திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
செத்திலாப்பத்து
''வெள்ளி வெற்பின்மேன் மரகதக் கொடியுடன் விளங்குந்
தெள்ளு பேரொளிப் பவளவெற் பெனவிடப் பாகங்
கொள்ளுமாமலை
யாளுடன்கூடி வீற்றிருந்த
வள்ளலாரை முன் கண்டனர்"
951
(பெ.திருநாவு.379) எனவும்
கடல் - ஆனந்தக் கடல், "கண்ட வானந்தக்
கடலினை' (பெ. திருநாவு.380) என வருதல் காண்க. கடல் - கரு
ணைக் கடல் எனினுமாம். 'கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்
தும்பீ'' என அடிகள் வாக்காலுமறியலாம்.
அருளியவாற்றான்றிசு.
இதன் கண் 'அருட்பெருங்கடலில் திளைத்தும், தேக்கியும், பரு
கியும் உருகேன்" என்பவற்றால் சிவானந்தம் அளவறுக்கொணாமை
என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க.
10
செத்திலாப்பத்து
'
'
வெள்ளி
வெற்பின்மேன்
மரகதக்
கொடியுடன்
விளங்குந்
தெள்ளு
பேரொளிப்
பவளவெற்
பெனவிடப்
பாகங்
கொள்ளுமாமலை
யாளுடன்கூடி
வீற்றிருந்த
வள்ளலாரை
முன்
கண்டனர்
951
(
பெ.திருநாவு
.379
)
எனவும்
கடல்
-
ஆனந்தக்
கடல்
கண்ட
வானந்தக்
கடலினை
'
(
பெ
.
திருநாவு
.380
)
என
வருதல்
காண்க
.
கடல்
-
கரு
ணைக்
கடல்
எனினுமாம்
.
'
கருணைக்
கடலுக்கே
சென்றூதாய்
கோத்
தும்பீ
'
'
என
அடிகள்
வாக்காலுமறியலாம்
.
அருளியவாற்றான்றிசு
.
இதன்
கண்
'
அருட்பெருங்கடலில்
திளைத்தும்
தேக்கியும்
பரு
கியும்
உருகேன்
என்பவற்றால்
சிவானந்தம்
அளவறுக்கொணாமை
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படுமாறு
காண்க
.
10