திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

செத்திலாப்பத்து மரீஇயிற்று. அண்டவாணர் அண்டத்தில் வாழ்பவர் என்றது திருமால் பிரமன் இந்திரன் முதலிய தேவரை. விண்ணுலகத்தவரும் மண் ணிடை வந்து தவஞ் செய்தமையைப் புராண வரலாறுகளிற் காண்க. 'வானிடத் தவரு மண்மேல் வந்தரன் றனையர்ச் சிப்பர்" (2-ம் சூத்.செய்.92) எனச் சிவஞான சித்தியாரினும், "இப்பார் 937 செய்யுற்றவன் மால் உமை பூசை கொள் தேவ தேவன்" (வள்ளியம். 264) எனக் கந்தபுராணத்தும் வருவன ஈண்டறி யற்பாலன. பிறரும் என்றது மண்ணுலகினரை. வற்றியும் - உடல் சுருங்கியும். "ஊன்கெடு மார்பி, னென்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகல், பலவுடன் கழிந்த வுண்டியர்" (திரு முரு. 129-131). யாரும் மலரடி காணா என்றது மலரடியைக் காண்ட லின் அருமையைக் குறித்ததாகும். "சார் வருந் தாங்கள் செய்து முனிவரு மமரர் தாமுங் கார் வஈர மடவி சேர்ந்துங் காணுதற் கரியார் தம்மை'' (பெரிய. கண்ணப்ப. 128) என வருதல் காண்க. ஓர் வார்த்தை என்றது ஆட்கொண்ட காலத்து உபதேசித்தரு ளிய திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தினை."நானேயோ தவஞ்செய் தேன் சிவாய நமவெனப் பெற்றேன்" (ஏசறவு 10) என அடிகள் அரு ளியமையுங் காண்க. பிரணவம் என்பாருமுளர். படுத்தல் - அகப்படுத்தல். பற்றுதல் - ஈண்டு ஆட்கொள்ளுதல். மனம் பதையேன், மனம் உருகேன், மனம் பரிகிலேன் எனத் தனித் தனி கூட்டுக. பரிதல் - வருந்துதல். "மண்பரிய வானம் வறப்பினும்" (பரி.8=129) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. பரியா வுடல் என்றது பரியாத மனத்தையுடைய வுடல். செறுத்தல் - வெறுத்தல். 'ஒறுத்தலுஞ் செறுத்தலும் வெறுப்பின் மேன" என்பது திவாகரம் (செயல்பற்றிய). ஈண்டு வெறுத்து ஒழித்தலை. இதன் கண் "என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய்... திரிதருகின்றேன்" என்பதனால் சிவானந்தம் அளவறுக்கொணாமை என் னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 2 398 புலைய னேனையும் பொருளென நினைந்துன் அருள்பு ரிந்தனை புரிதலுங் களித்துத் தலையி னானடந் தேன்விடைப் பாகா சங்கரா வெண்ணில் வானவர்க் கெல்லாம் நிலைய னேயலை நீர்விட முண்ட நித்த னேயடை யார்புர மெரித்த சிலைய னேயெனைச் செத்திடப் பணியாப் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
செத்திலாப்பத்து மரீஇயிற்று . அண்டவாணர் அண்டத்தில் வாழ்பவர் என்றது திருமால் பிரமன் இந்திரன் முதலிய தேவரை . விண்ணுலகத்தவரும் மண் ணிடை வந்து தவஞ் செய்தமையைப் புராண வரலாறுகளிற் காண்க . ' வானிடத் தவரு மண்மேல் வந்தரன் றனையர்ச் சிப்பர் ( 2 - ம் சூத்.செய் .92 ) எனச் சிவஞான சித்தியாரினும் இப்பார் 937 செய்யுற்றவன் மால் உமை பூசை கொள் தேவ தேவன் ( வள்ளியம் . 264 ) எனக் கந்தபுராணத்தும் வருவன ஈண்டறி யற்பாலன . பிறரும் என்றது மண்ணுலகினரை . வற்றியும் - உடல் சுருங்கியும் . ஊன்கெடு மார்பி னென்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகல் பலவுடன் கழிந்த வுண்டியர் ( திரு முரு . 129-131 ) . யாரும் மலரடி காணா என்றது மலரடியைக் காண்ட லின் அருமையைக் குறித்ததாகும் . சார் வருந் தாங்கள் செய்து முனிவரு மமரர் தாமுங் கார் வஈர மடவி சேர்ந்துங் காணுதற் கரியார் தம்மை ' ' ( பெரிய . கண்ணப்ப . 128 ) என வருதல் காண்க . ஓர் வார்த்தை என்றது ஆட்கொண்ட காலத்து உபதேசித்தரு ளிய திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தினை . நானேயோ தவஞ்செய் தேன் சிவாய நமவெனப் பெற்றேன் ( ஏசறவு 10 ) என அடிகள் அரு ளியமையுங் காண்க . பிரணவம் என்பாருமுளர் . படுத்தல் - அகப்படுத்தல் . பற்றுதல் - ஈண்டு ஆட்கொள்ளுதல் . மனம் பதையேன் மனம் உருகேன் மனம் பரிகிலேன் எனத் தனித் தனி கூட்டுக . பரிதல் - வருந்துதல் . மண்பரிய வானம் வறப்பினும் ( பரி .8 = 129 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . பரியா வுடல் என்றது பரியாத மனத்தையுடைய வுடல் . செறுத்தல் - வெறுத்தல் . ' ஒறுத்தலுஞ் செறுத்தலும் வெறுப்பின் மேன என்பது திவாகரம் ( செயல்பற்றிய ) . ஈண்டு வெறுத்து ஒழித்தலை . இதன் கண் என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய் ... திரிதருகின்றேன் என்பதனால் சிவானந்தம் அளவறுக்கொணாமை என் னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 2 398 புலைய னேனையும் பொருளென நினைந்துன் அருள்பு ரிந்தனை புரிதலுங் களித்துத் தலையி னானடந் தேன்விடைப் பாகா சங்கரா வெண்ணில் வானவர்க் கெல்லாம் நிலைய னேயலை நீர்விட முண்ட நித்த னேயடை யார்புர மெரித்த சிலைய னேயெனைச் செத்திடப் பணியாப் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே .