திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை சேர்த்தல். அது தீங்காகாது என்பாள், ஆட்கொண்டாற் பொல் லாதோ? என்றாள். பொல்லாததோ என்பது விகாரமாயிற்று. ஓகாரம் எதிர்மறைப் பொருட்டு. எத்தோ என்பதற்கு எத்தன் மைத்தோ எனவும் உரைக்கலாம். நின் அன்புடைமை குறை வுடைத்தன்று என்பது பொருள். நின் மெய்யன்பின் உயர்வினை யாமெல்லோமும் எல்லோம் அறி அறிந்துள்ளோம் என்பாள், யோமோ என்றாள். எல்லோமும் என்புழி முற்றும்மை தொக்கது: 498 சித்தத்திற்கு அழகு தூய்மையாதலின் அதனையுடையாரைச் 'சித்த மழகியார்" என்றார். மனத்தூய்மை வாய்மையாற் காணப் படும். சித்தமழகியார் எனப்படர்க்கையிற் கூறினும் எழுந்தவளை யும் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். துயிலெழுந்தவள் அத்தனா னந்தன் அமுதன் என்றள்ளூறித் தித்திக்கப் பேசும் இயல்பினளா தலின் அவளையும் உளப்படுத்தி சித்தமழகியார் பாடாரோ நஞ் சிவனை'' என்றார். ச் பத்தித் திறம் வாய்ந்த நினக்கு யாம் தோழியராகும் முறைமை பற்றி முன்வந்தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய் என சிறிது குறை கூறியது காரணமாக எம்மைப் பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மை தீர்த்தாட்கொண் நின் டாற் பொல்லாதோ எனப் புகழ்வது போலப் பழித்தனை, பத்தித் திறத்தை அறிந்திருந்தும் மறந்த எமக்கு இங்ஙனம் பழித் துக் கூறிய இவ்வளவும் கிடைக்க வேண்டியனவே என்பார், 'இத்தனை யும் வேண்டும் எமக்கு' என்றார், இத்திருப்பாட்டு பலப்பிரமதனியும் அதனைச் சார்ந்தாரும் பலவிகரணி யென்னுஞ்சத்தியைத் துயிலுணர்த்தியமை கூறப்பட்டது. இதன்கண் அத்தன் ஆனந்தன் என்றமையால் சத்தியை வியந்தது என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 3 158 ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந் தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய். 1
திருவாசக ஆராய்ச்சியுரை சேர்த்தல் . அது தீங்காகாது என்பாள் ஆட்கொண்டாற் பொல் லாதோ ? என்றாள் . பொல்லாததோ என்பது விகாரமாயிற்று . ஓகாரம் எதிர்மறைப் பொருட்டு . எத்தோ என்பதற்கு எத்தன் மைத்தோ எனவும் உரைக்கலாம் . நின் அன்புடைமை குறை வுடைத்தன்று என்பது பொருள் . நின் மெய்யன்பின் உயர்வினை யாமெல்லோமும் எல்லோம் அறி அறிந்துள்ளோம் என்பாள் யோமோ என்றாள் . எல்லோமும் என்புழி முற்றும்மை தொக்கது : 498 சித்தத்திற்கு அழகு தூய்மையாதலின் அதனையுடையாரைச் ' சித்த மழகியார் என்றார் . மனத்தூய்மை வாய்மையாற் காணப் படும் . சித்தமழகியார் எனப்படர்க்கையிற் கூறினும் எழுந்தவளை யும் சேர்த்துக் கொள்ளல் வேண்டும் . துயிலெழுந்தவள் அத்தனா னந்தன் அமுதன் என்றள்ளூறித் தித்திக்கப் பேசும் இயல்பினளா தலின் அவளையும் உளப்படுத்தி சித்தமழகியார் பாடாரோ நஞ் சிவனை ' ' என்றார் . ச் பத்தித் திறம் வாய்ந்த நினக்கு யாம் தோழியராகும் முறைமை பற்றி முன்வந்தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய் என சிறிது குறை கூறியது காரணமாக எம்மைப் பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மை தீர்த்தாட்கொண் நின் டாற் பொல்லாதோ எனப் புகழ்வது போலப் பழித்தனை பத்தித் திறத்தை அறிந்திருந்தும் மறந்த எமக்கு இங்ஙனம் பழித் துக் கூறிய இவ்வளவும் கிடைக்க வேண்டியனவே என்பார் ' இத்தனை யும் வேண்டும் எமக்கு ' என்றார் இத்திருப்பாட்டு பலப்பிரமதனியும் அதனைச் சார்ந்தாரும் பலவிகரணி யென்னுஞ்சத்தியைத் துயிலுணர்த்தியமை கூறப்பட்டது . இதன்கண் அத்தன் ஆனந்தன் என்றமையால் சத்தியை வியந்தது என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 3 158 ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந் தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய் . 1