திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை நான்முகனும் தேவர்களும் நினது அருளைப் பெறமாட்டாராய் நிற்க வும், எனை நயந்து இனிது ஆண்டாய் - என்னை விரும்பி இனிதாக ஆட் கொண்டனை, அதனால், மாலும் ஓலம் இட்டு அலறும் அம்மலர்க்கே - திருமாலும் காணப்பெறாது ஓலம் ஓலம் என அடைக்கலம் வேண்டிக் கதறுகின்ற அத்திருவடி மலர்களினிடத்தே, மரக் கணேனையும் வந் திட பணியாய் - மரக்கணுப் போன்ற இரக்கமற்ற கண்களையுடைய என்னையும் வந்து சேரும்படி கட்டளையிட்டருள்வாயாக. 948 திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே, காலன் உயிரைக் கொண்ட திருவடியையுடையவனே, கங்கா நதி யைத் தரித்தவனே, அங்கி தங்கிய திருக்கரத்தையுடையவனே ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர் என்னும் இவர்களெல்லாம் நினது அருளைப் பெற மாட்டாராய் நிற்கவும் என்னை விரும்பி இனிது ஆட்கொண்டருளினை. அதனால் திருமாலும் காணப்பெறாது ஓலமிட்டு அலறும் அத்திருவடி மலர்களினிடத்தே அடியேன் வந்து சேரும்படி கட்டளையிட்டருள்வாயாக என்பதாம். ஞாலம் என்றது உயர்ந்தோரைக் குறித்தது. காலன் உயிர் கொண்ட பூங்கழலாய் என்றார். இறைவன் காலால் காலனை அட் டமையின்; காலனை வீழச் செற்ற கழலடி 37-1 'குரைகழலாற் கூற்றுவனை மாள அன்று படுத்தானை" 282-10 என அப்பரடிகள் கூறுதல் காண்க. பரமசிவன் காலன் உயிர் கொண்ட செய்தியை, "அந்தணாள னுன்னடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரணமாக வந்த காலன்ற னாருயிரதனை வவ்வினாய்க்கு'' 55-1 "நிரம்பு பல்கலையின் பொருளாலே, போற்றித் தன் கழற்றொழுமவனுயிரைப் போக்கு வானுயிர் கூற்றைத் தீங்குசெய் குரைகழலானை" எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியமையும், நீக்கிடத் தாளால் 62-6 "கண்டிருந் தாருயிர் உண்டிடு காலனைக் கொண்டிருந் தாருயிர் கொள்ளுங் குணத்தனை" எனத் திருமந்திரத்தில் வருவனவும் காண்க. (502) oto' அங்கி - தாருகாவனத்து இநடி.கள் ஏவி விட்ட யாகாக்கினி. அங்கி தங்கிய கை வலக் கை என்பது,
திருவாசக ஆராய்ச்சியுரை நான்முகனும் தேவர்களும் நினது அருளைப் பெறமாட்டாராய் நிற்க வும் எனை நயந்து இனிது ஆண்டாய் - என்னை விரும்பி இனிதாக ஆட் கொண்டனை அதனால் மாலும் ஓலம் இட்டு அலறும் அம்மலர்க்கே - திருமாலும் காணப்பெறாது ஓலம் ஓலம் என அடைக்கலம் வேண்டிக் கதறுகின்ற அத்திருவடி மலர்களினிடத்தே மரக் கணேனையும் வந் திட பணியாய் - மரக்கணுப் போன்ற இரக்கமற்ற கண்களையுடைய என்னையும் வந்து சேரும்படி கட்டளையிட்டருள்வாயாக . 948 திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே காலன் உயிரைக் கொண்ட திருவடியையுடையவனே கங்கா நதி யைத் தரித்தவனே அங்கி தங்கிய திருக்கரத்தையுடையவனே ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர் என்னும் இவர்களெல்லாம் நினது அருளைப் பெற மாட்டாராய் நிற்கவும் என்னை விரும்பி இனிது ஆட்கொண்டருளினை . அதனால் திருமாலும் காணப்பெறாது ஓலமிட்டு அலறும் அத்திருவடி மலர்களினிடத்தே அடியேன் வந்து சேரும்படி கட்டளையிட்டருள்வாயாக என்பதாம் . ஞாலம் என்றது உயர்ந்தோரைக் குறித்தது . காலன் உயிர் கொண்ட பூங்கழலாய் என்றார் . இறைவன் காலால் காலனை அட் டமையின் ; காலனை வீழச் செற்ற கழலடி 37-1 ' குரைகழலாற் கூற்றுவனை மாள அன்று படுத்தானை 282-10 என அப்பரடிகள் கூறுதல் காண்க . பரமசிவன் காலன் உயிர் கொண்ட செய்தியை அந்தணாள னுன்னடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரணமாக வந்த காலன்ற னாருயிரதனை வவ்வினாய்க்கு ' ' 55-1 நிரம்பு பல்கலையின் பொருளாலே போற்றித் தன் கழற்றொழுமவனுயிரைப் போக்கு வானுயிர் கூற்றைத் தீங்குசெய் குரைகழலானை எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியமையும் நீக்கிடத் தாளால் 62-6 கண்டிருந் தாருயிர் உண்டிடு காலனைக் கொண்டிருந் தாருயிர் கொள்ளுங் குணத்தனை எனத் திருமந்திரத்தில் வருவனவும் காண்க . ( 502 ) oto ' அங்கி - தாருகாவனத்து இநடி.கள் ஏவி விட்ட யாகாக்கினி . அங்கி தங்கிய கை வலக் கை என்பது