திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

செத்திலாப்பத்து 943 யுடன் இருப்பதற்கு யான் யாதுசெய்யக்கடவேன்; இது செய்க என்று அருளாய் - இதனைச் செய்க என்று கட்டளையிட்டருள்வாயாக. திருப்பெருந்துறை மேவிய சிவனே, உடம்பு துண்டாகும்படி அறுக்கிலேன்; தீயில் வீழ்ந்திலேன்; நின் திருவருட் செயலின் முறை மையை அறிந்திலேன்; உடல் பொறுக்கிலேன்; உடல் போக்கிடம் காணேன்; இடப ஊர்தியையுடையவனே காத்தருள்க காத்தருள்க; இறக்கவும் முடியாதவனாயிருக்கின்றேன். உன்னைப் பிரிந்து இனிது இருப்பதற்கு யாது செய்யக்கடவேன்; இது செய்க என்று கட்டளை யிட்டருள்வாயாக என்பதாம். இறைவனைப் பிரிந்து ஆற்றாது வருந்தும் அடிகள் உடல் துணி பட அறுக்கிலேன் தீப்புக்கு ஆர்கிலேன் உடல் பொறுக்கிலேன் போக்கிடம் காணேன் இறக்கிலேன் என்றது தற்கொலையால் உடலை ஒழித்தல் பெருந் தீங்கு பயத்தலின் அவற்றைச் செய்யமாட்டாதவ ராய் இரங்கி வருந்திக் கூறியதாகும். புக்கு என்ற வினையினால் தீ என் றது எரியும் நெருப்பைக் குறித்தது. ஆர்கிலேன் - தங்குமாற்றலுடை யேனல்லேன். திருவருள் வகை அறியேன் என்றது என்னை ஈங்கொழித்து மறைந்து சென்ற நினது திருவருட்டன்மையின் குறிப்பு இன்ன தென்றறியேன் என்றவாறு. உடல் பொறுக்கிலேன் உடல் போக் கிடங் காணேன் என உடலை முன்னும் பின்னும் கூட்டுக. போற்றி என்பன காத்தருள்க என்ற பொருளில் வந்தன. என் விடைப்பாகா என்றது இறைவன் தன்னை ஆட்கொண்டரு ளிய உரிமைபற்றியாகும். போர்விடை - போர்க்குரிய விடை, சர்வ வல்லமையுடைய இறைவனுக்கு போர் உளதாகுமோவெனில் உயிர் களுக்கு இடையூறு செய்யும் கொடியோரை ஒறுத்தற்பொருட்டும் உயிர்களைப்பற்றிய மலவிருட் பகையை ஒழித்தற்பொருட்டும போர் உளதாகும் என்க உனைப் பிரிந்து இருக்க என்செய்கேன் என்றது பிரிந்து இனிது இருக்க முடியாமைபற்றியாகும். இது செய்க என்று அருளாய் என் றது நின்னைப் பிரிந்து ஆற்றாது வருந்துகின்ற என்னை மகிழ்ச்சியோடு இருப்பதற்கு இன்னது செய்கவென அருள் செய்வாயாக என்றவாறு. சிறை - வரம்பு. நிலவுதல் - நிலைபெறுதல். இதன்கண் '' பொறுக்கிலேன் உடல் போக்கிடம் காணேன் இறக்கிலேன் உனைப் பிரிந்தினிதிருக்க என் செய்கேன்" என்பதனால் சிவானந்தம் அளவறுக்கொணாமை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 6
செத்திலாப்பத்து 943 யுடன் இருப்பதற்கு யான் யாதுசெய்யக்கடவேன் ; இது செய்க என்று அருளாய் - இதனைச் செய்க என்று கட்டளையிட்டருள்வாயாக . திருப்பெருந்துறை மேவிய சிவனே உடம்பு துண்டாகும்படி அறுக்கிலேன் ; தீயில் வீழ்ந்திலேன் ; நின் திருவருட் செயலின் முறை மையை அறிந்திலேன் ; உடல் பொறுக்கிலேன் ; உடல் போக்கிடம் காணேன் ; இடப ஊர்தியையுடையவனே காத்தருள்க காத்தருள்க ; இறக்கவும் முடியாதவனாயிருக்கின்றேன் . உன்னைப் பிரிந்து இனிது இருப்பதற்கு யாது செய்யக்கடவேன் ; இது செய்க என்று கட்டளை யிட்டருள்வாயாக என்பதாம் . இறைவனைப் பிரிந்து ஆற்றாது வருந்தும் அடிகள் உடல் துணி பட அறுக்கிலேன் தீப்புக்கு ஆர்கிலேன் உடல் பொறுக்கிலேன் போக்கிடம் காணேன் இறக்கிலேன் என்றது தற்கொலையால் உடலை ஒழித்தல் பெருந் தீங்கு பயத்தலின் அவற்றைச் செய்யமாட்டாதவ ராய் இரங்கி வருந்திக் கூறியதாகும் . புக்கு என்ற வினையினால் தீ என் றது எரியும் நெருப்பைக் குறித்தது . ஆர்கிலேன் - தங்குமாற்றலுடை யேனல்லேன் . திருவருள் வகை அறியேன் என்றது என்னை ஈங்கொழித்து மறைந்து சென்ற நினது திருவருட்டன்மையின் குறிப்பு இன்ன தென்றறியேன் என்றவாறு . உடல் பொறுக்கிலேன் உடல் போக் கிடங் காணேன் என உடலை முன்னும் பின்னும் கூட்டுக . போற்றி என்பன காத்தருள்க என்ற பொருளில் வந்தன . என் விடைப்பாகா என்றது இறைவன் தன்னை ஆட்கொண்டரு ளிய உரிமைபற்றியாகும் . போர்விடை - போர்க்குரிய விடை சர்வ வல்லமையுடைய இறைவனுக்கு போர் உளதாகுமோவெனில் உயிர் களுக்கு இடையூறு செய்யும் கொடியோரை ஒறுத்தற்பொருட்டும் உயிர்களைப்பற்றிய மலவிருட் பகையை ஒழித்தற்பொருட்டும போர் உளதாகும் என்க உனைப் பிரிந்து இருக்க என்செய்கேன் என்றது பிரிந்து இனிது இருக்க முடியாமைபற்றியாகும் . இது செய்க என்று அருளாய் என் றது நின்னைப் பிரிந்து ஆற்றாது வருந்துகின்ற என்னை மகிழ்ச்சியோடு இருப்பதற்கு இன்னது செய்கவென அருள் செய்வாயாக என்றவாறு . சிறை - வரம்பு . நிலவுதல் - நிலைபெறுதல் . இதன்கண் ' ' பொறுக்கிலேன் உடல் போக்கிடம் காணேன் இறக்கிலேன் உனைப் பிரிந்தினிதிருக்க என் செய்கேன் என்பதனால் சிவானந்தம் அளவறுக்கொணாமை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 6