திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "மேக நாட்டிற்கும் விஞ்சையர் நாட்டிற்கும் விண்ணோர் மாக நாட்டிற்கும் மலரய னாட்டிற்கும் மற்றை' கந்த திருநகர. 12 942 உம்மை, உயர்வு சிறப்பு. நாடுதல் - தேடுதல். பிரிவுறா என்னும் எச்சம் ஏதுப் பொருட்டு. அருளைக் காட்டி கழலிணை காட்டிக் காய மாயத்தைக் கழித்தருள் செய்குவாய் என்க காயமாயம் - மாயக் காயம் என்றது மயக்கத்தைச் செய்கின்ற உடம்பு. சேட்டைத்தேவர் என்பதில் ஐ சாரியை. சேட்டுத் தேவர்-உல கினைத் தொழிற்படுத்துகின்ற தேவர். சேட்டித்தல் - தொழிற்படுத்து தல். சேட்டைத் தேவர்தம் தேவர் பிரான் - சேட்டைத் தேவர்களுக் குத் தலைவர்களான காரணேசுரர்களுக்குத் தலைவன். இதன்கண், 'உனைப் பிரிவுறா அருளைக் காட்டி நின் கழலிணை காட்டி காயமாயத்தைக் கழித்தருள் செய்குவாய்" என்பதனால் சிவா னந்தம் அளவறுக்கொணாமை என்னும் பதிக நுதலிய பொருள் போதரு தல் காண்க 5 401 அறுக்கி லேனுடல் துணிபடத் தீப்புக் கார்கி லேன்றிரு வருள்வகை யறியேன் பொறுக்கி லேனுடல் போக்கிடங் காணேன் போற்றி போற்றியென் போர்விடைப் பாகா இறக்கி லேனுனைப் பிரிந்தினி திருக்க என்செய் கேனிது செய்கவென் றருளாய் சிறைக்க ணேபுனல் நிலவிய வயல்சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே. வயல்கள் ப-ரை: சிறைக்கணே புனல் நிலவிய வயல்சூழ் திருப்பெருந் துறை மேவிய சிவனே - வரம்பினுள்ளே நீர்நிலைபெற்ற சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே. உடல் துணிபட அறுக்கிலேன் - நின்னைப் பிரிந்து ஆற்றாது வருந்தும் யான் எனது உடம்பு துண்டங்களாகும்படி வெட்டிற்றிலேன்; தீ புக்கு ஆர் கிலேன் - எரிகின்ற தீயிற் புகுந்து அதனுள் தங்கிற்றிலேன்; திருவ ருள் வகை அறியேன் - நின் திருவருட் செயலின் முறைமையை அறி கிலேன்; உடல் பொறுக்கிலேன் - இவ்வுடலோடு கூடிவாழும் வாழ்க் கைத் துன்பத்தினைப் பொறுக்கின்றிலேன்; போக்கு இடம் காணேன். என் உடம்பைப் போக்குதற்குரிய இடம் ஒன்றையும் காண்கின்றி லேன், என் போர் விடை பாகா போற்றி போற்றி - என்னை ஆட் கொண்ட போர்க்குரிய இடப ஊர்தியையுடையவனே காத்தருள்க காத்தருள்க; இறக்கிலேன் - இறக்கவும் முடியாதவனாயிருக்கின்றேன். உனை பிரிந்து இனிது இருக்க என் செய்கேன் - உனைப் பிரிந்து மகிழ்ச்சி
திருவாசக ஆராய்ச்சியுரை மேக நாட்டிற்கும் விஞ்சையர் நாட்டிற்கும் விண்ணோர் மாக நாட்டிற்கும் மலரய னாட்டிற்கும் மற்றை ' கந்த திருநகர . 12 942 உம்மை உயர்வு சிறப்பு . நாடுதல் - தேடுதல் . பிரிவுறா என்னும் எச்சம் ஏதுப் பொருட்டு . அருளைக் காட்டி கழலிணை காட்டிக் காய மாயத்தைக் கழித்தருள் செய்குவாய் என்க காயமாயம் - மாயக் காயம் என்றது மயக்கத்தைச் செய்கின்ற உடம்பு . சேட்டைத்தேவர் என்பதில் சாரியை . சேட்டுத் தேவர் - உல கினைத் தொழிற்படுத்துகின்ற தேவர் . சேட்டித்தல் - தொழிற்படுத்து தல் . சேட்டைத் தேவர்தம் தேவர் பிரான் - சேட்டைத் தேவர்களுக் குத் தலைவர்களான காரணேசுரர்களுக்குத் தலைவன் . இதன்கண் ' உனைப் பிரிவுறா அருளைக் காட்டி நின் கழலிணை காட்டி காயமாயத்தைக் கழித்தருள் செய்குவாய் என்பதனால் சிவா னந்தம் அளவறுக்கொணாமை என்னும் பதிக நுதலிய பொருள் போதரு தல் காண்க 5 401 அறுக்கி லேனுடல் துணிபடத் தீப்புக் கார்கி லேன்றிரு வருள்வகை யறியேன் பொறுக்கி லேனுடல் போக்கிடங் காணேன் போற்றி போற்றியென் போர்விடைப் பாகா இறக்கி லேனுனைப் பிரிந்தினி திருக்க என்செய் கேனிது செய்கவென் றருளாய் சிறைக்க ணேபுனல் நிலவிய வயல்சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே . வயல்கள் - ரை : சிறைக்கணே புனல் நிலவிய வயல்சூழ் திருப்பெருந் துறை மேவிய சிவனே - வரம்பினுள்ளே நீர்நிலைபெற்ற சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே . உடல் துணிபட அறுக்கிலேன் - நின்னைப் பிரிந்து ஆற்றாது வருந்தும் யான் எனது உடம்பு துண்டங்களாகும்படி வெட்டிற்றிலேன் ; தீ புக்கு ஆர் கிலேன் - எரிகின்ற தீயிற் புகுந்து அதனுள் தங்கிற்றிலேன் ; திருவ ருள் வகை அறியேன் - நின் திருவருட் செயலின் முறைமையை அறி கிலேன் ; உடல் பொறுக்கிலேன் - இவ்வுடலோடு கூடிவாழும் வாழ்க் கைத் துன்பத்தினைப் பொறுக்கின்றிலேன் ; போக்கு இடம் காணேன் . என் உடம்பைப் போக்குதற்குரிய இடம் ஒன்றையும் காண்கின்றி லேன் என் போர் விடை பாகா போற்றி போற்றி - என்னை ஆட் கொண்ட போர்க்குரிய இடப ஊர்தியையுடையவனே காத்தருள்க காத்தருள்க ; இறக்கிலேன் - இறக்கவும் முடியாதவனாயிருக்கின்றேன் . உனை பிரிந்து இனிது இருக்க என் செய்கேன் - உனைப் பிரிந்து மகிழ்ச்சி