திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
ப-ரை. பார் பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்து - பிருதிவி
யின் வழிவந்த அண்டம் முதலாக மற்றைய பூதங்களிடத்தும் தத்துவங்
களிடத்தும் உள்ள அண்டங்கள் எல்லாவற்றினும் வியாபகமாகித்
தோன்றி, பரந்தது ஓர் படர் பரப்பு ஒளியே - விரிந்துள்ளதாகிய ஒப்
பற்ற படர்ந்து விரிந்த ஒளிப்பொருளே, நீர் உறு தீயே - நீர் தோன்
றுதற்கு இடமான தீயின் வண்ணத்தையுடையவனே, நினைவதேல்
அரிய நின்மலா - மனத்தால் நினைக்க எண்ணினால் அந்நினைவுக்கும்
அறியமுடியாத மலமற்றவனே. நின் அருள் வெள்ளம் சீர் உறு சிந்தை
எழுந்தது ஓர் தேனே - நினது திருவருட் பெருக்கினால் செம்மை
பொருந்திய அடியார் உள்ளத்தின் கண்ணே தோன்றுகின்ற ஒப்பற்ற
தேன் போன்ற இனிமையுடையவனே, திருப்பெருந்துறை உறை
சிவனே - திருப்பெருந்துறையின் கண்ணே எழுந்தருளியிருக்கின்ற
சிவனே, ஆனந்தம் ஆக்கும் என் சோதீ - எனக்குப் பேரின்பத்தை உண்
டாக்குகின்ற எனது ஒளிப்பொருளே, எனக்கு இங்கு உறவு ஆர்
அயல் உள்ளார் ஆர் - எனக்கு இவ்வுலகில் உறவினர் யாவர், அயல
வர் யாவர், யாவரும் ஒருதன்மையரே.
930
பிருதிவியின் வழிவந்த அண்டமுதலாக மற்றைப் பூதங்களிடத்
தும் தத்துவங்களிடத்தும் உள்ள அண்டங்கள் எல்லாவற்றிலும்
வியாபித்துத் தோன்றிப் பரந்ததோர் படர் ஒளிப் பரப்பே, நீருறு
தீயே, நின்மலா, செம்மை பொருந்திய அடியார் உள்ளத்தின்கண்ணே
தோன்றுகின்ற தேனே, திருப்பெருந் துறையுறை சிவனே, எனக்கு
இவ்வுலகில் உறவினர் யாவர், அயலவர் யாவர் யாவரும் ஒரு தன்
மையரே என்பதாம்.
பார்பதம் அண்டம் - பிருதிவி வழிவந்த அண்டம். அனைத்துமாய்
என்றதனால் பிருதிவி ஒழிந்த ஏனைப் பூதங்களிடத்தும் மற்றைய தத்
துவங்களினிடத்தும் உளவாகிய எல்லா அண்டப் பொருள்களிடத்
தும் வியாபகமாதல் அறியப்படும். பார்பதமண்டமனைத்தும் என்ப
தன் விரிவை,
‘பூதமைந் தினும் ஏனைய திறத்தும் புறத்தும் மீதுமாம்
அண்டம் எவற்றினும்"
(சூரன் அமைச்சியல்)
எனக் கந்தபுராணத்தால் அறிக அனைத்துமாய் என்றதனால் எல்லா
அண்டப் பொருள்களிடத்தும் கலந்து என்பதே பெறப்படும்.
படர் ஒளிப்பரப்பே என்பதனை படர்பரப்பு ஒளியே என
மாறிக் கூட்டி, படர்ந்து விரிந்த ஒளிப்பொருளே எனப் பொருள்
கொள்க. நீருறு தீயே என்பதற்கு சங்கைநதி பொருந்திய தீ வண்
ணமாகிய சடையையுடையவனே எனினுமாம். இறைவனன்றி
அவன் சடையும் தீ வண்ணமுடைத் தென்பதனை "சடையே நீரகந்
ததும்பி நெருப்புக் கலிக்கும்மே" என்னும் 1:-ம் திருமுறையானு
08
திருவாசக
ஆராய்ச்சியுரை
ப
-
ரை
.
