திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

$36 397 திருவாசக ஆராய்ச்சியுரை புற்று மாய்மர மாய்ப்புனல் காலே உண்டியா மண்ட வாணரும் பிறரும் வற்றி யாருநின் மலரடி காணா மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய் பதையேன் மனமிக வுருகேன் பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச் செற்றி லேனின்னுந் திரிதரு இன்றேன் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. ப - ரை. திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறை யில் எழுந்தருளிய சிவனே, அண்ட வாணரும் பிறரும் - விண்ணுலகில் வாழ்பவராகிய தேவரும் மண்ணுலகினருமாகிய தவத்தினர்கள், புற் றும் ஆய் மரமாய் - தமது தவவிருக்கையில் தம்மீது புற்று வளரப்பெற் றும் மரமும் முளைக்கப்பெற்றும், புனல்காலே உண்டியாய் - நீரையும் காற்றையும் உணவாகப் பெற்றும், வற்றி - உடல் ஒடுங்கியும், நின் மலர் அடி காணா மன்ன - எவரும் நினது தாமரை மலர் போன்ற திருவடியைக் காணப்பெறாத தலைவனே, என்னை ஓர் வார்த்தையுள் படுத்து பற்றினாய் - அடியேனை ஒரு சொல்லினல் அகப்படுத்தி ஆட் கொண்டருளினை, பதையேன் - அங்ஙனம் ஆட்சொண்ட நின்னைப் பிரிந்த பிரிவாற்றாமையால் மனம் பதைத்திலேன், மனம் மிக உருகேன் - மனம் மிகவும் உருகப்பெற்றிலேன், பரிகிலேன் - வருந்திலேன், பரியாஉடல் தன்னை செற்றிலேன் - வருந்தாத உடம்பினை வெறுத்து ஒழித்திலேன், இன்னும் தரிதருகின்றேன் - இன்னமும் இவ்வுலகில் திரியா நின்றேன். திருப்பெருந்துறை மேவிய சிவனே, அண்ட வாணரும் பிறருமா கிய தவத்தினர்கள் அருந்தவஞ் செய்தும் உன் திருவடியைக் காணப் பெறாத தலைவனே, என்னை ஒரு சொல்லினாலகப்படுத்தி ஆட்கொண் டருளினை, அங்ஙனம் ஆட்கொண்ட நின்னைப் பிரிந்த பிரிவாற்றாமை யால் மனம் பதைத்திலேன், மனம் மிக உருகட்பெற்றிவேன், வருந்தி லேன், வருந்தாத உடம்பினை வெறுத்து ஒழித்திலேன். இன்னும் இவ் வுலகில் திரிதருகின்றேன், இவ்வாறாகிய இழிவரலை என்னென்பேன் என்பதாம். தவஞ் செய்வார் தம் குறிக்கோள் கைகூடும் வரையும் நெடுங் காலம் ஓரிடத்திருக்க நேரின் அவரைச் சூழ்ந்து புற்று வளர்தலும் அப் புற்றெடு மரம் முதலியன வளர்தலும் கூடுமாசலின் 'புற்றுமாய் மர மாய்' என்றார். புற்றுமாய் மரமாய் மலரடி சாணா என இயையும். 'கானின்று வற்றியும் புற்றெழுந்தும் சாண்பதரிய தாள்" (அம் மானை (). புற்றுமாய் மரமாய் அமைவதற்கு முற்பட்ட தவத்தின் தொடக்ககாலத்தே நீரினையும் காற்றினையும் உணவாகக் கொள்ளுத லின் ''புனல் காலே உண்டியாய்' என்றார். வாழ்நர் -வாணர் என
$ 36 397 திருவாசக ஆராய்ச்சியுரை புற்று மாய்மர மாய்ப்புனல் காலே உண்டியா மண்ட வாணரும் பிறரும் வற்றி யாருநின் மலரடி காணா மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய் பதையேன் மனமிக வுருகேன் பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச் செற்றி லேனின்னுந் திரிதரு இன்றேன் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே . - ரை . திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறை யில் எழுந்தருளிய சிவனே அண்ட வாணரும் பிறரும் - விண்ணுலகில் வாழ்பவராகிய தேவரும் மண்ணுலகினருமாகிய தவத்தினர்கள் புற் றும் ஆய் மரமாய் - தமது தவவிருக்கையில் தம்மீது புற்று வளரப்பெற் றும் மரமும் முளைக்கப்பெற்றும் புனல்காலே உண்டியாய் - நீரையும் காற்றையும் உணவாகப் பெற்றும் வற்றி - உடல் ஒடுங்கியும் நின் மலர் அடி காணா மன்ன - எவரும் நினது தாமரை மலர் போன்ற திருவடியைக் காணப்பெறாத தலைவனே என்னை ஓர் வார்த்தையுள் படுத்து பற்றினாய் - அடியேனை ஒரு சொல்லினல் அகப்படுத்தி ஆட் கொண்டருளினை பதையேன் - அங்ஙனம் ஆட்சொண்ட நின்னைப் பிரிந்த பிரிவாற்றாமையால் மனம் பதைத்திலேன் மனம் மிக உருகேன் - மனம் மிகவும் உருகப்பெற்றிலேன் பரிகிலேன் - வருந்திலேன் பரியாஉடல் தன்னை செற்றிலேன் - வருந்தாத உடம்பினை வெறுத்து ஒழித்திலேன் இன்னும் தரிதருகின்றேன் - இன்னமும் இவ்வுலகில் திரியா நின்றேன் . திருப்பெருந்துறை மேவிய சிவனே அண்ட வாணரும் பிறருமா கிய தவத்தினர்கள் அருந்தவஞ் செய்தும் உன் திருவடியைக் காணப் பெறாத தலைவனே என்னை ஒரு சொல்லினாலகப்படுத்தி ஆட்கொண் டருளினை அங்ஙனம் ஆட்கொண்ட நின்னைப் பிரிந்த பிரிவாற்றாமை யால் மனம் பதைத்திலேன் மனம் மிக உருகட்பெற்றிவேன் வருந்தி லேன் வருந்தாத உடம்பினை வெறுத்து ஒழித்திலேன் . இன்னும் இவ் வுலகில் திரிதருகின்றேன் இவ்வாறாகிய இழிவரலை என்னென்பேன் என்பதாம் . தவஞ் செய்வார் தம் குறிக்கோள் கைகூடும் வரையும் நெடுங் காலம் ஓரிடத்திருக்க நேரின் அவரைச் சூழ்ந்து புற்று வளர்தலும் அப் புற்றெடு மரம் முதலியன வளர்தலும் கூடுமாசலின் ' புற்றுமாய் மர மாய் ' என்றார் . புற்றுமாய் மரமாய் மலரடி சாணா என இயையும் . ' கானின்று வற்றியும் புற்றெழுந்தும் சாண்பதரிய தாள் ( அம் மானை ( ) . புற்றுமாய் மரமாய் அமைவதற்கு முற்பட்ட தவத்தின் தொடக்ககாலத்தே நீரினையும் காற்றினையும் உணவாகக் கொள்ளுத லின் ' ' புனல் காலே உண்டியாய் ' என்றார் . வாழ்நர் -வாணர் என