பொருள்களிடத்தும் கலந்து கலந்து நுட்பமாய்க் குறைந்து எல்
லாப் பொருள்களோடும் ஒன்றாக நிற்றல். சென்று சென்று என்னும்
அடுக்கு உலகப் பொருள்கள் தோறும் கலத்தலையும், அணு நுட்ப
மாதலையும், தேய்ந்து தேய்ந்து என்னும் அடுக்கு உலகப் பொருள்க
ளின் நிலைமைக்கேற்ப மிக்கும் குறைந்தும் அப்பொருள்களோடு
கலந்து ஒன்றாக இருக்கும் தன்மையையும் விளக்குவனவாகும். இறை
வன் இயக்கினாலன்றி ஒரு பொருளும் தோற்றம், நிலை, இறுதியென்
கின்ற தொழிற்படாமையின் "ஒன்று நீ யல்லை அன்றியொன்றில்லை'
என்றார். அறியகிற்பார் என்பதில் கில் - ஆற்றல் இடைநிலை. யார்
என்னும் வினா ஒருவருமிலர் என தாற்பரியப் பொருள் தந்து நின்றது.
இதன்கண், ''இன்றெனக் கருளி நினைப்பற நினைந்தேன்" என்
பதனால் அனுபோக இலக்கணம் புலப்படுமாறு காண்க.
....
7
393 பார்பத பண்ட மனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நினருள் வெள்ளச்
சீருறு சிந்தை யெழுந்தநோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாருற வெனக்கிங் காரய லுள்ளார்
ஆனந்த மாக்குமென் சோதி.
89
கோயிற்றிருப்பதிகம்
ஒரு
பொருளாய்
இருக்கின்ற
திருப்பெருந்துறையில்
எழுந்தருளியிருக்
கின்ற
சிவனே
ஒன்றும்
நீ
அல்லை
நின்னை
அன்றி
ஒன்று
இல்லை
.
உன்னை
அறிய
வல்லார்
யார்
என்பது
.
929
இன்று
என்றது
தில்லைத்
திருச்சிற்றம்பலத்தின்
கண்ணே
கூத்தப்
பெருமானைத்
தரிசித்த
தினத்தைக்
குறித்தது
.
இன்று
நினைப்பற
நினைந்தேன்
என
இயையும்
.
உள்ளத்தின்
கண்
எழுகின்ற
இறைவனது
ஞான
அருட்சத்தியை
ஞாயிறே
போன்று
என்றார்
.
நின்ற
நின்
தன்மை
-
உள்ளத்தின்
கண்
உயிர்க்குயிராய்
நின்ற
நினது
உண்மைத்
தன்மை
.
நினைப்பு
அற
நினைதல்
-
உயிரறிவால்
நினைந்து
அறிதல்
இல்லையா
க
திருவருள்
அறிவால்
அனுபவ
வாயிலாக
அறிதல்
.
இங்ங
னம்
அனுபவவ
யிலாக
அறிபவர்களுக்கு
இறைவன்
தோற்றமன்றிப்
பிறிதொன்றும்
தோன்றாமையின்
நீ
யலாற்
பிறிது
மற்றின்மை
'
'
என்றார்
.
நினைப்பும்
மறப்பும்
இலாதவர்
நெஞ்சம்
வினைப்பற்
றறுக்
கும்
விமலன்
இருக்கும்
'
'
(
திருமந்
:
2970
)
.
இசுமை
-
இன்மையாக
எனச்
செயவெனெச்சமாக
விரிக்க
.
ஒன்றாம்
சிவனே
என
இயையும்
.
சென்று
சென்று
அணுவாய்த்
தேய்ந்து
தேய்ந்து
ஒன்றாதல்
-
எல்
லாப்
பொருள்களிடத்தும்
கலந்து
கலந்து
நுட்பமாய்க்
குறைந்து
எல்
லாப்
பொருள்களோடும்
ஒன்றாக
நிற்றல்
.
சென்று
சென்று
என்னும்
அடுக்கு
உலகப்
பொருள்கள்
தோறும்
கலத்தலையும்
அணு
நுட்ப
மாதலையும்
தேய்ந்து
தேய்ந்து
என்னும்
அடுக்கு
உலகப்
பொருள்க
ளின்
நிலைமைக்கேற்ப
மிக்கும்
குறைந்தும்
அப்பொருள்களோடு
கலந்து
ஒன்றாக
இருக்கும்
தன்மையையும்
விளக்குவனவாகும்
.
இறை
வன்
இயக்கினாலன்றி
ஒரு
பொருளும்
தோற்றம்
நிலை
இறுதியென்
கின்ற
தொழிற்படாமையின்
ஒன்று
நீ
யல்லை
அன்றியொன்றில்லை
'
என்றார்
.
அறியகிற்பார்
என்பதில்
கில்
-
ஆற்றல்
இடைநிலை
.
யார்
என்னும்
வினா
ஒருவருமிலர்
என
தாற்பரியப்
பொருள்
தந்து
நின்றது
.
இதன்கண்
'
'
இன்றெனக்
கருளி
நினைப்பற
நினைந்தேன்
என்
பதனால்
அனுபோக
இலக்கணம்
புலப்படுமாறு
காண்க
.
....
7
393
பார்பத
பண்ட
மனைத்துமாய்
முளைத்துப்
பரந்ததோர்
படரொளிப்
பரப்பே
நீருறு
தீயே
நினைவதேல்
அரிய
நின்மலா
நினருள்
வெள்ளச்
சீருறு
சிந்தை
யெழுந்தநோர்
தேனே
திருப்பெருந்
துறையுறை
சிவனே
யாருற
வெனக்கிங்
காரய
லுள்ளார்
ஆனந்த
மாக்குமென்
சோதி
.
89