பார்
பதம்
அண்டம்
அனைத்துமாய்
முளைத்து
-
பிருதிவி
யின்
வழிவந்த
அண்டம்
முதலாக
மற்றைய
பூதங்களிடத்தும்
தத்துவங்
களிடத்தும்
உள்ள
அண்டங்கள்
எல்லாவற்றினும்
வியாபகமாகித்
தோன்றி
பரந்தது
ஓர்
படர்
பரப்பு
ஒளியே
-
விரிந்துள்ளதாகிய
ஒப்
பற்ற
படர்ந்து
விரிந்த
ஒளிப்பொருளே
நீர்
உறு
தீயே
-
நீர்
தோன்
றுதற்கு
இடமான
தீயின்
வண்ணத்தையுடையவனே
நினைவதேல்
அரிய
நின்மலா
-
மனத்தால்
நினைக்க
எண்ணினால்
அந்நினைவுக்கும்
அறியமுடியாத
மலமற்றவனே
.
நின்
அருள்
வெள்ளம்
சீர்
உறு
சிந்தை
எழுந்தது
ஓர்
தேனே
-
நினது
திருவருட்
பெருக்கினால்
செம்மை
பொருந்திய
அடியார்
உள்ளத்தின்
கண்ணே
தோன்றுகின்ற
ஒப்பற்ற
தேன்
போன்ற
இனிமையுடையவனே
திருப்பெருந்துறை
உறை
சிவனே
-
திருப்பெருந்துறையின்
கண்ணே
எழுந்தருளியிருக்கின்ற
சிவனே
ஆனந்தம்
ஆக்கும்
என்
சோதீ
-
எனக்குப்
பேரின்பத்தை
உண்
டாக்குகின்ற
எனது
ஒளிப்பொருளே
எனக்கு
இங்கு
உறவு
ஆர்
அயல்
உள்ளார்
ஆர்
-
எனக்கு
இவ்வுலகில்
உறவினர்
யாவர்
அயல
வர்
யாவர்
யாவரும்
ஒருதன்மையரே
.
930
பிருதிவியின்
வழிவந்த
அண்டமுதலாக
மற்றைப்
பூதங்களிடத்
தும்
தத்துவங்களிடத்தும்
உள்ள
அண்டங்கள்
எல்லாவற்றிலும்
வியாபித்துத்
தோன்றிப்
பரந்ததோர்
படர்
ஒளிப்
பரப்பே
நீருறு
தீயே
நின்மலா
செம்மை
பொருந்திய
அடியார்
உள்ளத்தின்கண்ணே
தோன்றுகின்ற
தேனே
திருப்பெருந்
துறையுறை
சிவனே
எனக்கு
இவ்வுலகில்
உறவினர்
யாவர்
அயலவர்
யாவர்
யாவரும்
ஒரு
தன்
மையரே
என்பதாம்
.
பார்பதம்
அண்டம்
-
பிருதிவி
வழிவந்த
அண்டம்
.
அனைத்துமாய்
என்றதனால்
பிருதிவி
ஒழிந்த
ஏனைப்
பூதங்களிடத்தும்
மற்றைய
தத்
துவங்களினிடத்தும்
உளவாகிய
எல்லா
அண்டப்
பொருள்களிடத்
தும்
வியாபகமாதல்
அறியப்படும்
.
பார்பதமண்டமனைத்தும்
என்ப
தன்
விரிவை
‘
பூதமைந்
தினும்
ஏனைய
திறத்தும்
புறத்தும்
மீதுமாம்
அண்டம்
எவற்றினும்
(
சூரன்
அமைச்சியல்
)
எனக்
கந்தபுராணத்தால்
அறிக
அனைத்துமாய்
என்றதனால்
எல்லா
அண்டப்
பொருள்களிடத்தும்
கலந்து
என்பதே
பெறப்படும்
.
படர்
ஒளிப்பரப்பே
என்பதனை
படர்பரப்பு
ஒளியே
என
மாறிக்
கூட்டி
படர்ந்து
விரிந்த
ஒளிப்பொருளே
எனப்
பொருள்
கொள்க
.
நீருறு
தீயே
என்பதற்கு
சங்கைநதி
பொருந்திய
தீ
வண்
ணமாகிய
சடையையுடையவனே
எனினுமாம்
.
இறைவனன்றி
அவன்
சடையும்
தீ
வண்ணமுடைத்
தென்பதனை
சடையே
நீரகந்
ததும்பி
நெருப்புக்
கலிக்கும்மே
என்னும்
1
:
-ம்
திருமுறையானு
08