திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
திருப்பெருந்துறைமேவிய சிவனே, திருமாலும் பிரமனும் அறி
யாத தேவனே, உமையம்மையை இடப்பாகத்திலுடையவனே, திருக்
கயிலாயமலையின் கண் எழுந்தருளியிருக்கின்ற கருணைக்கடலே, இரக்
கங்கொண்டு குருவடிவாக எழுந்தருளி வந்து, எனக்கு அருள்
செய்து அச்சத்தை நீக்கிய நின் அருட் பெருங்கடலிலே திளைத்தும்
தேக்கியும் பருகியும் மனம் உருகுகின்றிலேன். நின் அருளைப் பெற்ற
மகிழ்ச்சிச் செருக்கு மிகுதலால் வீடுபேறு கிடைக்குமோ
கலங்கிடுகின்றேன். அதனை நீக்கியருள்க என்பதாம்.
எனக்
950
ஆ அவென்று வந்து எனக்கு அளித்து அருளி என இயைத்துப்
பொருள் கொள்க. ஆவவென்றருளும்படி அடிகள் இறைவனை வேண்
டியமை
ஆண்டு கொண்டு நாயிணேனை ஆவவென்றருளு நீ
‘‘ஆவா என்றனக் கருளாய் போற்றி'
‘‘ உடையவ னேயெனை ஆவவேன் றருளாயே '"
என வருவனவற்றாலுமறிக. அச்சம் - பாசபந்தத்தாலுளதாகும் அச்
சம். இறைவன் அச்சம் தீர்த்தமை, '"அச்சந்தீர்த் தாட்கொண்
டான்"
(சத.29) "அச்சந் தவிர்த்த சேவகன்'' (திருவண்ட.98)
என வருவனவற்றினுங் காண்க.
சதகம் 74
போற்றி.99
எண்ண. 6
அருட்பெருங்கடலில் தளைத்தல் தேச்குதல் பருகல் செய்யாமை
யின் மனமுருகேன் என்பது கருத்தாகக் கொள்க, உளைக்கையான்-
சங்கை ஏந்திய கையையுடையவன் - திருமால், வளை - சங்கு. இப்
என்னும் திருக்கோவை
பொருட்டாதல் "வளை பயில் கீழ்கடல்"
யாரினும் காண்க. திருமால் கையில் சங்கை ஏந்தியிருத்தல்,
"தண்ணளி கொண்ட வணங்குடை நேமிமால்
பருவம் வாய்த்தலி னிருவிகம் பணிந்த
விருவேறு மண்டிலத் திலக்கம் போல
நேமியும்: எளையு மேந்திய லையான்"
13-6-9
என்னும் பரிடாட லினுாங்
சாண்க. திருமாலும் பிரானும் அறியா
வானவா என்க. "மலரோன் நெடுமாலறியாடல் நின்ற அரும்
மேலும். வானவா
பெரும் பெருமான்" (அடைக். 3) என்பர்
அம்மானை
தேவா. "மன்னானை வானவனை மாதியலும் பாதியனை"
19). களிப்பு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டமையால் உண்டா
கிய மகிழ்ச்சிச் செருக்கு. கயிலை என்றது வெள்ளிமால் கயிலை என
(பெரிய. திருக்குறி.) வருதல் காண்க. "காணுமப் பெருங் கோயிலுங்
கயிலைமால் வரையாய்" (பெ.திருநாவு.375) எனவும், இறைவன்
சயிலை மலையில் வீற்றிருந்த திருக்கோலத்தை,
திருவாசக
ஆராய்ச்சியுரை
திருப்பெருந்துறைமேவிய
சிவனே
திருமாலும்
பிரமனும்
அறி
யாத
தேவனே
உமையம்மையை
இடப்பாகத்திலுடையவனே
திருக்
கயிலாயமலையின்
கண்
எழுந்தருளியிருக்கின்ற
கருணைக்கடலே
இரக்
கங்கொண்டு
குருவடிவாக
எழுந்தருளி
வந்து
எனக்கு
அருள்
செய்து
அச்சத்தை
நீக்கிய
நின்
அருட்
பெருங்கடலிலே
திளைத்தும்
தேக்கியும்
பருகியும்
மனம்
உருகுகின்றிலேன்
.
நின்
அருளைப்
பெற்ற
மகிழ்ச்சிச்
செருக்கு
மிகுதலால்
வீடுபேறு
கிடைக்குமோ
கலங்கிடுகின்றேன்
.
அதனை
நீக்கியருள்க
என்பதாம்
.
எனக்
950
ஆ
அவென்று
வந்து
எனக்கு
அளித்து
அருளி
என
இயைத்துப்
பொருள்
கொள்க
.
ஆவவென்றருளும்படி
அடிகள்
இறைவனை
வேண்
டியமை
ஆண்டு
கொண்டு
நாயிணேனை
ஆவவென்றருளு
நீ
‘
‘
ஆவா
என்றனக்
கருளாய்
போற்றி
'
‘
‘
உடையவ
னேயெனை
ஆவவேன்
றருளாயே
'
என
வருவனவற்றாலுமறிக
.
அச்சம்
-
பாசபந்தத்தாலுளதாகும்
அச்
சம்
.
இறைவன்
அச்சம்
தீர்த்தமை
'
அச்சந்தீர்த்
தாட்கொண்
டான்
(
சத
.29
)
அச்சந்
தவிர்த்த
சேவகன்
'
'
(
திருவண்ட
.98
)
என
வருவனவற்றினுங்
காண்க
.
சதகம்
74
போற்றி
.99
எண்ண
.
6
அருட்பெருங்கடலில்
தளைத்தல்
தேச்குதல்
பருகல்
செய்யாமை
யின்
மனமுருகேன்
என்பது
கருத்தாகக்
கொள்க
உளைக்கையான்
சங்கை
ஏந்திய
கையையுடையவன்
-
திருமால்
வளை
-
சங்கு
.
இப்
என்னும்
திருக்கோவை
பொருட்டாதல்
வளை
பயில்
கீழ்கடல்
யாரினும்
காண்க
.
திருமால்
கையில்
சங்கை
ஏந்தியிருத்தல்
தண்ணளி
கொண்ட
வணங்குடை
நேமிமால்
பருவம்
வாய்த்தலி
னிருவிகம்
பணிந்த
விருவேறு
மண்டிலத்
திலக்கம்
போல
நேமியும்
:
எளையு
மேந்திய
லையான்
13-6-9
என்னும்
பரிடாட
லினுாங்
சாண்க
.
திருமாலும்
பிரானும்
அறியா
வானவா
என்க
.
மலரோன்
நெடுமாலறியாடல்
நின்ற
அரும்
மேலும்
.
வானவா
பெரும்
பெருமான்
(
அடைக்
.
3
)
என்பர்
அம்மானை
தேவா
.
மன்னானை
வானவனை
மாதியலும்
பாதியனை
19
)
.
களிப்பு
இறைவனால்
ஆட்கொள்ளப்பட்டமையால்
உண்டா
கிய
மகிழ்ச்சிச்
செருக்கு
.
கயிலை
என்றது
வெள்ளிமால்
கயிலை
என
(
பெரிய
.
திருக்குறி
.
)
வருதல்
காண்க
.
காணுமப்
பெருங்
கோயிலுங்
கயிலைமால்
வரையாய்
(
பெ.திருநாவு
.375
)
எனவும்
இறைவன்
சயிலை
மலையில்
வீற்றிருந்த
திருக்கோலத்தை