திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
"மாணாவுருவாகியோர் மண்ணளந்தான் மலர்மேலயன்
தேடியுங் காண்டரியாய்
நின்மலனே"
எனத் தேவாரத்தும் வருவனவுமறிக.
956
சுந். 3-9
இதன் கண் "என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும்
பெருமான், என் மனத்தினுள்ளே வரும் பெருமான், உடையாய்''
என்பவற்றால் பக்குவ நிண்ணயம் என்னும் பதிசப்பொருள் புலப்படுதல்
காண்க.
409
3
பொழிகின்ற துன்பப் டியல்வெள் ளத்தினின் கழற்புணைகொண்
டிழிகின்ற அன்பர்க ளேறினர் வான்யா னிடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய
அழிசின்ற னன் உடை பாய் அடி பேனுன் அடைக்கலமே.
ப- ரை. உடையாய் - என்னை ஆளாக உடை யவனே, துன்ப
புயல் பொழிகின்ற வெள்ளத்தில் - துன்பமாகிய மேகம் சொரிகின்ற
அவலமாகிய வெள்ளத்தில், இழிகின்ற அன்பர்கள் நின் கழல் புணை
கொண்டு - இறங்குகின்ற நின் மெய்யடியார்கள் நின் திருவடிகளாகிய
தெப்பத்தினைப் பற்றிக்கொண்டு, வான் கரை ஏறினர் - வீட்டுலகா
கிய கரையின் கண் ஏறிவிட்டார்கள், நான் இடர் கடல் வாய்- அத்
திருவடிப் புணையைப் பற்றமாட்டாத யான் இடராகிய கடலிடத்து.
சுழி சென்று ஆசையாகிய சுழியில் அகப்பட்டுச் சென்று, மாதர்
திரை பொர - பெண்சளாகிய திரை மோத, காம சுறவு எறிய -காம
மாகிய சுறாமீன் தாக்க, அழிகின்றனன் - செட்டு வருந்துகின்றேன்,
அடியேன் உன் அடைக்கலம் - அடியேன் உன் அடைக்கலமாதலாற்
பாதுகாத்தருள்க.
உடையாய், துன்பமாகிய புயல் பொழிகின்ற அவலமாகிய வெள்
ளத்தில் இழிகின்ற மெய்யடியார்கள் நின் திருவடியாகிய புணையைப்
பற்றிக்கொண்டு வீட்டுவகாகிய சரையின் கண் ஏறினர். அப்புணையைப்
பற்றமாட்டாத யான் இடராகிய கடலிடத்து ஆசைய கிய சுழியில்
அகப்பட்டுச் சென்று மாதராகிய திரை பொர சாமமாகிய சுறவு எறி
யக் கெட்டு வருந்துகின்றேன்; அடியேன் உன் அடைக்கலமாதலாற்
பாதுகாத்தருள்க என்பதாம்.
துன்பப் புயல் பொழிகின்ற வெள்ளம் என மாறிக் கூட்டுக.
இறைவனைப் பிரிந்தமையால் உளதாகும் துன்பம் புயல் எனப்பட்டது.
திருவாசக
ஆராய்ச்சியுரை
மாணாவுருவாகியோர்
மண்ணளந்தான்
மலர்மேலயன்
தேடியுங்
காண்டரியாய்
நின்மலனே
எனத்
தேவாரத்தும்
வருவனவுமறிக
.
956
சுந்
.
3-9
இதன்
கண்
என்
பிறவியை
வேரறுத்துப்
பெரும்பிச்சுத்
தரும்
பெருமான்
என்
மனத்தினுள்ளே
வரும்
பெருமான்
உடையாய்
'
'
என்பவற்றால்
பக்குவ
நிண்ணயம்
என்னும்
பதிசப்பொருள்
புலப்படுதல்
காண்க
.
409
3
பொழிகின்ற
துன்பப்
டியல்வெள்
ளத்தினின்
கழற்புணைகொண்
டிழிகின்ற
அன்பர்க
ளேறினர்
வான்யா
னிடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று
மாதர்த்
திரைபொரக்
காமச்
சுறவெறிய
அழிசின்ற
னன்
உடை
பாய்
அடி
பேனுன்
அடைக்கலமே
.
ப-
ரை
.
உடையாய்
-
என்னை
ஆளாக
உடை
யவனே
துன்ப
புயல்
பொழிகின்ற
வெள்ளத்தில்
-
துன்பமாகிய
மேகம்
சொரிகின்ற
அவலமாகிய
வெள்ளத்தில்
இழிகின்ற
அன்பர்கள்
நின்
கழல்
புணை
கொண்டு
-
இறங்குகின்ற
நின்
மெய்யடியார்கள்
நின்
திருவடிகளாகிய
தெப்பத்தினைப்
பற்றிக்கொண்டு
வான்
கரை
ஏறினர்
-
வீட்டுலகா
கிய
கரையின்
கண்
ஏறிவிட்டார்கள்
நான்
இடர்
கடல்
வாய்-
அத்
திருவடிப்
புணையைப்
பற்றமாட்டாத
யான்
இடராகிய
கடலிடத்து
.
சுழி
சென்று
ஆசையாகிய
சுழியில்
அகப்பட்டுச்
சென்று
மாதர்
திரை
பொர
-
பெண்சளாகிய
திரை
மோத
காம
சுறவு
எறிய
-காம
மாகிய
சுறாமீன்
தாக்க
அழிகின்றனன்
-
செட்டு
வருந்துகின்றேன்
அடியேன்
உன்
அடைக்கலம்
-
அடியேன்
உன்
அடைக்கலமாதலாற்
பாதுகாத்தருள்க
.
உடையாய்
துன்பமாகிய
புயல்
பொழிகின்ற
அவலமாகிய
வெள்
ளத்தில்
இழிகின்ற
மெய்யடியார்கள்
நின்
திருவடியாகிய
புணையைப்
பற்றிக்கொண்டு
வீட்டுவகாகிய
சரையின்
கண்
ஏறினர்
.
அப்புணையைப்
பற்றமாட்டாத
யான்
இடராகிய
கடலிடத்து
ஆசைய
கிய
சுழியில்
அகப்பட்டுச்
சென்று
மாதராகிய
திரை
பொர
சாமமாகிய
சுறவு
எறி
யக்
கெட்டு
வருந்துகின்றேன்
;
அடியேன்
உன்
அடைக்கலமாதலாற்
பாதுகாத்தருள்க
என்பதாம்
.
துன்பப்
புயல்
பொழிகின்ற
வெள்ளம்
என
மாறிக்
கூட்டுக
.
இறைவனைப்
பிரிந்தமையால்
உளதாகும்
துன்பம்
புயல்
எனப்பட்டது
.