திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை உன் இதன்கண் "யான் இடர்க்கடல்வாய் அழிகின்றனன் அடைக்கலம்" என்றமையால் பக்குவ நிண்ணயம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 958 410 சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறமறந்திங் கிருள்புரி யாக்கையி லேகிடந் தெய்த்தனன் மைத்தடங் கண் வெருள்புரி மானன்ன நோக்கி தன் பங்கவிண் ணோர்பெருமான் அருள்புரி யாயுடை யாய் அடி யேனுன் அடைக்கலமே. ப-ரை. மை தடம் கண் வெருள் புரி மான் அன்ன நோக்கி பங்க - அஞ்சனம் எழுதிய அகன்ற கண்களையும் தட்சி கொள் கின்ற மானினது நோக்குப் போலும் நோக்கினையுமுடைய உமை யம்மையை இடப் பாகத்திலுடையவனே, விண்ணோர் பெருமான் - தேவர் பெருமானே, உடையாய் - என்னை ஆளாகவுடையவனே. சுருள்புரி கூழையர் சூழலில்பட்டு - சுருளாக முடிந்த கூந்தலினை யுடைய மகளிரது கூட்டத்தில் அகப்பட்டு, உன் திறம் மறந்து - அத னால் உன் அருள் திறத்தினை மறந்து, இங்கு இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் - இவ்வுலகில் அறியாமையை விளைவிக்கின்ற உடம்பிலே கிடந்து இளைத்தேன், அருள் புரியாய் - அவ்வெய்ப்பினின் றும் நீங்க அருள் புரிவாயாக, அடியேன் உன் அடைக்கலம் - அடியேன் உன் அடைக்கலம் பாதுகாத்தருள்க. உமையம்மை பாகனே, விண்ணோர் பெருமானே, உடையானே. மாதர் சூழலில் அகப்பட்டு உன் திறம் மறந்து இவ்வுலகில் யாக்கை யிலே கிடந்து இளைத்தேன். அவ் விளைப்பினின்றும் நீங்க அருள் புரிவா யாக. அடியேன் உன் அடைக்கலமாதலின் பாதுகாத்தருள்க என்ப தாம். சுருள் - பின்னி வட்டமாக முடித்தல். இது மகளிர் கூந்தலை முடிக் கும் வகைகள் ஐந்தனுள் ஒன்று. ஐவகை - சுருள், குரல், அளகம், துஞ்சுகுழல், கொண்டை என்பன. சூழல் - கூட்டம்; சூழ்ச்சி எனினு மாம். இருள் - மயக்கம்; அறியாமை. புரிதல் - செய்தல். எய்த்தல்- இளைத்தல். மைத்தடங்கண் - கரிய அகன்ற கண் எனினுமாம். "ஈசற்கி யான் வைத்த வன்பினகன்று அவன் வாங்கியவென், பாசத் திற் காரென்று.... பெருநீளம் பெருங்கண்களே' எனத் திருக் கோவையிலும் (109) 'தடங்கண்ணார் வலையுட் பட்டுன்னெறி மறந்து, மாலங்காடி மறந்தொழிந்தேன்" (சுந். 52-5) எனத் தேவாரத்தும் வரு
திருவாசக ஆராய்ச்சியுரை உன் இதன்கண் யான் இடர்க்கடல்வாய் அழிகின்றனன் அடைக்கலம் என்றமையால் பக்குவ நிண்ணயம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 958 410 சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறமறந்திங் கிருள்புரி யாக்கையி லேகிடந் தெய்த்தனன் மைத்தடங் கண் வெருள்புரி மானன்ன நோக்கி தன் பங்கவிண் ணோர்பெருமான் அருள்புரி யாயுடை யாய் அடி யேனுன் அடைக்கலமே . - ரை . மை தடம் கண் வெருள் புரி மான் அன்ன நோக்கி பங்க - அஞ்சனம் எழுதிய அகன்ற கண்களையும் தட்சி கொள் கின்ற மானினது நோக்குப் போலும் நோக்கினையுமுடைய உமை யம்மையை இடப் பாகத்திலுடையவனே விண்ணோர் பெருமான் - தேவர் பெருமானே உடையாய் - என்னை ஆளாகவுடையவனே . சுருள்புரி கூழையர் சூழலில்பட்டு - சுருளாக முடிந்த கூந்தலினை யுடைய மகளிரது கூட்டத்தில் அகப்பட்டு உன் திறம் மறந்து - அத னால் உன் அருள் திறத்தினை மறந்து இங்கு இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் - இவ்வுலகில் அறியாமையை விளைவிக்கின்ற உடம்பிலே கிடந்து இளைத்தேன் அருள் புரியாய் - அவ்வெய்ப்பினின் றும் நீங்க அருள் புரிவாயாக அடியேன் உன் அடைக்கலம் - அடியேன் உன் அடைக்கலம் பாதுகாத்தருள்க . உமையம்மை பாகனே விண்ணோர் பெருமானே உடையானே . மாதர் சூழலில் அகப்பட்டு உன் திறம் மறந்து இவ்வுலகில் யாக்கை யிலே கிடந்து இளைத்தேன் . அவ் விளைப்பினின்றும் நீங்க அருள் புரிவா யாக . அடியேன் உன் அடைக்கலமாதலின் பாதுகாத்தருள்க என்ப தாம் . சுருள் - பின்னி வட்டமாக முடித்தல் . இது மகளிர் கூந்தலை முடிக் கும் வகைகள் ஐந்தனுள் ஒன்று . ஐவகை - சுருள் குரல் அளகம் துஞ்சுகுழல் கொண்டை என்பன . சூழல் - கூட்டம் ; சூழ்ச்சி எனினு மாம் . இருள் - மயக்கம் ; அறியாமை . புரிதல் - செய்தல் . எய்த்தல் இளைத்தல் . மைத்தடங்கண் - கரிய அகன்ற கண் எனினுமாம் . ஈசற்கி யான் வைத்த வன்பினகன்று அவன் வாங்கியவென் பாசத் திற் காரென்று .... பெருநீளம் பெருங்கண்களே ' எனத் திருக் கோவையிலும் ( 109 ) ' தடங்கண்ணார் வலையுட் பட்டுன்னெறி மறந்து மாலங்காடி மறந்தொழிந்தேன் ( சுந் . 52-5 ) எனத் தேவாரத்தும் வரு