திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

செத்திலாப்பத்து மடு நினையவும் மாட்டேன் என்றது எனது இழிவரலாலும் துன்ப மிகுதியாலும் நின்னை இடையறாது நினைபவும் மாட்டேன் என்ற வாறு. நினையவும் என்ற உம்மை காண்டல் சொல்லு தலன்றியென எச்ச உம்மை. பேயன் - பேய்த்தன்மையுடைய வீட்டுநெறி. அறிவிலி. பெரு பிஞ்ஞகம் - மணியேயோ நெறி - எல்லாவற்றினும் சிறந்ததாகிய தலைக்கோலம் பிஞ்ஞகனேயோ - பிஞ்ஞகனே, (ஆசை 1) கோவேயோ (ஆசை 2 ) அமுதேயோ ( ஆசை 2,5) எனப் பிறாண்டும் வருவன காண்க. சேயன் - சேய்மைக்கணுள்ளவன். இறைவனை விட்டுப் பிரிந்தமை பற்றிச் சேயன் என்றார். சேய்மை - தூரம். அழகோ என்றது நின் னால் ஆட்கொள்ளப்பட்ட யான் நினது திருவருட் பேற்றைப் பெறாது நின்னைப் பிரிந்து தூரத்தே நின்று கதறுவது நின் புகழி னுக்கு உயர்வினைத் தருவதாகுமோ? ஆகாது என்றவாறு ஓ . எதிர் மறை 945 இதன் கண் "உனை நினையவுமாட்டேன் சேயனாய் நின்று அலறு வதழ்கோ பெருநெறி காட்டாய்" என்பதனால் சிவானந்தம் வறுக்கொணாமை என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க. 7 அள 403 போது சேரன் பொருடற் கிடந்தோன் புரந்த ராதிகள் நிற்கமற் றென்னைக் கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக்க குறிக்கொள் ன்ெறுநின் தொணடரிற் கூட்டாய் யாது செய்தென் றிருந்தனன் மருந்தே அடிய னேனிடர்ப் படுவதும் இனி தோ சீத வார்புனல் நிலவிய வயல்சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே. ப - ரை. சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந் துறை மேவிய சிவனே - குளிர்ச்சி பொருந்திய மிக்க நீர் நிலைபெற்ற வயல் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவ பெருமானே, யாது செய்வது என்று இருந்தனன் - நின்னைப் பிரிந்த யான் நின்னை அடைதற்கு யாது செய்வதென்று வருந்தியிருந்தேன், அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ - நின் அடியவனாகிய யான் துன்பப்படுவதும் நின்பெருமைக்கு நன்றாமோ? போது சேர் அயன் - தாமரை மலரில் தங்கிய பிரமனும், பொரு கடல் கிடந்தோன்- திரை பொருகின்ற பாற்கடற் கண்ணே பள்ளிகொள்ளும் திருமாலும் புரந்தர ஆதிகள் நிற்க - இந்திரன் முதலிய தேவர்களும் நின் திரு வருளை வேண்டி நிற்க அவர்க்கருளாது, என்னைக்கோது மாட்டி - ஆட் கொள்ள வலிய வந்தருளிய நீ ஒன்றுக்கும் பற்றாது சிறிபேனது குற் 90
செத்திலாப்பத்து மடு நினையவும் மாட்டேன் என்றது எனது இழிவரலாலும் துன்ப மிகுதியாலும் நின்னை இடையறாது நினைபவும் மாட்டேன் என்ற வாறு . நினையவும் என்ற உம்மை காண்டல் சொல்லு தலன்றியென எச்ச உம்மை . பேயன் - பேய்த்தன்மையுடைய வீட்டுநெறி . அறிவிலி . பெரு பிஞ்ஞகம் - மணியேயோ நெறி - எல்லாவற்றினும் சிறந்ததாகிய தலைக்கோலம் பிஞ்ஞகனேயோ - பிஞ்ஞகனே ( ஆசை 1 ) கோவேயோ ( ஆசை 2 ) அமுதேயோ ( ஆசை 2 ) எனப் பிறாண்டும் வருவன காண்க . சேயன் - சேய்மைக்கணுள்ளவன் . இறைவனை விட்டுப் பிரிந்தமை பற்றிச் சேயன் என்றார் . சேய்மை - தூரம் . அழகோ என்றது நின் னால் ஆட்கொள்ளப்பட்ட யான் நினது திருவருட் பேற்றைப் பெறாது நின்னைப் பிரிந்து தூரத்தே நின்று கதறுவது நின் புகழி னுக்கு உயர்வினைத் தருவதாகுமோ ? ஆகாது என்றவாறு . எதிர் மறை 945 இதன் கண் உனை நினையவுமாட்டேன் சேயனாய் நின்று அலறு வதழ்கோ பெருநெறி காட்டாய் என்பதனால் சிவானந்தம் வறுக்கொணாமை என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க . 7 அள 403 போது சேரன் பொருடற் கிடந்தோன் புரந்த ராதிகள் நிற்கமற் றென்னைக் கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக்க குறிக்கொள் ன்ெறுநின் தொணடரிற் கூட்டாய் யாது செய்தென் றிருந்தனன் மருந்தே அடிய னேனிடர்ப் படுவதும் இனி தோ சீத வார்புனல் நிலவிய வயல்சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே . - ரை . சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந் துறை மேவிய சிவனே - குளிர்ச்சி பொருந்திய மிக்க நீர் நிலைபெற்ற வயல் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவ பெருமானே யாது செய்வது என்று இருந்தனன் - நின்னைப் பிரிந்த யான் நின்னை அடைதற்கு யாது செய்வதென்று வருந்தியிருந்தேன் அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ - நின் அடியவனாகிய யான் துன்பப்படுவதும் நின்பெருமைக்கு நன்றாமோ ? போது சேர் அயன் - தாமரை மலரில் தங்கிய பிரமனும் பொரு கடல் கிடந்தோன் திரை பொருகின்ற பாற்கடற் கண்ணே பள்ளிகொள்ளும் திருமாலும் புரந்தர ஆதிகள் நிற்க - இந்திரன் முதலிய தேவர்களும் நின் திரு வருளை வேண்டி நிற்க அவர்க்கருளாது என்னைக்கோது மாட்டி - ஆட் கொள்ள வலிய வந்தருளிய நீ ஒன்றுக்கும் பற்றாது சிறிபேனது குற் 90